• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    முதல்வர் விஜய் பிரச்சார நிகழ்ச்சிக்காக பனைமரங்கள் வெட்டப்பட்டதா? உள்ளூர் மக்கள் அதிர்ச்சி!!

    கூட்டம் நடைபெறவுள்ள இடத்தில் சுமார் 150 பனைமரங்கள் வேரோடு பிடுங்கப்படவுள்ளதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
    Author By Shanthi M. Wed, 23 Sep 2026 15:21:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vijay-election-meeting-sparks-row-as-palm-trees-allegedly-felled

    தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான ஜோசப் விஜய், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தில் நேரடியாக இறங்கியுள்ளார். அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த இடைத்தேர்தல்களில், தவெக வேட்பாளர்களை ஆதரித்து அவர் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

    மதுராந்தகத்தில் செப்டம்பர் 25ஆம் தேதியும், தாராபுரத்தில் 30ஆம் தேதியும் அவரது பரப்புரை நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து நடைபெறும் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கூட்டம் நடைபெறவுள்ள இடத்தில் சுமார் 150 பனைமரங்கள் வேரோடு பிடுங்கப்படவுள்ளதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    பனைமரங்கள் தமிழ்நாட்டின் மாநில மரமாக அறிவிக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவுகளின்படியும், அரசாணைகளின்படியும் அவற்றை வெட்டவோ அழிக்கவோ கூடாது. தவிர்க்க இயலாத சூழலில் வெட்ட நேரிட்டாலும் மாவட்ட ஆட்சியரின் முன் அனுமதி கட்டாயம். இந்த உத்தரவு, பனைமரங்களை செங்கல் சூளைகளுக்கு எரிபொருளாகப் பயன்படுத்துவதையும், வணிக ரீதியாக வெட்டி விற்பதையும் தடுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டது. 

    இதையும் படிங்க: பெண்களுக்கு ஹேப்பி நியூஸ்!! அக். 2-ல் ‘வெற்றிப் பயணம்’ திட்டம்.. தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்!!

    campaign

    ஒரு மரம் வெட்டப்பட்டால் அதற்கு ஈடாக பத்து கன்றுகள் நட வேண்டும் என்ற விதியும் உள்ளது. சமூக ஆர்வலர் ராஜா, இந்த விவகாரத்தை தேர்தல் நடத்தும் அதிகாரி நரேந்திரரிடம் மனுவாக அளித்தார். நீதிமன்ற உத்தரவுகளை மீறி பிரச்சாரக் கூட்டத்துக்காக 150க்கும் மேற்பட்ட பனைமரங்கள் அழிக்கப்படுவதாக அதில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து மாவட்ட ஆட்சியரும் வருவாய் துறை அதிகாரிகளும் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். 

    இதனால் மரங்கள் அகற்றப்படுமா அல்லது பாதுகாக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பல ஆண்டுகள் வாழும் பனைமரங்களை, சில நிமிடங்கள் பேசும் அரசியல் கூட்டத்துக்காக வெட்டுவது சரியா என்ற கடுமையான விமர்சனங்கள் சமூக வலைதளங்களிலும் பொதுமக்களிடையேயும் எழுந்துள்ளன. பனைமரங்கள் நிலத்தடி நீரைச் சேமிப்பதிலும், கடலரிப்பைத் தடுப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. 

    அதேபோல் தாராபுரம்-உடுமலை சாலையில் மாருதி நகர் பகுதியில் சுமார் 54 ஏக்கர் பரப்பளவில் மற்றொரு பொதுக்கூட்டத்துக்கான மேடை, பந்தல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பும் அரசியல் தேவைகளும் மோதும் இந்த சூழலில், அதிகாரிகளின் இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியுள்ளது.

    இதையும் படிங்க: 41 பேரின் உயிரை வாங்கிய கூட்ட நெரிசல் சம்பவம்.. ஒரு வருஷம் ஆகிடுச்சு..!! கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!!

    மேலும் படிங்க
    மதுவிலக்கு அமலில் உள்ள நாகாலாந்தில் கள்ளச்சாராயம் குடித்த 19 பேர் பலி! 3,000 பாட்டில்கள் சிக்கியது!

    மதுவிலக்கு அமலில் உள்ள நாகாலாந்தில் கள்ளச்சாராயம் குடித்த 19 பேர் பலி! 3,000 பாட்டில்கள் சிக்கியது!

    இந்தியா
    AIயை கட்டுப்படுத்தாவிட்டால் 100 கோடி பேரை கொல்லும் ஆபத்தான ஆயுதமாக மாறிவிடும்..! பில் கேட்ஸ் எச்சரிக்கை!

    AIயை கட்டுப்படுத்தாவிட்டால் 100 கோடி பேரை கொல்லும் ஆபத்தான ஆயுதமாக மாறிவிடும்..! பில் கேட்ஸ் எச்சரிக்கை!

    உலகம்
    ஹார்முஸ் ஜலசந்தி இனி "டிரம்ப் ஜலசந்தி"!! பரபரப்பை கிளப்பிய டிரம்ப்!! ஈரானின் கோரிக்கை நிராகரிப்பு..!!

    ஹார்முஸ் ஜலசந்தி இனி "டிரம்ப் ஜலசந்தி"!! பரபரப்பை கிளப்பிய டிரம்ப்!! ஈரானின் கோரிக்கை நிராகரிப்பு..!!

    உலகம்
    திமுக "கொரோனா"..! தவெக "உருமாறிய கொரோனா"..! அதிமுக இன்பதுரை விமர்சனம்.!!

    திமுக "கொரோனா"..! தவெக "உருமாறிய கொரோனா"..! அதிமுக இன்பதுரை விமர்சனம்.!!

    தமிழ்நாடு
    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் திட்டம்.. முதல்வர் விஜய்க்கு இடியாய் இறங்கிய செய்தி!!

    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் திட்டம்.. முதல்வர் விஜய்க்கு இடியாய் இறங்கிய செய்தி!!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் பரபரப்பு!! மகளிர் இலவச பேருந்து திட்டத்திற்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!! பின்னணி என்ன?

    தமிழகத்தில் பரபரப்பு!! மகளிர் இலவச பேருந்து திட்டத்திற்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!! பின்னணி என்ன?

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஹார்முஸ் ஜலசந்தி இனி

    ஹார்முஸ் ஜலசந்தி இனி "டிரம்ப் ஜலசந்தி"!! பரபரப்பை கிளப்பிய டிரம்ப்!! ஈரானின் கோரிக்கை நிராகரிப்பு..!!

    உலகம்
    திமுக

    திமுக "கொரோனா"..! தவெக "உருமாறிய கொரோனா"..! அதிமுக இன்பதுரை விமர்சனம்.!!

    தமிழ்நாடு
    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் திட்டம்.. முதல்வர் விஜய்க்கு இடியாய் இறங்கிய செய்தி!!

    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் திட்டம்.. முதல்வர் விஜய்க்கு இடியாய் இறங்கிய செய்தி!!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் பரபரப்பு!! மகளிர் இலவச பேருந்து திட்டத்திற்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!! பின்னணி என்ன?

    தமிழகத்தில் பரபரப்பு!! மகளிர் இலவச பேருந்து திட்டத்திற்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!! பின்னணி என்ன?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share