• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “நடிகர் விஜய்க்கு கூட்டம் வரும்... ஓட்டு வருமா?”... தவெகவை டார் டாராக கிழித்த விசிக!

    நடிகர் விஜய்க்கு கூட்டம் கூடுவது ஒரு வியப்பல்ல. அந்தக் கூட்டம் வாக்குகளாக மாறுமா என்பதை தேர்தல் முடிந்த பிறகுதான் பார்க்க வேண்டும் என விசிக எம்.பி. ரவிக்குமார் விமர்சித்துள்ளார். 
    Author By Amaravathi Fri, 02 May 2025 20:45:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    VCK Ravikumar MP Slams TVK Vijay

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றி விழா கூட்டம் வருகிற 6 ஆம் தேதி சிதம்பரத்தில் நடைபெற உள்ளது. இதற்காக மேடை அமைத்தல், பந்தல் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.   இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், விழுப்புரம் தொகுதி எம்பியுமான ரவிக்குமார் இன்று சிதம்பரம் வந்தார். அவருடன் திருப்போரூர் தொகுதி எம்எல்ஏ எஸ்.எஸ். பாலாஜி, செய்யூர் தொகுதி எம்எல்ஏ பனையூர் பாபு உள்ளிட்டோர் கூட்டத்திற்கான மேடை  அமைக்கும் பணி, பந்தல் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    DMK

    நடிகர் விஜய்க்கு கூடும் கூட்டம் ஒரு வியப்புக்கு உரியது அல்ல. அந்தக் கூட்டம் எல்லாம் ஒட்டாக மாறுமா என்பது தேர்தலுக்கு பிறகுதான் தெரிய வரும். அந்தவிதத்திலே அது வாக்குகளாக மாறக்கூடிய வாய்ப்பு மிக குறைவாகத்தான் இருக்கிறது என்று நாங்கள் கருதுகிறோம். அவரால் பெரிய அளவிலே ஒரு தாக்கத்தை தமிழ்நாட்டு அரசியலில் ஏற்படுத்த முடியாது என்று கருகிறோம்.  ஏனென்றால் தமிழ்நாடு அரசியல் என்பது கொள்கை சார்ந்த அரசியலாக இருக்கிறது. எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களுடைய கொள்கை என்ன என்பதை தெரிவிக்க வேண்டும். அவருடைய கொள்கை என்ன என்பதில் யாருக்கும் தெளிவு இல்லை. எனவே தேர்தலில் பரிசோதிக்கப்பட்ட பிறகுதான் அதைப் பற்றி சொல்ல முடியும்.

    இதையும் படிங்க: சாதியவாதிகளிடம் தோற்கும் ஸ்டாலின் அரசு.! திமுகவை உரசிப்பார்க்கும் விசிக..!

    DMK

     அவருக்கு கூட்டம் கூடுகிறதா இல்லையா என்பதை பார்த்து நாங்கள் முடிவு எடுக்கவில்லை. தமிழ்நாடு அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்பதை வைத்துதான் நாங்கள் முடிவு எடுத்து இருக்கிறோம். அந்த வகையில் தலைவர் திருமாவளவன் அவர்கள்,  நாங்கள் ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில் தான் தொடர்கிறோம் என்பதை தெளிவாக அறிவித்து விட்டார். அதற்கு காரணம் தமிழ்நாட்டை பாதுகாக்க வேண்டும். தமிழ்நாட்டை சனாதன சக்திகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்பதுதான். அந்த விதத்திலே இந்த 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் என்பது மிக முக்கியமான ஒரு தேர்தல். தமிழ்நாட்டின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கான தேர்தல். இந்த தேர்தலில் திமுக தலைமையிலான அணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதில் எங்களுக்கு ஐயமில்லை.

    DMK

     சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று ஒன்றிய அமைச்சரவை சொல்லி இருக்கிறது. ஆனால் அது எப்போது தொடங்கப்படும். எப்போது முடிவடையும். என்று எதுவும் சொல்லப்படவில்லை. 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பே எடுக்கவில்லை. இதையடுத்து 2031ல்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கும். மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டபோது 2031இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்து அதன்படி மகளிர் இட ஒதுக்கீடு கொடுப்போம் என்றுதான் கூறியிருக்கிறார்கள்.

    DMK

    மகளிர் இட ஒதுக்கீடு 2035 வாக்கில்தான் அமலாகும். அவர்கள் சொல்படி 2031ல்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவார்கள். அப்படியானால் அப்போது ஒன்றிய அரசில் யார் பொறுப்பில் இருப்பார்கள் என்பது தெரியாது. தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்குமா என்பது சந்தேகம். ஏனென்றால் இப்போதே அவர்கள் ஒரு மைனாரிட்டி அரசாங்கத்தைதான் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் எனக்கூறினார். 

    இதையும் படிங்க: கள்ளநோட்டு வழக்கில் திடீர் திருப்பம்; ஒரு மாசமா டிமிக்கி கொடுத்த EX விசிக நிர்வாகி.. தட்டித்தூக்கிய போலீஸ்!

    மேலும் படிங்க
    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    சினிமா
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா

    செய்திகள்

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா
    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share