• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தருமபுரியில் விஜய் ROAD SHOW நடத்த அனுமதி மறுப்பு..! தொண்டர்கள் ஏமாற்றம்..!!

    தருமபுரியில் road show செல்ல விஜய்க்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Mon, 13 Apr 2026 15:56:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk vijay

    தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 2024 பிப்ரவரியில் கட்சியைத் தொடங்கிய விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடும் முடிவுடன், கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் தழுவிய பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

    இந்தப் பிரச்சாரம், தமிழக அரசியலில் புதிய அலையை ஏற்படுத்தியுள்ளது என்று கூறலாம். கட்சியின் தேர்தல் பணிகள் சில மாதங்களுக்கு முன்பே தீவிரமடைந்தன. ஜனவரி 2026-ல் விஜய், தேர்தல் பிரச்சாரக் குழுவை அமைத்தார். இந்தக் குழு மாநிலம், மாவட்டம் மற்றும் தொகுதி அளவில் பிரச்சார நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பை ஏற்றது.

    campaign

    பிப்ரவரியில் தேர்தல் அறிக்கை உருவாக்கும் பணிகள் வேகம் பெற்றன. மார்ச் இறுதியில், தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை விஜய் சென்னையில் அறிமுகப்படுத்தினார். தற்போது வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் விஜய் அனல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இதையும் படிங்க: அமமுகவினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் TVKவில் ஐக்கியம்..! காரைக்குடி வேட்பாளர் முன்னிலையில் இணைவு..!

    இந்த நிலையில், நாளை தருமபுரியில் விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தருமபுரியில் தவெக தலைவர் விஜய்யின் நாளைய ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக தவெக தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. மீண்டும் 16, 17ம் தேதிகளில் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விஜய் பரப்புரை மற்றும் ரோடு ஷோ ஆகியவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில் தருமபுரி ரோடு ஷோ நடத்த விஜய்க்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. 

    இதையும் படிங்க: தளபதி கச்சேரி..! மீண்டும் பெரம்பூரில் விஜய் பரப்புரை..!! ஏற்பாடுகள் மும்முரம்..!!

    மேலும் படிங்க
    மேற்காசிய போர் குறித்து மோடி - ட்ரம்ப் ஆலோசனை! ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க இரு நாடுகளும் உறுதி!

    மேற்காசிய போர் குறித்து மோடி - ட்ரம்ப் ஆலோசனை! ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க இரு நாடுகளும் உறுதி!

    உலகம்
    தென்னிந்தியாவின் குரலை ஒடுக்க சூழ்ச்சி! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ரேவந்த் ரெட்டி எழுதிய பரபரப்பு கடிதம்!

    தென்னிந்தியாவின் குரலை ஒடுக்க சூழ்ச்சி! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ரேவந்த் ரெட்டி எழுதிய பரபரப்பு கடிதம்!

    இந்தியா
    பச்சோந்திக்கே டஃப் கொடுக்கும் பழனிசாமி! வேலூர் பரப்புரையில் முதலமைச்சர் ஸ்டாலின்  விமர்சனம்!

    பச்சோந்திக்கே டஃப் கொடுக்கும் பழனிசாமி! வேலூர் பரப்புரையில் முதலமைச்சர் ஸ்டாலின்  விமர்சனம்!

    தமிழ்நாடு
    வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி: ஏப்ரல் 16 முதல் தொடக்கம் என அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு!

    வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி: ஏப்ரல் 16 முதல் தொடக்கம் என அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    சத்தீஸ்கர் அனல் மின் நிலையத்தில் கோர விபத்து! பாய்லர் வெடித்து 9 பேர் உடல்சிதறி உயிரிழப்பு!

    சத்தீஸ்கர் அனல் மின் நிலையத்தில் கோர விபத்து! பாய்லர் வெடித்து 9 பேர் உடல்சிதறி உயிரிழப்பு!

    இந்தியா
    பாஜக ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் உறுதி! மேற்குவங்கத்தில் அமித் ஷா அதிரடி!

    பாஜக ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் உறுதி! மேற்குவங்கத்தில் அமித் ஷா அதிரடி!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share