• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    லேடீஸ் கெட்டப்பில் 'விசிக' விக்ரமன் சில்மிஷம்: வீடியோ ரகசியத்தை உடைத்த மனைவி..!

    இது தொடர்பாக அவதூறு பரப்பியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.
    Author By Thiraviaraj Mon, 10 Mar 2025 11:36:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vck-vikramans-ladiesgetup-wife-breaks-the-video-secret

    அடுக்குமாடி குடியிருப்பில் தூங்கிக் கொண்டிருந்த நபரிடம் பெண் வேடமிட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பிக் பாஸ் பிரபலமும், விசிக பிரமுகருமான விக்ரமன் கையும் களவுமாக சிக்கியதாக தகவல்கள் வெளியானது. சென்னை, ஐயப்பன் தாங்கல் பகுதியில் கேட்டேடு கம்யூனிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜூ முருகன் குடும்பத்தோடு வசித்து வருகிறார். அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பாலியல் குற்றங்கள் நிகழ்வாகவும், பராமரிப்புக்குத்தான் முன் தொகை அளிக்க முடியாது என தெரிவித்ததால் குடியிருப்பு சங்க நிர்வாகிகள் மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் இயக்குனர் ராஜூ முருகனின் மனைவி புகார் அளித்தார்.LadiesGetup

    இந்நிலையில் இயக்குனரின் மனைவி கேள்வி எழுப்பியது தொடர்பான விபரங்களும், வீடியோ காட்சிகளும் வெளியாகின. அதில் 2024 ஆம் ஆண்டு மே மாதம் வரை வசித்து வந்த பிக் பாஸ் பிரபலமும், விசிக பிரமுகரான விக்ரமன் அதிகாலை இரண்டு மணி அளவில் பெண் வேடமிட்டு அடுக்குமாடி குடியிருப்பில் தூங்கிக் கொண்டிருந்த 23 வயது ஆண் ஊழியரிடம் பாலியல் ரீதியாக தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அந்த நபர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். தொடர்ந்து இரவில் பெண் வேடமிட்டு விக்ரமன் சுத்திய நிலையில் முதலில் விக்ரமணி பெண் என நினைத்திருக்கிறார்கள்.

    LadiesGetup

    தொடர்ச்சியாக அந்த ஊழியர் தொந்தரவு செய்யப்பட்டதால் சக ஊழியர்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் மறைந்திருந்து அவரை பிடித்த போது அவர் பெண் அல்ல, அவர் விக்ரமன் என்பதும் தெரியவந்தது. பிடிபட்டவர் அரசியல்வாதி என்பதாலும், பிரபலம் என்பதாலும் அவரை தனி இடத்திற்கு சென்று அழைத்துச் சென்று போலீசாருக்கு தகவல் கூறாமல் இரவோடு, இரவாக அவரை அங்கிருந்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது. விக்ரமன் பிடிபட்டபோது வீடியோ எடுத்தவர்களை விரட்டி, அவற்றை அளித்ததாகவும், அதற்காக பெரும் தொகையும் விக்ரமணியிடம் வாங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

     LadiesGetup

    இந்நிலையில், இதனை மறுத்துள்ள விக்ரமனும், அவரது மனைவியும், இதனை மறுத்துள்ளனர். ''படப்பிடிப்புக்காக எடுக்கப்பட்ட வீடியோவை அவதூறாக பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விக்ரமன் மற்றும் அவரது மனைவியுடன் வந்து போரூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், ''ஷூட்டிங் தொடர்பாக வீடியோ ஒன்று நாங்கள் எடுக்க வேண்டிய வந்தது. நான் வெளியூரில் இருந்தபோது சூட்டிங்கிற்காக எடுத்த  அந்த வீடியோவை தேவையில்லாமல் வேறு வகையில் திசை திருப்பி அவதூறு பரப்பும் விதமாக நடந்து கொண்டுள்ளார்கள்.

    அது தொடர்பாக நாங்கள் புகார் தெரிவித்துள்ளோம். அவதூறு பரப்பியதாகச் சொன்னதை பலரும் புரிந்து கொண்டனர். காவல்துறையினர் எங்களது புகாரை எடுத்துக் கொண்டுள்ளனர்'' தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: லேடி கெட்டப் போட்டு இரவில் விசிக நிர்வாகி சில்மிஷம்..! இயக்குநரின் மனைவிக்கு டார்க்கெட்..!

    மேலும் படிங்க
    உங்களுக்கெல்லாம் அவர் CM விஜய்.. அனா எனக்கு அவர் யார் தெரியுமா..!! பல வருட உண்மையை போட்டுடைத்த நடிகை குஷ்பூ..!

    உங்களுக்கெல்லாம் அவர் CM விஜய்.. அனா எனக்கு அவர் யார் தெரியுமா..!! பல வருட உண்மையை போட்டுடைத்த நடிகை குஷ்பூ..!

    சினிமா
    மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பிரவேசம்..!! ஆலங்குடி குருபகவான் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்..!!

    மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பிரவேசம்..!! ஆலங்குடி குருபகவான் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்..!!

    பக்தி
    மாமூல் கேட்ட தவெக நிர்வாகி தூக்கியடிப்பு! விஜய் அதிரடி ஆக்‌ஷன்! செங்கள் சூளை உரிமையாளர்களை மிரட்டியதாகவும் புகார்!

    மாமூல் கேட்ட தவெக நிர்வாகி தூக்கியடிப்பு! விஜய் அதிரடி ஆக்‌ஷன்! செங்கள் சூளை உரிமையாளர்களை மிரட்டியதாகவும் புகார்!

    அரசியல்
    தலைமைச் செயலகமா..? தவெக அலுவலகமா..? 5 நிமிடத்தில் உறுப்பினர் அட்டை... விளாசிய EPS தரப்பு..!

    தலைமைச் செயலகமா..? தவெக அலுவலகமா..? 5 நிமிடத்தில் உறுப்பினர் அட்டை... விளாசிய EPS தரப்பு..!

    தமிழ்நாடு
    இரண்டு படம் ஹிட்டு.. so எனக்கு வேணும் அதிக துட்டு..!! ‘டான் 3‘ பட பிரச்சனை.. FWICE எடுத்த முடிவு.. ரன்வீருக்கு படத்தில் நடிக்க வந்த தடை உத்தரவு..!

    இரண்டு படம் ஹிட்டு.. so எனக்கு வேணும் அதிக துட்டு..!! ‘டான் 3‘ பட பிரச்சனை.. FWICE எடுத்த முடிவு.. ரன்வீருக்கு படத்தில் நடிக்க வந்த தடை உத்தரவு..!

    சினிமா
    #BREAKING: அதிமுகக்கு அடுத்த ஷாக்..! அம்பை MLA இசக்கி சுப்பையா ராஜினாமா.! EPS தலையில் இறங்கிய பேரிடி..!

    #BREAKING: அதிமுகக்கு அடுத்த ஷாக்..! அம்பை MLA இசக்கி சுப்பையா ராஜினாமா.! EPS தலையில் இறங்கிய பேரிடி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மாமூல் கேட்ட தவெக நிர்வாகி தூக்கியடிப்பு! விஜய் அதிரடி ஆக்‌ஷன்! செங்கள் சூளை உரிமையாளர்களை மிரட்டியதாகவும் புகார்!

    மாமூல் கேட்ட தவெக நிர்வாகி தூக்கியடிப்பு! விஜய் அதிரடி ஆக்‌ஷன்! செங்கள் சூளை உரிமையாளர்களை மிரட்டியதாகவும் புகார்!

    அரசியல்
    தலைமைச் செயலகமா..? தவெக அலுவலகமா..? 5 நிமிடத்தில் உறுப்பினர் அட்டை... விளாசிய EPS தரப்பு..!

    தலைமைச் செயலகமா..? தவெக அலுவலகமா..? 5 நிமிடத்தில் உறுப்பினர் அட்டை... விளாசிய EPS தரப்பு..!

    தமிழ்நாடு
    #BREAKING: அதிமுகக்கு அடுத்த ஷாக்..! அம்பை MLA இசக்கி சுப்பையா ராஜினாமா.! EPS தலையில் இறங்கிய பேரிடி..!

    #BREAKING: அதிமுகக்கு அடுத்த ஷாக்..! அம்பை MLA இசக்கி சுப்பையா ராஜினாமா.! EPS தலையில் இறங்கிய பேரிடி..!

    தமிழ்நாடு
    பாஜக பாணியை கையில் எடுக்கும் தவெக!! விஜய் மாஸ்டர் ப்ளான்! தனிப்பெரும்பான்மை பெற ஸ்கெட்ச்!

    பாஜக பாணியை கையில் எடுக்கும் தவெக!! விஜய் மாஸ்டர் ப்ளான்! தனிப்பெரும்பான்மை பெற ஸ்கெட்ச்!

    அரசியல்
    வெளுத்து வாங்கப்போகும் பேய் மழை!  8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்! வானிலை அப்டேட்!

    வெளுத்து வாங்கப்போகும் பேய் மழை! 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்! வானிலை அப்டேட்!

    தமிழ்நாடு
    பிரதமராக பதவியேற்று இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு!! நேருவை நெருங்கும் நரேந்திர மோடியின் சாதனை!!

    பிரதமராக பதவியேற்று இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு!! நேருவை நெருங்கும் நரேந்திர மோடியின் சாதனை!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share