• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “என்ன பார்த்தா உனக்கு எப்படிடா தெரியுது”... சீமானை ஒருமையில் விளாசிய விஜயலட்சுமி...! 

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை விஜயலட்சுமி சற்று நேரத்திற்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    Author By Amaravathi Thu, 27 Feb 2025 18:59:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijayalakshmi relased New video for seeman

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக வளசரவாக்கம்  போலீசார் இன்று காலை சீமான் வீட்டிற்கு வருகை தந்து நோட்டீஸ் ஓட்டினர். இந்நிலையில் சீமானின் உதவியாளர் அந்த நோட்டீஸை கிழித்தார். உடனே போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் காவலர் முன்பு துப்பாக்கியைக் காட்டியதாக சீமானின் காவலாளியும் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் முன்னாள் ராணுவ வீரர் என்றும், அதனால் அவரிடம் துப்பாக்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

    இதனிடையே ஒசூரில் செய்தியாளரிடம் பேசிய சீமான், விஜயலட்சுமியையும் தன்னையும் நேரில் அழைத்து விசாரிக்க வேண்டும் என்றும், திமுக ஆட்சி நேரத்தில் தான் இந்தம்மா வரும், ஜெயலலிதா, எடப்பாடியார் அதிமுக 10 ஆண்டு ஆட்சியில் ஏன் வரவில்லை. தேர்தல் வந்தால் வருவார், என்னை சமாளிக்க முடியாததால் இந்தம்மாவை (விஜயலட்சுமி) கூட்டி வந்து நிறுத்துகிறார்கள்  என்றெல்லாம் தெரிவித்திருந்தார்.

    ntk

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை விஜயலட்சுமி சற்று நேரத்திற்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “2023ல் என்கிட்ட ஒரு பேச்சுவார்த்தைக்கு வந்தீங்க இல்லையா. அப்போ நான் மாசம், மாசம் 50 ஆயிரம் கொடுக்கிறேன், என்னை பத்தி எங்கேயும் பேசாத அப்படின்னு சொல்லிட்டு மாசம் மாசம் 50 ஆயிரம் எல்லாம் போட்டீங்க. என்கிட்ட வீடியோஸ் எல்லாம் வாங்குனீங்க. அப்புறம் மதுரை செல்வம் உங்க வீட்டுக்காரர் கிட்ட பேசுறதுக்கு யார்கிட்ட கேட்கணும் அப்படின்னு வாக்குமூலம் எல்லாம் கொடுத்தான். அப்புறம் உங்க பொன்னான வாயில இருந்து தான பொண்டாட்டி பொண்டாட்டி பொண்டாட்டி பொண்டாட்டி அப்படின்னு நீங்க வீடியோ எல்லாம் பண்ணனீங்க. அந்த வீடியோ எல்லாத்தையும் காவல்துறைக்கிட்ட கொடுத்தோம். 

    இதையும் படிங்க: “இப்ப வா பார்க்கலாம்”... சீமான் வீட்டின் முன்பு போலீஸ் செய்த தரமான சம்பவம்... ஷாக்கான நாதக தம்பிகள்...! 

    ntk

    காவல்துறை எடுத்துட்டு போய் அதை அப்படியே நீதிமன்றத்தில் கொடுத்தது. அதையெல்லாம் பார்த்துதான் அவங்க விஜயலட்சுமி உங்களோட முதல் மனைவியா அப்படின்னு கேட்டிருக்காங்க. திமுக ஒன்னும் உங்கள வந்து போன வருஷம் விஜயலட்சுமிக்கு 50,000 கொடுத்து இந்த மாதிரி கேவலப்பட்டு வேலை எல்லாம் பண்ணு அப்படின்னு சொல்லல. ஏன் அவங்கள சும்மா வம்புக்கு இழுக்குறீங்க. அப்பறம் இன்னொரு விஷயம் சொன்னீங்களாம்  “அந்த பொம்பளையை கொஞ்சம் நேர்ல வர சொல்லுங்க நான் உட்கார்ந்து பேசுறேன்” அப்படின்னு நான் காத்துட்டு இருக்கேன் சீமான் உங்களை நேர்ல பார்த்து என்னைய பார்த்தா உனக்கு எப்படிடா தெரியுது அப்படின்னு கேட்கனுன்னு தான் இருக்கேன். 

    ntk

    கொஞ்சம் காவல்துறை கிட்ட சொல்லுங்க, உடனே அதுக்கு அரேஞ்ச் பண்ணிடுவாங்க. ஏமாத்தாதீங்க சீமான், என்னோட பாவத்தை கட்டிக்காதீங்க. ரெண்டு நாளைக்கு முன்னாடி கூட சமாதான பேச்சுவார்த்தைக்கு நீங்க ஆட்களை அனுப்பிச்சிட்டு, இன்னைக்கு அப்படியே பிரஸ் கிட்ட வந்து அந்த பொம்பளை அவ இப்படி அப்படின்னு இன்னைக்கு கூட துரோகம் பண்றீங்களா?. 

    ntk

    நான் சொல்லிட்டே இருக்குறேன். என்னோட பாவம் உங்களை சும்மாவே விடாது இன்னும் எப்படி எல்லாம் போட்டு படுத்தி எடுக்க போகுது அப்படின்னு நீங்க பாருங்க.  மீடியா தயவு செஞ்சு இந்த வீடியோ கொஞ்சம் டெலிகாஸ்ட் பண்ணுங்க சீமான் பார்க்கணும் என பேசியுள்ளார். 

    இதையும் படிங்க: சீமானை ஜெயிலுக்கு அனுப்பாம விடமாட்டாங்க போலயே... போலீசாருடன் நாதக தொண்டர்கள் கடும் வாக்குவாதம்...! 

    மேலும் படிங்க
    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்
    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    ஆட்டோமொபைல்ஸ்
    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    மொபைல் போன்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    புதிய கார் வாங்க போறீங்களா? இந்த காரில் ரூ. 3.90 லட்சம் தள்ளுபடி.. உடனே வாங்குங்க.!!

    புதிய கார் வாங்க போறீங்களா? இந்த காரில் ரூ. 3.90 லட்சம் தள்ளுபடி.. உடனே வாங்குங்க.!!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா
    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? -  திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? - திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்
    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share