• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆஹா...!! - என்ன ஒரு நூதன போராட்டம்... சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு எதிர்பாராத அயிட்டங்களை அனுப்பி வைத்த அதிமுகவினர்...!

    சிவி சண்முகம், எஸ்பி வேலுமணிக்கு திருநெல்வேலி அல்வா, உப்பு அனுப்பும் போராட்டம்
    Author By Amaravathi Mon, 18 May 2026 19:56:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Upma and alwa sent to cv shanmugam and sp velumani

    அதிமுகவில் இபிஎஸ் தலைமையில் ஒரு அணியும் சி.வி சண்முகம், எஸ்பி வேலுமணி இருவரையும் தலைமையாகக் கொண்ட ஒரு அணியும் பிளவு ஏற்பட்டு செயல்பட்டு வருகிறது.  தொடர்ச்சியாக இரு குழுவினருமே மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வருகின்றனர். குறிப்பாக சிவி சண்முகம் மற்றும் எஸ் பி வேலுமணி விஜயபாஸ்கர் ஒலி டோர் இருக்கும் அணியினர் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக்கழக அரசிற்கு ஆதரவு கொடுத்துள்ளனர். 

    எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இருக்கும் அணியினர் சிவி சண்முகம் குழுவினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகர் இடம் தொடர்ச்சியாக மனு கொடுத்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    தற்பொழுது செம்மலை அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கும் அறிவிப்பும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் நெல்லையைச் சார்ந்த அதிமுக நலன் விரும்பிகள் சிலர் நெல்லை பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையத்திலிருந்து எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் இருவரும் உணவில் அதிக அளவில் உப்பு சேர்த்து சாப்பிடும் வகையில் உப்பும், திருநெல்வேலி அல்வாவும் பார்சல் செய்து தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி தலையில் விழுந்த இடி... பறிபோகும் எம்எல்ஏ பதவி? - வெளியானது ஷாக்கிங் தகவல்...!

    எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி., சண்முகம் இருவரும் வளர்த்துவிட்ட அதிமுகவை அழிக்க பார்க்கிறார்கள்.  அவர்கள் உண்ணும் உணவில் அதிக அளவில் உப்பு சேர்த்து சாப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு அல்வா கொடுக்க நினைத்த சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி குழுவினருக்கு  இன்று நாங்கள் திருநெல்வேலியில் இருந்து அல்வா மற்றும் உப்பு போன்றவற்றை அனுப்புகிறோம் என அதிமுக நலன் விரும்பிகள் தெரிவித்தனர். 

    இதையும் படிங்க: “உங்களுக்கு வந்தால் ரத்தம் அடுத்தவங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?”... எஸ்.பி.வேலுமணிக்கு எதிர்பார்க்காத இடத்தில் இருந்து வந்த எதிர்ப்பு...!

    மேலும் படிங்க
    அதிமுகவில் தவெக குதிரை பேர வியாபாரம் நடத்தியது! எடப்பாடி பழனிசாமி அதிரடி குற்றச்சாட்டு!

    அதிமுகவில் தவெக குதிரை பேர வியாபாரம் நடத்தியது! எடப்பாடி பழனிசாமி அதிரடி குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    “பதவியை விட்டு விலகு... இல்லைன்னா...” - சொந்த மாவட்டத்திலேயே இபிஎஸுக்கு எதிர்ப்பு... சேலத்தில் உச்சக்கட்ட பரபரப்பு...!

    “பதவியை விட்டு விலகு... இல்லைன்னா...” - சொந்த மாவட்டத்திலேயே இபிஎஸுக்கு எதிர்ப்பு... சேலத்தில் உச்சக்கட்ட பரபரப்பு...!

    தமிழ்நாடு
    திரையுலகின் துணிச்சலான குரலை இழந்துவிட்டோம்! மறைந்த தயாரிப்பாளர் கே. ராஜன் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

    திரையுலகின் துணிச்சலான குரலை இழந்துவிட்டோம்! மறைந்த தயாரிப்பாளர் கே. ராஜன் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

    தமிழ்நாடு
    “அவரெல்லாம் ஒரு பொருட்டே இல்லை...” - செம்மலை விலகல் குறித்து ஒரே போட்டாய் போட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி...!

    “அவரெல்லாம் ஒரு பொருட்டே இல்லை...” - செம்மலை விலகல் குறித்து ஒரே போட்டாய் போட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி...!

    அரசியல்
    ஜூன் 15ம் தேதி முதல்.. கேரளாவில் இலவச பேருந்து பயணம்..!! முதல்வர் சதீசன் அறிவிப்பு..!! குஷியில் பெண்கள்..!!

    ஜூன் 15ம் தேதி முதல்.. கேரளாவில் இலவச பேருந்து பயணம்..!! முதல்வர் சதீசன் அறிவிப்பு..!! குஷியில் பெண்கள்..!!

    இந்தியா
    பாக்.-ல் தொடர்ந்து கேட்ட குண்டுகள் சத்தம்..!! பயங்கரவாதிகள் 35 பேர் படுகொலை..!! அதிரடி காட்டிய ராணுவம்..!!

    பாக்.-ல் தொடர்ந்து கேட்ட குண்டுகள் சத்தம்..!! பயங்கரவாதிகள் 35 பேர் படுகொலை..!! அதிரடி காட்டிய ராணுவம்..!!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share