• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “அரசியல் வரலாற்றிலேயே தூய்மையானவர்”... நல்லக்கண்ணுவிற்கு செங்கோட்டையன் இரங்கல்...!

    மனிதன் வாழ்க்கையில் எப்படி நடக்க வேண்டும் என்ற தத்துவத்தை சொல்லிக் கொடுத்தவர்.
    Author By Amaravathi Thu, 26 Feb 2026 18:46:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK sengottaiyan condolences to nallakannu

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் அனைத்து கட்சி சார்பில்,  ஐயா நல்லகண்ணு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக்கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே ஏ செங்கோட்டையன் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்.

    இரங்கல் நிகழ்ச்சியில் பேசிய கே.ஏ.செங்கோட்டையன், ஒரு நல்ல மனிதர் தமிழகத்தில் தோன்றினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். வாழ்நாள் முழுவதும் தனக்காக அல்லாமல் மக்களுக்காக வாழ்ந்தார். இயக்கத்தின் கொள்கைகளை பட்டி தொட்டி என்றும் பரப்பினர். நூறு வயதை கடந்த பிறகும் உடல்நலம் குன்றிய நிலையில் அரசு மருத்துவமனைக்கு தான் செல்வேன் என  சிகிச்சை பெற்றார்.  அரசியல் வரலாற்றில் ஒரு தூய்மையானவர்.

    விஜய் அவருக்கு இறுதி அஞ்சலியை  சென்னையில் செலுத்தினார். அரசியல் வரலாற்றில் தூய்மையான மனிதநேயம் மிக்க சோசியலிச சித்தாந்தத்தை தமிழகத்தில் பரப்பியவர், வாழ்க்கையை சேவைக்காக அர்ப்பணித்தவர்  அப்படிப்பட்ட தூய்மையான மனிதனை காண்பது இன்று எளிதல்ல. நம்மை விட்டு அவர் பிரிந்து சென்றாலும் அவரது புகழ் என்றும் நிலைத்து நிற்கும்..

    இதையும் படிங்க: CPI தொடங்கிய அதே நாளில் பிறந்த தடம் மாறாத தலைவன்! நூற்றாண்டு போராளி தோழர் நல்லகண்ணு!

    அவர் இருந்தாலும் மறைந்தாலும் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருப்பார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டும் அல்ல எங்களுக்கும் அவர் வழிகாட்டியாக இருந்தவர். மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். மனிதன் வாழ்க்கையில் எப்படி நடக்க வேண்டும் என்ற தத்துவத்தை சொல்லிக் கொடுத்தவர். உழைப்பால் உயர்ந்தவர் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும், சமநிலை உருவாக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு அயராது உழைத்தவர்.. அவரது புகழ் என்றும் ஓங்கும் எனக்கூறினார். 

    இதையும் படிங்க: நவீன உலகின் கொடை வள்ளல்! ஏழ்மையின் வடிவம்! தனக்கு கிடைத்த நிதி எல்லாம் திருப்பி அளித்தவர் நல்லக்கண்ணு!

    மேலும் படிங்க
    எங்கும் தமிழ் என்பது வெறும் பேச்சா? எஸ்.ஐ. தேர்வு குளறுபடி குறித்து எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!

    எங்கும் தமிழ் என்பது வெறும் பேச்சா? எஸ்.ஐ. தேர்வு குளறுபடி குறித்து எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    மக்கள் பணிக்கே அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு! மருத்துவ ஆராய்ச்சிக்கு தானமாக வழங்கப்பட்டது தோழர் நல்லகண்ணுவின் உடல்!

    மக்கள் பணிக்கே அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு! மருத்துவ ஆராய்ச்சிக்கு தானமாக வழங்கப்பட்டது தோழர் நல்லகண்ணுவின் உடல்!

    தமிழ்நாடு
    “IN-ஆ OUT-ஆ...” அறிவாலய கோட்டையில் ஓட்டை... ஸ்டாலினை தாக்கும் 5 அஸ்திரங்கள்... !!

    “IN-ஆ OUT-ஆ...” அறிவாலய கோட்டையில் ஓட்டை... ஸ்டாலினை தாக்கும் 5 அஸ்திரங்கள்... !!

    அரசியல்
    தமிழக தேர்தல் தயார்நிலை... 38 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் தீவிர ஆலோசனை!

    தமிழக தேர்தல் தயார்நிலை... 38 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் தீவிர ஆலோசனை!

    தமிழ்நாடு
    யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்... அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகும் விஜய்... வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்... அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகும் விஜய்... வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    அரசியல்
    கர்நாடக கார்கேவிற்கு எம்.பி. சீட்?.... காங்கிரஸிடம் அடிபணிந்த ஸ்டாலின் தமிழருக்கு துரோகம் செய்யும் திமுக...!

    கர்நாடக கார்கேவிற்கு எம்.பி. சீட்?.... காங்கிரஸிடம் அடிபணிந்த ஸ்டாலின் தமிழருக்கு துரோகம் செய்யும் திமுக...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share