• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    2026ல் தவெகவுடன்- விசிக கூட்டணி... ஆதவ் அர்ஜூனா இணைப்பு… திருமா- விஜய் முன்பே பேசி வைத்த நாடகமா..?

    நடப்பதையெல்லாம் பார்த்தால்.. இது நாடகம் போல தெரிகிறது. திமுகவில் இருந்து விலகி தவெகவுடன் விசிக கூட்டணி சேர.. திருமா & விஜய் முன்பே பேசி வைத்திருக்க வேண்டும்‌
    Author By Thiraviaraj Fri, 31 Jan 2025 18:40:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk-Vck alliance in 2026... Adhav Arjuna join Is this a drama that Thirumavalavan-Vijay had already talked about..?

    நடப்பதையெல்லாம் பார்த்தால்.. இது நாடகம் போல தெரிகிறது. திமுகவில் இருந்து விலகி தவெகவுடன் விசிக கூட்டணி சேர.. திருமா & விஜய் முன்பே பேசி வைத்திருக்க வேண்டும்‌எனறே தோன்றுகிறது என சந்தேகம் கிளப்பி வருகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

    நேற்று விஜயை சந்திப்பதற்குமுன்பே விசிக தலைவர் திருமாவளவன் ஆதவ் ஆர்ஜூனாவுக்கு வாழ்த்து சொன்னார். அப்போது, ''ஆதவ் அர்ஜுன், விஜய் அவர்களுடைய கட்சியில்  சேர்ந்து இயங்கப் போகிறார் என்பது மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். அவர் மீது விசிகவில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருந்தோம். ஆறு மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்திருந்தோம். அவர் கட்சி இருந்து விலகுவதாக கடிதம் எழுதினார். ஆகவே அவராகவே விலகினார் என்பதுதான் நிஜம். ஒழுங்கு நடவடிக்கைக்கு முன்பு வழிகாட்டுதல்கள், அறிவுறுத்தல்கள் இயல்பாக இருப்பதுண்டு. அதேபோல அவருக்கு சில வழிகளை தந்தும் அதை அவர் மீறினார் என்பதுதான் ஒழுங்கு நடவடிக்கைக்கான காரணம். நடிகர் விஜய் அவர்களை அர்ஜுன் சந்தித்தார் என்பது உண்மை.

    Adhav Arjuna

    எப்படி இருந்தாலும் அவர் விஜய் அவர்களோடு இணைந்து இயங்கப் போகிறார் என்பது மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்... தேர்தல் வியூகங்களை வகுக்கவும், கட்சியில் அடிப்படை உறுப்பினர்களை இணைக்கவும் அவரக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்த காலத்தில் இருந்தே பொறுப்புணர்வோடு செயல்பட்டார். எல்லோருடனும் இணக்கமாகவும் இருந்தார். தலைமையின் மீதும், கட்சியின் மீதும் விசுவாசத்தோடு செயல்பட்டார் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. பொதுவாக  நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதற்கு உள்ளானவர்கள் உரிய விளக்கத்தை தந்து அந்த விளக்கத்திற்கு பின்னர் கட்சியில் இணைய முயற்சிகளை மேற்கொள்வார்கள். ஆனால், அர்ஜுன் அவர்கள் உடனடியாக கட்சிய விட்டு விலகினார். இது ஒரு எதிர்பாராத நிகழ்வுதான்'' என ஆதவ் அர்ஜூனுக்காக வருத்தப்பட்டுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.  

    இதையும் படிங்க: விஜய் கட்சியில் ஆதவ்… உடனே விசிக வைத்த ஒரே கோரிக்கை… இளம் சிறுத்தைகளை ஈர்க்கும் யானை..!

    Adhav Arjuna

    ஆதவ் அர்ஜூனா தவெகவில் இணைந்தது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள விசிக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, ''மரியாதைஇக்குரிய ஆதவ் அர்ஜூனா அவர்கள் தவெகவில் தேர்தல்  பிரிவு பொதுச்செயலாளராக பொறுப்பேற்று இருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் எங்கிருந்தாலும் தனது களப்பணியை சிறப்பாக செய்வார் என நான் நம்புகின்றேன்.னென்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் அவர் துணைப்பொது செயலாளராக இருந்தபோது அவரது களப்பணியும் சிறப்பாகவே இருந்தது'' என வாழ்த்தினார் திருமாவளவன். விஜயையை ஆதவ் சந்திக்கப்போவதாகவே ஆரூடங்கள் கூறப்பட்ட நிலையில், திருமா எப்படி வாழ்த்துச் சொன்னார் என்கிற சந்தேகம் எழுப்பினர் அரசியல் பார்வையாளர்கள். அவர் வாழ்த்திய சில மணி நேரங்களிலேயே விஜயுடன் ஆதவ் சந்திப்பு நடந்தது. 

    அடுத்து இன்று விஜயை சந்தித்து ஆதவுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே ஆதவ் அர்ஜூனா தவெகவில் இணைந்தது குறித்து கருத்துத் தெரிவித்த விசிக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, ''மரியாதைக்குரிய ஆதவ் அர்ஜூனா அவர்கள் தவெகவில் தேர்தல்  பிரிவு பொதுச்செயலாளராக பொறுப்பேற்று இருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் எங்கிருந்தாலும் தனது களப்பணியை சிறப்பாக செய்வார் என நான் நம்புகின்றேன்.ஏனென்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் அவர் துணைப்பொது செயலாளராக இருந்தபோது அவரது களப்பணியும் சிறப்பாகவே இருந்தது…

    Adhav Arjuna

    இங்கே இருந்தபோது தலித் முதல்வராக வேண்டும் என்கிற கோரிக்கையை அவர் வலுவாக வைத்தார். அதே கோரிக்கையை தமிழக வெற்றிக் கழகத்திலும் அவர் எழுப்புவார் என நான் நம்புகின்றேன். ஏனென்றால் தலித் முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கையைத் தான் அவர் வலுவாக வைத்திருந்தார். அதே கோரிக்கையை தவெகவிலும் தேர்தல் களத்தில் முன் வைப்பார் என நான் நம்புகிறேன். அது அவரது கோட்பாடு என்று சொல்லி இருந்தார். ஆகவே அவர் அதைச் செய்வார் என நம்புகிறேன்'' என வன்னியரசு கேட்டுக் கொண்டார். அப்படியானால், விசிகவை கூட்டணிக்கு அழைத்து தவெக கூட்டணியில் திருமாவை முதல்வராக்க முன் மொழியச் சொல்கிறாரா வன்னியரசு என்கிற கோணத்திலும் பார்க்கப்பட்டது. 

    இந்நிலையில், நடப்பதையெல்லாம் பார்த்தால்.. இது நாடகம் போல தெரிகிறது. திமுகவில் இருந்து விலகி தவெகவுடன் விசிக கூட்டணி சேர.. திருமா & விஜய் முன்பே பேசி வைத்திருக்க வேண்டும்‌ என்றே தோன்றுகிறது என்கிற சந்தேகத்தை கிளப்பி இருக்கிறார் சினிமா விமர்சகர் ப்ளூசட்டை மாறன். அவர் தனது எக்ஸ்தளப் பதிவில்,'ஆதவ் அர்ஜூனாவின் அம்பேத்கர் நூலை வெளியிட நேரடியாக விஜய்யை அழைக்க மாட்டாராம்‌ விகடன் மூலம் அழைப்பாராம். அதில், திருமா  பங்கேற்றால் திமுகவிற்கு தர்மசங்கடம் ஏற்படும் என்பதால்.. போகாமல் தவிர்ப்பாராம்.

    Adhav Arjuna

    தலித் ஒருவரை முதல்வராக வேண்டுமென திருமா நினைப்பதை மேடையில் ஆதவ் பேசுவாராம். ஆதவ் சஸ்பென்ட் செய்யப்படுவாராம்.திமுக அரசை திருமா விமர்சிக்க ஆரம்பிப்பாராம். தவெகவில் ஆதவ் இணைவாராம். ஆதவ்விற்கு வாழ்த்து சொல்வார்களாம். கடைசியில் தேர்தல் வரும்போது தவெகவுடன்  கூட்டணி‌வைத்து கொள்வார்களாம். ஆத்தாடி...எவ்வளவு கஷ்டப்பட்டு முறுக்கு பிழியறாங்க பாருங்க''  என பெரும் சந்தேகம் கிளப்பியுள்ளார் ப்ளூசட்டை மாறன்.  சிறுத்தையும், யானைய காட்டில் ஒன்றாக வாழுபோது, சிறுத்தை சின்னம், யானை சின்னம் கட்சியும் கூட்டணி அமைக்கக் கூடாதா? என விசிக ஆதரவாளர்கள் கமெண்டில் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.   
     

    இதையும் படிங்க: சூடு கிளப்பும் தவெக… இணைந்த அன்றே ஆதவ்-நிர்மலுக்கு முக்கியப்பதவி… காளியம்மாள் இடத்தை தட்டிச்சென்ற யூடியூபர்..!

    மேலும் படிங்க
    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    அரசியல்
    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    இந்தியா
    வெடிக்கும் மோதல்.. ஈரானில் மரண பயத்தில் இந்தியர்கள்.. பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டம்..!

    வெடிக்கும் மோதல்.. ஈரானில் மரண பயத்தில் இந்தியர்கள்.. பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டம்..!

    உலகம்
    போறவன், வர்றவன் எல்லாம் சவால் விடுறான்... நாதகவை சிரிப்பாய் சிரிக்க வைத்த சீமான்... தவிக்கும் தம்பிகள்...!

    போறவன், வர்றவன் எல்லாம் சவால் விடுறான்... நாதகவை சிரிப்பாய் சிரிக்க வைத்த சீமான்... தவிக்கும் தம்பிகள்...!

    அரசியல்
    மலைப்பகுதிகளை குறிவைக்கும் மழை... வானிலை மையம் சொல்வது என்ன?

    மலைப்பகுதிகளை குறிவைக்கும் மழை... வானிலை மையம் சொல்வது என்ன?

    தமிழ்நாடு
    #BREAKING: ஜெகன் மூர்த்தி MLA வழக்கு ஒத்திவைப்பு.. கட்சி முதல் கடத்தல் வரை கிளறிய நீதிபதி!!

    #BREAKING: ஜெகன் மூர்த்தி MLA வழக்கு ஒத்திவைப்பு.. கட்சி முதல் கடத்தல் வரை கிளறிய நீதிபதி!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    அரசியல்
    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    இந்தியா
    வெடிக்கும் மோதல்.. ஈரானில் மரண பயத்தில் இந்தியர்கள்.. பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டம்..!

    வெடிக்கும் மோதல்.. ஈரானில் மரண பயத்தில் இந்தியர்கள்.. பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டம்..!

    உலகம்
    போறவன், வர்றவன் எல்லாம் சவால் விடுறான்... நாதகவை சிரிப்பாய் சிரிக்க வைத்த சீமான்... தவிக்கும் தம்பிகள்...!

    போறவன், வர்றவன் எல்லாம் சவால் விடுறான்... நாதகவை சிரிப்பாய் சிரிக்க வைத்த சீமான்... தவிக்கும் தம்பிகள்...!

    அரசியல்
    மலைப்பகுதிகளை குறிவைக்கும் மழை... வானிலை மையம் சொல்வது என்ன?

    மலைப்பகுதிகளை குறிவைக்கும் மழை... வானிலை மையம் சொல்வது என்ன?

    தமிழ்நாடு
    #BREAKING: ஜெகன் மூர்த்தி MLA வழக்கு ஒத்திவைப்பு.. கட்சி முதல் கடத்தல் வரை கிளறிய நீதிபதி!!

    #BREAKING: ஜெகன் மூர்த்தி MLA வழக்கு ஒத்திவைப்பு.. கட்சி முதல் கடத்தல் வரை கிளறிய நீதிபதி!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share