• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இந்துக்களை எச்சரித்த திருமா... மதுரை மாவட்ட ஆட்சியர் மீது பகீர் குற்றச்சாட்டு...! 

    வடமாநிலத்தைப் போலவே மதப்பிரச்சனையை உருவாக்கி பகுத்தறிவை கெடுத்து அரசியல் ஆதாயம் தேட பாஜக முயற்சிப்பதால், இந்து சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எச்சரித்துள்ளார். 
    Author By Amaravathi Sat, 08 Feb 2025 12:16:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vck-leader-thirumavalavan-accuses-madurai-district-coll

    வடமாநிலத்தைப் போலவே மதப்பிரச்சனையை உருவாக்கி பகுத்தறிவை கெடுத்து அரசியல் ஆதாயம் தேட பாஜக முயற்சிப்பதால், இந்து சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எச்சரித்துள்ளார். 

    சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

    Delhi Elections 2025

     அப்போது பேசிய அவர், டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக முன்னிலையில் இருப்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது..ஆம் ஆத்மி பின்னடைவு ஏற்படுத்தும் என நினைக்கவில்லை. டெல்லியில் பாஜக ஆட்சி அமையுமானால் அது தேசத்திற்கான தேர்தல் பின்னடைவு என கருத வேண்டி இருக்கிறது என்றார். இந்திய கூட்டணி கட்சிகள் ஈகோவை ஓரமாக வைத்துவிட்டு, நாட்டு மக்களின் நலனுக்காக சிந்திக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், டெல்லி தேர்தலை படிப்பினையாக கொண்டு காங்கிரஸ் கட்சி திரிணாமுல் மற்றும் ஆம் ஆத்மியுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 

    இதையும் படிங்க: டெல்லியில் பாஜக மாபெரும் எழுச்சி..! இந்தியா கூட்டணி மீது திருமாவளவன் அதிர்ச்சி..!

    Delhi Elections 2025

    தொடர்ந்து பேசிய அவர், திருப்பரங்குன்றத்தில் மத நல்லிணக்கமின்றி மோதல் உருவாகும் நிலை? திருப்பரங்குன்றத்தில் உள்ள அனைத்து பொதுமக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்கின்றனர். மக்களுக்கு எதிராக இந்து சமூகம் வட மாநிலத்தில் மதப் பிரச்சினையை உருவாக்கி  பகுத்தறிவை கெடுத்து அரசியல் ஆதாயம் தேடுவார்கள். இந்து சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அடிப்படை பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்காத பாஜகவினர் இப்போது எதற்காக கொடுக்கிறார்கள் என கேள்வி எழுப்பினார். 

    Delhi Elections 2025

    மதுரை மாவட்ட நிர்வாகம் திருப்பரங்குன்ற விவகாரத்தை சரியாக  கையாளவில்லை? திருப்பரங்குன்றத்தில் மாவட்ட ஆட்சி நிர்வாகம் எடுத்த நிலைப்பாடு இந்த பதற்றத்திற்கு காரணம் என்பதை மாற்று கருத்து இல்லை. நாங்களும் அந்த விமர்சனத்தை முன்வைக்கிறோம் என்றார். 

    தமிழகத்திற்கான புதிய கல்வி கொள்கை நிதி பிற மாநிலங்களுக்கு பகிர்ந்தளிப்பு?
     இந்த முறை பீகாருக்கும் ஆந்திராவிக்கும் தான் அதிகமான நிதியை ஒதுக்கி உள்ளார்கள். பாஜக அல்லாத மாநிலங்களையும் தமிழகத்தை வஞ்சிக்கிறார்கள் என்றார். 

    இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் விவகாரம்… ஓரணியில் திரண்ட திமுக கூட்டணிக் கட்சிகள்..! 'பலியாடாகும்' மாவட்ட ஆட்சியர் சங்கீதா..!

    மேலும் படிங்க
    இங்கிலாந்து டெஸ்ட் அணியில் அதிரடி முடிவு..!! பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மெக்கல்லம் நீக்கம்..!!

    இங்கிலாந்து டெஸ்ட் அணியில் அதிரடி முடிவு..!! பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மெக்கல்லம் நீக்கம்..!!

    கிரிக்கெட்
    தெக்கத்தி மக்களின் வாழ்வியலை சொன்ன ஒரே எழுத்தாளர் பூமணி..!! அரசு மரியாதை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி.. மாரி செல்வராஜ் இரங்கல்..!

    தெக்கத்தி மக்களின் வாழ்வியலை சொன்ன ஒரே எழுத்தாளர் பூமணி..!! அரசு மரியாதை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி.. மாரி செல்வராஜ் இரங்கல்..!

    சினிமா
    லான்ச் ஆன எட்டே நாளில்.. ஸ்மார்ட்போன் விலை ரூ.8,000 உயர்வு..!! ஷாக் கொடுத்த சாம்சங்..!!

    லான்ச் ஆன எட்டே நாளில்.. ஸ்மார்ட்போன் விலை ரூ.8,000 உயர்வு..!! ஷாக் கொடுத்த சாம்சங்..!!

    மொபைல் போன்
    ரூ.25,000 கோடி மதிப்புள்ள கரூர் கோயில் நில வழக்கு... உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    ரூ.25,000 கோடி மதிப்புள்ள கரூர் கோயில் நில வழக்கு... உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    "பூமணி மறைவு பேரிழப்பு"... உருக்கமாக இரங்கல் தெரிவித்த மு.க.ஸ்டாலின்...

    "பூமணி மறைவு பேரிழப்பு"... உருக்கமாக இரங்கல் தெரிவித்த மு.க.ஸ்டாலின்... 'வெக்கை', 'அஞ்ஞாடி' குறித்து நெகிழ்ச்சி பதிவு!

    தமிழ்நாடு
    வியட்நாம் படகு விபத்து: 15 இந்தியர்கள் உயிரிழப்பு..!! படகை ஓட்டியவர் அதிரடி கைது..!!

    வியட்நாம் படகு விபத்து: 15 இந்தியர்கள் உயிரிழப்பு..!! படகை ஓட்டியவர் அதிரடி கைது..!!

    உலகம்

    செய்திகள்

    இங்கிலாந்து டெஸ்ட் அணியில் அதிரடி முடிவு..!! பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மெக்கல்லம் நீக்கம்..!!

    இங்கிலாந்து டெஸ்ட் அணியில் அதிரடி முடிவு..!! பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மெக்கல்லம் நீக்கம்..!!

    கிரிக்கெட்
    ரூ.25,000 கோடி மதிப்புள்ள கரூர் கோயில் நில வழக்கு... உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    ரூ.25,000 கோடி மதிப்புள்ள கரூர் கோயில் நில வழக்கு... உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு

    "பூமணி மறைவு பேரிழப்பு"... உருக்கமாக இரங்கல் தெரிவித்த மு.க.ஸ்டாலின்... 'வெக்கை', 'அஞ்ஞாடி' குறித்து நெகிழ்ச்சி பதிவு!

    தமிழ்நாடு
    வியட்நாம் படகு விபத்து: 15 இந்தியர்கள் உயிரிழப்பு..!! படகை ஓட்டியவர் அதிரடி கைது..!!

    வியட்நாம் படகு விபத்து: 15 இந்தியர்கள் உயிரிழப்பு..!! படகை ஓட்டியவர் அதிரடி கைது..!!

    உலகம்
    இன்ஜினியரிங் கவுன்சிலிங் இன்று தொடக்கம்... முதல் சுற்று மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு... ஜூலை 15-ல் ரிசல்ட்!

    இன்ஜினியரிங் கவுன்சிலிங் இன்று தொடக்கம்... முதல் சுற்று மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு... ஜூலை 15-ல் ரிசல்ட்!

    தமிழ்நாடு
    வெறும் குமார் அரசகுமார் ஆனது இப்படித்தானா?... அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்... ரூ.100 கோடிக்கு மேல் சுருட்டியது அம்பலம்...!

    வெறும் குமார் அரசகுமார் ஆனது இப்படித்தானா?... அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்... ரூ.100 கோடிக்கு மேல் சுருட்டியது அம்பலம்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share