• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “உசுரு பயத்தை காட்டிட்டாங்க பரமா...” - பயணிகளை நடு நடுங்க விட்ட தவெக எம்.எல்.ஏ... அரசு பேருந்தில் அட்ராசிட்டி...!

    இதுதான் கிளட்சா, இதுதான் கியரா, என கேட்டு அரசு பேருந்து ஓட்டுனரை அவரது இருக்கையில் இருந்து எழுந்திருக்க சொல்லி கே வி குப்பம் சட்டமன்ற உறுப்பினர் தென்றல் குமார் அட்ராசிட்டி
    Author By Amaravathi Sat, 03 Oct 2026 09:32:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK MLA Given shock to passengers

    தமிழகத்தில் திமுக அரசால் கொண்டுவரப்பட்ட மகளிர் விடியல் பயணத்திட்டத்தை  தவெக அரசு விரிவாக்கம் செய்து மகளிருக்கான வெற்றிப் பயணம் திட்டம் அறிவித்திருந்தது. இந்த மகளிர் வெற்றிப் பயணத் திட்டத்தினை வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இன்று  வேலூர் மாவட்ட ஆட்சியர் சு. லீலா அலெக்ஸ் பச்சைக்கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள் 

    இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாநகராட்சி ஆணையர் கேத்தரின் சரண்யா கே.வி. குப்பம் சட்டமன்ற உறுப்பினர் பூ. தென்றல்குமார் உள்ளிட்டார் பங்கேற்றனர். அப்போது காஞ்சிபுரம் செல்ல இருந்த பேருந்தில் பயணித்த மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணச் சீட்டை மாவட்ட ஆட்சியரும் சட்டமன்ற உறுப்பினரும் வழங்கினர்.

    அப்போது திடீரென சட்டமன்ற உறுப்பினர் தென்றல் குமார் பேருந்தின்  ஓட்டுநரை அவர் சீட்ல இருந்து எழுந்துக்க சொல்லி எம்.எல்.ஏ அந்த பேருந்து ஓட்டுநர் சீட்ல உட்கார்ந்து இதுதான் கிளட்சா, இதுதான் கியரா, என அருகே நின்றிருந்த தனது உதவியாளர்களிடம் கேட்டு அந்த பேருந்தை இயக்க ஆரம்பித்தார். 

    இதையும் படிங்க: தவெக எம்எல்ஏவை சூழ்ந்த மக்கள்.. கூட்டத்தில் திடீர் கல் வீச்சு!! பரபரப்பு சம்பவம்!!

    ​ பேருந்து நிலையத்தின் உள்ளே கொஞ்ச தூரம் பேருந்து போயிட்டே இருக்கும் போது திடீர்னு பிரேக் அடிச்சாரு. உடனே பேருந்துல இருக்குறவங்க எல்லாம் கத்தி கூச்சலிட்டனர். பயணிகள் அனைவருக்கும் மரண பயத்தை காட்டிய சட்டமன்ற உறுப்பினர் தென்றல் குமார். 

    அதுக்கப்புறம் சாமர்த்தியமா அந்த பேருந்தை இயக்கி வந்து அந்த வேலூர் புதிய பேருந்து நிலையத்தை  சுற்றி வந்து நிறுத்தினார். எம்.எல்.ஏ இந்த அரசு பேருந்தை ஓட்டும்போது பேருந்தில் இருந்த பயணிகளுக்கும் சரி, கட்சிக்காரர்களுக்கும் சரி ஒரு பீதி மனசுக்குள்ள இருந்தது. 

    அவர் பேருந்தை நிறுத்திய பிறகே பயணிகள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். எப்போதும் ரீல்ஸ் மோகத்தில் திகழும் தவெகவினர், அரசு விழாக்களில் ரீல்ஸ் எடுப்பதற்காக மக்களுக்கு மரண பயத்தை காட்டி அட்ராசிட்டி செய்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: சபாநாயகர் சேரில் தொப்பியுடன்.. இஸ்லாமியர்களுக்கு கிடைத்த மரியாதை!! தவெக முஸ்தபா பெருமிதம்!!

    மேலும் படிங்க
    விரக்தியின் உச்சத்தில் ஸ்டாலின், உதயநிதி! திமுகவின் அத்தியாயம் முடிந்துவிட்டது!  அமைச்சர் நிர்மல் குமார் ஆவேசம்!

    விரக்தியின் உச்சத்தில் ஸ்டாலின், உதயநிதி! திமுகவின் அத்தியாயம் முடிந்துவிட்டது! அமைச்சர் நிர்மல் குமார் ஆவேசம்!

    அரசியல்
    திருமண ஆசை காட்டி மருத்துவ மாணவிக்கு வலை? தனிப்பட்ட புகைப்படங்களை வைத்து மிரட்டல்? இளைஞர் கைது!

    திருமண ஆசை காட்டி மருத்துவ மாணவிக்கு வலை? தனிப்பட்ட புகைப்படங்களை வைத்து மிரட்டல்? இளைஞர் கைது!

    குற்றம்
    பக்தர்களுக்கு குட் நியூஸ்.! 14 திவ்யதேச தரிசனத்துக்கு சூப்பர் ஏற்பாடு... பேருந்து சேவை தொடக்கம்..!!

    பக்தர்களுக்கு குட் நியூஸ்.! 14 திவ்யதேச தரிசனத்துக்கு சூப்பர் ஏற்பாடு... பேருந்து சேவை தொடக்கம்..!!

    தமிழ்நாடு
    திருப்பதி ஸ்ரீ சிட்டியில் பயங்கரம்! மருந்து தொழிற்சாலையில் பாய்லர் வெடிப்பு; 4 பேர் பலி!

    திருப்பதி ஸ்ரீ சிட்டியில் பயங்கரம்! மருந்து தொழிற்சாலையில் பாய்லர் வெடிப்பு; 4 பேர் பலி!

    இந்தியா
    வந்தாச்சு இடைத்தேர்தல்..! தெறிக்கும் தாராபுரம்... முதல்வர் விஜய் ரோடு ஷோ..!!

    வந்தாச்சு இடைத்தேர்தல்..! தெறிக்கும் தாராபுரம்... முதல்வர் விஜய் ரோடு ஷோ..!!

    தமிழ்நாடு
    அரசு ஊழியர்களின் ஊழல் சொத்துகள் பறிமுதல்... சட்டத் திருத்தம் கொண்டு வாங்க..! கோர்ட் அறிவுறுத்தல்..!!

    அரசு ஊழியர்களின் ஊழல் சொத்துகள் பறிமுதல்... சட்டத் திருத்தம் கொண்டு வாங்க..! கோர்ட் அறிவுறுத்தல்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share