• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சசிகலா அதிரடி! கேரள தேர்தலில் தேவிகுளம் தொகுதியில் வேட்பாளர் அறிவிப்பு!

    அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு பெற்ற வேட்பாளராக திரு செல்லத்துரை தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுகிறார்.
    Author By Thenmozhi Kumar Sat, 28 Mar 2026 19:14:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    VK Sasikala announces candidate for Devikulam constituency in Kerala Assembly Elections 2026.

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் நெருங்கிய தோழியும், அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான வி.கே. சசிகலா அவர்கள், கேரள மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான தனது கட்சியின் முதல் வேட்பாளரை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அண்டை மாநிலமான கேரளாவிலும் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தனது கட்சியின் முத்திரையைப் பதிக்கச் சின்னம்மா திட்டமிட்டுள்ளார்.

    வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள கேரள மாநில சட்டமன்றப் பேரவைப் பொதுத்தேர்தலில், இடுக்கி மாவட்டத்தில் தமிழர்கள் செறிந்து வாழும் தேவிகுளம் (தனி) தொகுதியில் தனது கட்சிப் போட்டியிடுவதாகச் சசிகலா அறிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: சசிகலா அதிரடி!அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விருப்ப மனுக்கள் வரவேற்பு!

    அபுமமுக

    இத்தொகுதியில் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு பெற்ற வேட்பாளராகத் திரு. செல்லத்துரை அவர்கள் களம் காண்கிறார். இத்தேர்தலில் செல்லத்துரை அவர்கள் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பதைச் சசிகலா தனது அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார். கட்சியின் ஆட்சி மன்றக் குழு கூடி விரிவாகப் பரிசீலித்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்ற புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் தாரக மந்திரத்தைச் சுட்டிக்காட்டி, அம்மாவின் வழியில் மக்கள் பணியாற்றுவதே தனது இலக்கு என்று சசிகலா குறிப்பிட்டுள்ளார். கேரளாவில் குறிப்பாகத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தமிழர்கள் அதிகம் உள்ள தேவிகுளம் தொகுதியில் அதிமுக-வின் வாக்கு வங்கியைத் தன் பக்கம் இழுக்கச் சசிகலா இந்த வியூகத்தை வகுத்துள்ளார்.

    ஏற்கனவே தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக-விற்கும், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வரும் சூழலில், சசிகலாவின் இந்தத் தனித்த அரசியல் நகர்வு தென் மாநில அரசியலில் ஒரு புதிய திருப்பமாகக் கருதப்படுகிறது.

    இதையும் படிங்க: அரசியல் சதுரங்கம்! தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் - சசிகலா சந்திப்பு!

    மேலும் படிங்க
    "பழனிசாமி எனும் அசிங்கத்தை அகற்ற வேண்டும்"... சீர்காழி பிரசார மேடையில் சீறிய முதலமைச்சர் ஸ்டாலின்...!

    "பழனிசாமி எனும் அசிங்கத்தை அகற்ற வேண்டும்"... சீர்காழி பிரசார மேடையில் சீறிய முதலமைச்சர் ஸ்டாலின்...!

    அரசியல்
    எடப்பாடி தவெக வேட்பாளர் கடத்தப்பட்டாரா? அருண்குமார் மாயமானதாக டி.ஜி.பி-யிடம் பரபரப்பு புகார்!

    எடப்பாடி தவெக வேட்பாளர் கடத்தப்பட்டாரா? அருண்குமார் மாயமானதாக டி.ஜி.பி-யிடம் பரபரப்பு புகார்!

    தமிழ்நாடு
    கே.என்.நேரு தலைக்கு மேல் தொங்கும் கத்தி.... 1,020 கோடி ரூபாய் ஊழல் புகாரில் அடுத்த சிக்கல்... சிக்கப்போகும் அதிகாரிகள்...!

    கே.என்.நேரு தலைக்கு மேல் தொங்கும் கத்தி.... 1,020 கோடி ரூபாய் ஊழல் புகாரில் அடுத்த சிக்கல்... சிக்கப்போகும் அதிகாரிகள்...!

    அரசியல்
    அண்ணாமலைக்கு டெல்லி மேலிடம் அவசர அழைப்பு! தனி விமானத்தில் பறந்ததால் தமிழக பாஜகவில் பரபரப்பு!

    அண்ணாமலைக்கு டெல்லி மேலிடம் அவசர அழைப்பு! தனி விமானத்தில் பறந்ததால் தமிழக பாஜகவில் பரபரப்பு!

    தமிழ்நாடு
    புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமல்! எல்லையோர தமிழக டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை!

    புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமல்! எல்லையோர தமிழக டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை!

    இந்தியா
    அடுத்த 48 மணிநேரம் வெளியே வர வேண்டாம்! ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அவசர எச்சரிக்கை!

    அடுத்த 48 மணிநேரம் வெளியே வர வேண்டாம்! ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அவசர எச்சரிக்கை!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share