• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இன்று தமிழக முதல்வராக பதவியேற்கிறார் விஜய்! நேரு விளையாட்டரங்கில் காலை 10 மணிக்கு பிரம்மாண்ட விழா!

    தமிழ்நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்கிறார்.
    Author By Thenmozhi Kumar Sun, 10 May 2026 07:00:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay Swearing-in Ceremony: TVK chief to take oath as Tamil Nadu CM at 10 AM today.

    தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 59 ஆண்டுகளாக நிலவி வந்த திராவிடக் கட்சிகளின் ஆட்சி அதிகாரத்திற்குப் பிறகு, ஒரு புதிய சகாப்தம் இன்று தொடங்குகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், இன்று காலை தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.

    பதவியேற்பு விழா இன்று காலை 10:00 மணிக்கு சென்னை, பெரியமேட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், விஜய்க்கு முதலமைச்சராகப் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார். விஜய்யுடன் சேர்த்து தவெக-வைச் சேர்ந்த 9 அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளனர். ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமைச்சரவைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முக்கிய நபர்கள்.

    newcm

    'புஸ்ஸி' என். ஆனந்த் (தியாகராய நகர்)

    ஆதவ் அர்ஜுனா (வில்லிவாக்கம்)

    கே.ஏ. செங்கோட்டையன் (கோபிசெட்டிபாளையம்)

    சி.டி.ஆர். நிர்மல்குமார் (திருப்பரங்குன்றம்)

    கே.ஜி. அருண்ராஜ் (திருச்செங்கோடு)

    பி. வெங்கடரமணன் (மயிலாப்பூர்)

    ஏ. ராஜ்மோகன் (எழும்பூர்)

    டி.கே. பிரபு (காரைக்குடி)

    எஸ். கீர்த்தனா (சிவகாசி)
    இவர்களில் கீர்த்தனா பெண் பிரதிநிதியாகவும், ராஜ்மோகன் பட்டியல் இன (SC) பிரதிநிதியாகவும் அமைச்சரவையில் இடம்பெறுகின்றனர்.

    இதையும் படிங்க: தமிழகத்தின் புதிய முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார் விஜய்! நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்ட விழா!

    தவெக (108) இடங்களைப் பிடித்த நிலையில், காங்கிரஸ் (5), சிபிஐ (2), சிபிஎம் (2), விசிக (2) மற்றும் ஐயுஎம்எல் (1) ஆகிய கட்சிகளின் நிபந்தனையற்ற ஆதரவுடன் மொத்த பலம் 120-ஆக உயர்ந்துள்ளது. ஆளுநர் அறிவுறுத்தலின்படி, வரும் மே 13-ஆம் தேதிக்குள் விஜய் சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

    நேரு உள்விளையாட்டு அரங்கத்தைச் சுற்றி வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் சென்னை நோக்கிப் படையெடுத்து வருவதால், போக்குவரத்து மாற்றங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: அரியணை ஏறும் விஜய்..!! தவெக அமைச்சரவை.. உத்தேச பட்டியல் வெளியீடு..!!

    மேலும் படிங்க
    ஆட்டம் ஆடலாம்னு நினைச்சீங்க!! விடமாட்டேன்! தவெக அமைச்சர்களுக்கு விஜய் வார்னிங்!!

    ஆட்டம் ஆடலாம்னு நினைச்சீங்க!! விடமாட்டேன்! தவெக அமைச்சர்களுக்கு விஜய் வார்னிங்!!

    அரசியல்
    பல தடைகளை தாண்டி.. விஜய் தலைமையில் புதிய அரசு..!! நாளை கூடுகிறது தமிழக சட்டப்பேரவை..!!

    பல தடைகளை தாண்டி.. விஜய் தலைமையில் புதிய அரசு..!! நாளை கூடுகிறது தமிழக சட்டப்பேரவை..!!

    தமிழ்நாடு
    Breaking News! மக்களை ஏமாற்றி திசை திருப்பாதீங்க!! முதல்வர் விஜய் குற்றச்சாட்டிற்கு மு.க.ஸ்டாலின் பதில்!!

    Breaking News! மக்களை ஏமாற்றி திசை திருப்பாதீங்க!! முதல்வர் விஜய் குற்றச்சாட்டிற்கு மு.க.ஸ்டாலின் பதில்!!

    அரசியல்
    முதல்வர் சேரில் கெத்தாக உட்கார்ந்த விஜய்..!! நாளை புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு..!!

    முதல்வர் சேரில் கெத்தாக உட்கார்ந்த விஜய்..!! நாளை புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு..!!

    தமிழ்நாடு
    கைகோர்த்த விஜய் - ராகுல்காந்தி! காங்., அலப்பறை! ரஜினிகாந்த் - கமல்ஹாசன் பாணியில் புது வீடியோ!

    கைகோர்த்த விஜய் - ராகுல்காந்தி! காங்., அலப்பறை! ரஜினிகாந்த் - கமல்ஹாசன் பாணியில் புது வீடியோ!

    அரசியல்
    மத்திய அரசு, தமிழக அரசுடன் இணைந்து பணியாற்றும்!! முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி சூசகம்!!

    மத்திய அரசு, தமிழக அரசுடன் இணைந்து பணியாற்றும்!! முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி சூசகம்!!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share