• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, March 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    "குடியரசுத் தலைவரை அவமதிப்பதா?" - மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

    மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு, இந்தியக் குடியரசுத் தலைவரை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டதாகக் கூறி, பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 08 Mar 2026 11:51:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vanathi Srinivasan Demands Unconditional Apology from Mamata Banerjee for Insulting President Murmu

    மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சந்தால் பழங்குடியின மாநாட்டில் பங்கேற்க வந்த இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்கு அம்மாநில அரசு உரிய மரியாதை அளிக்கத் தவறியதைக் கண்டித்து, பாஜக மகளிர் அணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன் இன்று காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் அவரது அமைச்சர்கள் யாரும் குடியரசுத் தலைவரை வரவேற்க வரவில்லை. பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் பெண் குடியரசுத் தலைவரை மம்தா பானர்ஜி திட்டமிட்டு அவமதித்துள்ளார் என வானதி சீனிவாசன் சாடியுள்ளார்.

    குடியரசுத் தலைவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிக்கான இடத்தை, கடைசி நேரத்தில் ஒரு சிறிய இடத்திற்கு மம்தா அரசு மாற்றியுள்ளது. இது பாதுகாப்பு குறைபாடுகளை ஏற்படுத்துவதோடு, குடியரசுத் தலைவரையே அதிருப்தி அடையச் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: திரிணாமுல் அரசு எல்லை மீறிவிட்டது! குடியரசு தலைவர் முர்மு அவமதிக்கப்பட்டதாக பிரதமர் மோடி ஆவேசம்!

    இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி குடியரசுத் தலைவர் நாட்டின் தலைவர் மற்றும் முதல் குடிமகன். அவருக்கு அளிக்கப்படும் மரியாதை என்பது நாட்டில் உள்ள 140 கோடி மக்களுக்கும் கொடுக்கும் மரியாதைக்குச் சமமானது. அவரை அலட்சியப்படுத்துவது ஒட்டுமொத்த இந்தியாவையும் அவமதிக்கும் செயல் என அவர் தெரிவித்துள்ளார்.

    அரசியலுக்கு அப்பாற்பட்ட குடியரசுத் தலைவரை அவமதித்ததற்காக, முதலமைச்சர் மம்தா பானர்ஜி, திரௌபதி முர்மு அவர்களிடமும் மற்றும் பழங்குடியின மக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

    ஒரு மாநிலத்திற்கு வரும் குடியரசுத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதற்காக மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்கத் தவறினால், மக்கள் தகுந்த தண்டனை வழங்குவார்கள் என வானதி சீனிவாசன் தனது அறிக்கையில் எச்சரித்துள்ளார். ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடியும் இந்த விவகாரத்தில் மேற்கு வங்க அரசைச் சாடியுள்ள நிலையில், வானதி சீனிவாசனின் இந்த அறிக்கை தமிழக அரசியலிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரி! குடியரசுத் தலைவர் நியமனம்!

    மேலும் படிங்க
     "10 ஆண்டுகளில் மாறிய பெண்களின் வாழ்க்கை" சர்வதேச மகளிர் தினத்தில் பிரதமர் மோடி வாழ்த்து!

     "10 ஆண்டுகளில் மாறிய பெண்களின் வாழ்க்கை" சர்வதேச மகளிர் தினத்தில் பிரதமர் மோடி வாழ்த்து!

    இந்தியா
    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தல்: மார்ச் 12-ல் தவெக சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் போராட்டம்!

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தல்: மார்ச் 12-ல் தவெக சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் போராட்டம்!

    தமிழ்நாடு
    "மாதம் ₹2,000; 5 லட்சம் பெண்களுக்கு ஸ்கூட்டர்" மகளிர் தினத்தில் எடப்பாடி பழனிசாமியின் மெகா வாக்குறுதிகள்!

    "மாதம் ₹2,000; 5 லட்சம் பெண்களுக்கு ஸ்கூட்டர்" மகளிர் தினத்தில் எடப்பாடி பழனிசாமியின் மெகா வாக்குறுதிகள்!

    அரசியல்
    மாமல்லபுரத்தில் இன்று இலவசம்! மகளிர் தினத்தை முன்னிட்டு தொல்லியல் துறை  அறிவிப்பு!

    மாமல்லபுரத்தில் இன்று இலவசம்! மகளிர் தினத்தை முன்னிட்டு தொல்லியல் துறை  அறிவிப்பு!

    தமிழ்நாடு
    டி20 உலக கோப்பையை 3-வது முறையாக வெல்லுமா இந்தியா? இறுதி போட்டியில் இன்று நியூசிலாந்துடன்  மோதல்!

    டி20 உலக கோப்பையை 3-வது முறையாக வெல்லுமா இந்தியா? இறுதி போட்டியில் இன்று நியூசிலாந்துடன்  மோதல்!

    கிரிக்கெட்
    வெல்லும் தமிழ் பெண்களே...! முதல்வர் மு.க. ஸ்டாலினின் நெகிழ்ச்சியான மகளிர் தின வாழ்த்து!

    வெல்லும் தமிழ் பெண்களே...! முதல்வர் மு.க. ஸ்டாலினின் நெகிழ்ச்சியான மகளிர் தின வாழ்த்து!

    தமிழ்நாடு

    செய்திகள்

     "10 ஆண்டுகளில் மாறிய பெண்களின் வாழ்க்கை" சர்வதேச மகளிர் தினத்தில் பிரதமர் மோடி வாழ்த்து!

    இந்தியா
    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தல்: மார்ச் 12-ல் தவெக சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் போராட்டம்!

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தல்: மார்ச் 12-ல் தவெக சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் போராட்டம்!

    தமிழ்நாடு

    "மாதம் ₹2,000; 5 லட்சம் பெண்களுக்கு ஸ்கூட்டர்" மகளிர் தினத்தில் எடப்பாடி பழனிசாமியின் மெகா வாக்குறுதிகள்!

    அரசியல்
    மாமல்லபுரத்தில் இன்று இலவசம்! மகளிர் தினத்தை முன்னிட்டு தொல்லியல் துறை  அறிவிப்பு!

    மாமல்லபுரத்தில் இன்று இலவசம்! மகளிர் தினத்தை முன்னிட்டு தொல்லியல் துறை  அறிவிப்பு!

    தமிழ்நாடு
    வெல்லும் தமிழ் பெண்களே...! முதல்வர் மு.க. ஸ்டாலினின் நெகிழ்ச்சியான மகளிர் தின வாழ்த்து!

    வெல்லும் தமிழ் பெண்களே...! முதல்வர் மு.க. ஸ்டாலினின் நெகிழ்ச்சியான மகளிர் தின வாழ்த்து!

    தமிழ்நாடு
    ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம்! எடப்பாடி பழனிசாமி மாஸ் அறிவிப்பு!

    ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம்! எடப்பாடி பழனிசாமி மாஸ் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share