• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சிவசேனா கட்சி தலைவர் பதவியை விட்டு விலகவும் தயார்!! மன்னிப்பு கேட்கிறேன்!! உத்தவ் தாக்கரே உருக்கம்!

    சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக தயார் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Sat, 20 Jun 2026 14:12:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    uddhav-thackeray-ready-to-resign-shiv-sena-chief-post-party-split-maharashtra

    மும்பை: சிவசேனா கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக தயார் என உத்தவ் தாக்கரே உருக்கமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அண்மையில் சிவசேனா எம்பிக்கள் 6 பேர் பாஜகவில் இணைந்தனர். பார்லி குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தும் அவர்கள் அதை புறக்கணித்தது உத்தவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தொண்டர்கள் முன்னிலையில் உத்தவ் தாக்கரே உணர்ச்சிப் பெருக்குடன் பேசினார்.

    “சிவசேனா தொண்டர்கள் மனச்சோர்வடையவில்லை, மாறாக உற்சாகமாக உள்ளனர். என்மீது உங்களுக்கு நம்பிக்கையும் விசுவாசமும் இல்லை என்றால், நான் கட்சித் தலைவர் பதவியில் இருந்து உடனடியாக விலக தயாராக இருக்கிறேன்” என அவர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: "நீட் வேண்டாம்"..! கொந்தளிக்கும் மாணவர் அமைப்பினர்..! வீதியில் இறங்கி போராட்டம்..!!

    மேலும், “2024 லோக்சபா தேர்தலில் எங்களுக்கு வாக்களித்து, இப்போது கட்சியை விட்டு வெளியேறிய எம்பிக்களுக்கு வாக்களித்த வாக்காளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என உத்தவ் வருத்தம் தெரிவித்தார்.

    MaharashtraPolitics

    30 ஆண்டுகால பாஜக கூட்டணிக்குப் பிறகும் அவர்களுடன் இணையாமல் இருந்ததை சுட்டிக்காட்டிய உத்தவ், “அப்படியிருக்கும்போது எங்களால் எப்படி காங்கிரஸுடன் இணைய முடியும்?” என கேள்வி எழுப்பினார்.

    சிவசேனா கட்சியில் தொடர்ந்து நடைபெறும் பிளவு மற்றும் எம்பிக்களின் தாவல் உத்தவ் தாக்கரேவுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. கட்சியின் எதிர்காலம் குறித்து தொண்டர்கள் இடையே கவலை நிலவும் நிலையில், உத்தவின் இந்த உருக்கமான உரை பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

    உத்தவ் தாக்கரேவின் இந்த அறிவிப்பு கட்சியின் உள்மோதலை மேலும் அதிகரிக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. மகாராஷ்டிராவில் அடுத்தக்கட்ட அரசியல் மாற்றங்கள் எப்படி இருக்கும் என்பதை உறுதியாகக் கணிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

    உத்தவ் தாக்கரேவின் தலைமையில் சிவசேனா தொடருமா அல்லது புதிய தலைமை உருவாகுமா என்பது விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொண்டர்கள் மத்தியில் உத்தவுக்கு இன்னும் பெரும் ஆதரவு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவரது முடிவு கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பது உறுதி. 

    இதையும் படிங்க: சவுமியா அன்புமணியை பாராட்டிய முதல்வர் விஜய்! பாமகவின் 46 ஆண்டுகால போராட்டத்திற்கு வெற்றி?

    மேலும் படிங்க
    32 வீடு! 2 பண்ணை வீடு! ஏராளமான நகைகள்! விஜிலென்ஸ் ரெய்டில் சிக்கிய அரசு பொறியாளர்!

    32 வீடு! 2 பண்ணை வீடு! ஏராளமான நகைகள்! விஜிலென்ஸ் ரெய்டில் சிக்கிய அரசு பொறியாளர்!

    குற்றம்
    சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப தயாரா..? டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சர் கீர்த்தனா சவால்..!!

    சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப தயாரா..? டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சர் கீர்த்தனா சவால்..!!

    தமிழ்நாடு
    டெல்லி அணிக்கு பேட்டிங் கோச்-ஆக களமிறங்குகிறார் யுவராஜ் சிங்..!!

    டெல்லி அணிக்கு பேட்டிங் கோச்-ஆக களமிறங்குகிறார் யுவராஜ் சிங்..!!

    கிரிக்கெட்

    'ஆப்ரேஷன் சைஹாக் 5.0' 48 மணி நேரத்தில் 916 சைபர் குற்றவாளிகள் கைது! டெல்லி போலீஸ் அதிரடி

    இந்தியா
    கடவுள் தேசத்தை உலுக்கும் ஷிகெல்லா தொற்று! 120ஆக அதிகரித்தது பாதித்தவர்கள் எண்ணிக்கை! ஹைஅலர்ட்!

    கடவுள் தேசத்தை உலுக்கும் ஷிகெல்லா தொற்று! 120ஆக அதிகரித்தது பாதித்தவர்கள் எண்ணிக்கை! ஹைஅலர்ட்!

    இந்தியா
    மத்திய அரசு - திமுக இடையே உள்குத்து... செந்தில் பாலாஜி ஊழல் வழக்கில் என்ன நடந்துச்சி தெரியுமா? - குட்டை உடைத்த நிர்மல் குமார்...!

    மத்திய அரசு - திமுக இடையே உள்குத்து... செந்தில் பாலாஜி ஊழல் வழக்கில் என்ன நடந்துச்சி தெரியுமா? - குட்டை உடைத்த நிர்மல் குமார்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share