• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இரட்டை இலைக்கு ஒரு ஓட்டு கூட போட்டுறாதீங்க; மீறி போட்டீங்கன்னா... திருமாவளவன் எச்சரிக்கை...!

    அதிமுக நூறு இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் தமிழ்நாட்டு அரசியலை பாஜக தலைகீழாக புரட்டிப் போட்டுவிடும்
    Author By Amaravathi Sat, 11 Apr 2026 14:17:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    VCK Leader Thirumavalvan slams BJP and ADMK

    தற்போதுள்ள அதிமுக எம்ஜிஆர், ஜெயலலிதா அதிமுக இல்லை மோடி கட்டுப்பாட்டில் உள்ள அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஆறு மாதத்தில் ஆட்டத்தை கலைத்து பாஜகவினர் முதலமைச்சர் ஆவார்கள்: அதிமுக நூறு இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் தமிழ்நாட்டு அரசியலை பாஜக தலைகீழாக புரட்டிப் போட்டுவிடும்: வானூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேச்சு:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கெளதம் திராவிடமணியை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திருச்சிற்றம்பலம் கூட்டு சாலை பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் உரையாற்றுகையில், இரட்டை இலைக்கு வாக்கு அளித்தால் மோடிக்கும், அமித்ஷாவுக்கு வாக்களித்ததாகும். தற்போதுள்ள இரட்டை இலை எம்.ஜி.ஆர். ஜெயலலிதா இரட்டை இலை இல்லை. இது மோடியிடம் அடகு வைக்கப்பட்ட இரட்டை இலை.

    விசிக, திமுக கூட்டணியில் இனைந்ததால் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர் பெற்றோம். அதனால் தான் அங்கீகாரம் பெற்றோம். திமுக இரண்டு தொகுதி கொடுத்தார்கள் என்றால் நம்முடைய வாக்கு அவர்களுக்கு கிடைக்கிறது என்பதால். இது தான் கூட்டணி கணக்கு. நம்ம ஓட்டு அவர்களுக்கு, அவர்கள் ஓட்டு நமக்கு. வானூரில் கெளதம் திராவிடமணி ஐம்பதாயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற வேண்டும்.

    இதையும் படிங்க: தேர்தலில் போட்டியிட மறுத்தது! ஏமாளித்தனமா? அரசியல் தெளிவா? திருமாவளவன் விளக்கம்!!

    அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஆறு மாதத்தில் ஆட்டத்தை கலைத்து பாஜகவினர்தான் முதலமைச்சராக வருவார்கள். 100 இடங்களுக்கு மேல் அதிமுக வெற்றி பெற்றால் தமிழ்நாட்ட அரசியலை புரட்டி போட்டுவிடும் பாஜக. ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவோ, எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவோ இல்லை. தற்போதுள்ள அதிமுக மோடி கட்டுப்பாட்டில் உள்ள அதிமுக. அதிமுகவுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் தமிழ்நாட்டில் பாஜகவை வளப்படுத்த தான் பயன்படும்.

    தமிழ்நாட்டில் அதிமுகவை பலவீனப்படுத்த போவது விசிகவோ, திமுகவோ அல்ல. அதிமுகவை வீழ்த்தப்போவது பாஜக தான். அதிமுக தொண்டர்களே உங்கள் வாக்கை வீணாக்காதீர்கள். இந்த நல்லாட்சி தொடர சூரியனுக்கு வாக்களியுங்கள்.  இந்தியாவிலேயே பாஜக ஒரு சராசரி அரசியல் கட்சி அல்ல. மதவெறியை தூண்டும் கட்சி. சாதி வெறியை தூண்டும் கட்சி. சமூக நீதிக்கு எதிரான கட்சி. பாஜக வளர்வது தேசத்திற்கும் நல்லதல்ல, தமிழ்நாட்டிற்கும் நல்லதல்ல. எட்டு சீட்டுக்காக, இரண்டு நாடாளுமன்ற தொகுதிக்காக திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை. பாஜக போன்ற நச்சு சக்திகள் தமிழ்நாட்டில் வளர விடாமல் தடுக்க வேண்டுமானால் திமுகவோடு கைகோர்த்து நிற்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என பேசினார்.

    இதையும் படிங்க: களமிறங்கும் பாமக பொது செயலாளர்! காட்டுமன்னார்கோயில் தொகுதியில் முரளி சங்கர் போட்டி!

    மேலும் படிங்க
    மக்களே அலர்ட்டா இருங்க..!! வெயில் மண்டைய பொளக்கப்போகுது..!! வானிலை கொடுத்த அப்டேட்..!!

    மக்களே அலர்ட்டா இருங்க..!! வெயில் மண்டைய பொளக்கப்போகுது..!! வானிலை கொடுத்த அப்டேட்..!!

    தமிழ்நாடு
    தேர்தலையே ரத்து பண்ணனும்..! சுப்ரீம்கோர்ட்டில் மனுத் தாக்கல்..! அரசியல் கட்சிகளுக்கு ஷாக்..!!

    தேர்தலையே ரத்து பண்ணனும்..! சுப்ரீம்கோர்ட்டில் மனுத் தாக்கல்..! அரசியல் கட்சிகளுக்கு ஷாக்..!!

    தமிழ்நாடு
    பெங்காலியில் பேசுறோம்.. அதுக்காக நாங்க இந்தியர்கள் இல்லையா..?? மக்கள் மத்தியில் கொந்தளித்த மம்தா பானர்ஜி..!!

    பெங்காலியில் பேசுறோம்.. அதுக்காக நாங்க இந்தியர்கள் இல்லையா..?? மக்கள் மத்தியில் கொந்தளித்த மம்தா பானர்ஜி..!!

    இந்தியா
    அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்குச் சேகரிப்பு..! பிரச்சாரத்தின் போது குழந்தைக்கு பெயர் வைத்த அண்ணாமலை..!!

    அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்குச் சேகரிப்பு..! பிரச்சாரத்தின் போது குழந்தைக்கு பெயர் வைத்த அண்ணாமலை..!!

    தமிழ்நாடு
    தருமபுரியில் பரபரப்பு! பிரேமலதா விஜயகாந்தை முற்றுகையிட்டு விசிக தொண்டர்கள் கேள்வி!

    தருமபுரியில் பரபரப்பு! பிரேமலதா விஜயகாந்தை முற்றுகையிட்டு விசிக தொண்டர்கள் கேள்வி!

    தமிழ்நாடு
    பாஜக ஆட்சி அமைந்தால் அகதிகளுக்கு குடியுரிமை! மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி உறுதி!

    பாஜக ஆட்சி அமைந்தால் அகதிகளுக்கு குடியுரிமை! மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி உறுதி!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share