• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திருமண மண்டப கோலத்தில் மாதிரி வாக்குச்சாவடி..,! நன்னாரி சர்பத் வழங்கி வாக்காளர்களை வரவேற்க தயார்...!

    ஜனநாயக கடமையை ஒரு கொண்டாட்டமாக மாற்றியுள்ள இந்த மாதிரி வாக்குச்சாவடி, எடப்பாடி தொகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Amaravathi Wed, 22 Apr 2026 23:04:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    voting-center-on-wedding-mode

    ஜனநாயகத் திருவிழாவான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கில் தேர்தல் ஆணையம் பல்வேறு சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

    அதன் ஒரு பகுதியாக,  சேலம் மாவட்டம் எடப்பாடி கொங்கணாபுரம் ஒன்றியம் ரெட்டிபட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ரெட்டிபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைந்துள்ள இந்த மாதிரி வாக்குச்சாவடியின் நுழைவாயிலில், "வாக்களிக்க வருமாறு அன்புடன் அழைக்கும் அழைப்பிதழ்" என்ற வாசகத்துடன் கூடிய வரவேற்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

    மங்கலச் சின்னமான வாழை மரங்கள் கட்டப்பட்டு, உட்புறம் முழுவதும் திருமண வீடுகளில் செய்யப்படுவது போன்ற வண்ணமயமான தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வாக்களித்து வரும் மக்கள் அந்த நினைவைப் போற்றும் வகையில் புகைப்படம் எடுத்துக்கொள்ள பிரத்யேகமாக 'செல்பி பாயிண்ட்' அமைக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: நாளையுடன் ஓய்கிறது தேர்தல் பிரச்சாரம்..!! அடுத்து அமலுக்கு வரும் ரூல்ஸ் என்னென்ன தெரியுமா..??

    மேலும், வாக்காளர்கள் வரிசையில் காத்திருக்கும்போது சோர்வடையாமல் இருக்க பாரம்பரிய மூங்கில் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன.

    வெயிலைச் சமாளிக்க சர்பத்:

    இது குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர் முனீஸ் கூறுகையில், "வாக்காளர்கள் அனைவரும் எவ்வித சிரமமுமின்றி உற்சாகமாக வந்து வாக்களிக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.  நாளை கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், வாக்காளர்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு இனிப்பு மற்றும் நன்னாரி சர்பத் வழங்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன," எனத் தெரிவித்துள்ளார்.

    ஜனநாயக கடமையை ஒரு கொண்டாட்டமாக மாற்றியுள்ள இந்த மாதிரி வாக்குச்சாவடி, எடப்பாடி தொகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: அனல் பறக்கும் தேர்தல் களம்... நாளை மாலையுடன் ஓய்வடைகிறது தேர்தல் பிரசாரம்...!

    மேலும் படிங்க
    "MY DEAR THALAPATHY"..!! விஜய்க்கு பறந்த ஃபோன் கால்..!! வாழ்த்து சொன்ன "AK"..!!

    "MY DEAR THALAPATHY"..!! விஜய்க்கு பறந்த ஃபோன் கால்..!! வாழ்த்து சொன்ன "AK"..!!

    சினிமா
    தமிழக சட்டமன்றத் தேர்தலில் சரித்திர சாதனை..!! விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து..!!

    தமிழக சட்டமன்றத் தேர்தலில் சரித்திர சாதனை..!! விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து..!!

    சினிமா
    மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு! முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கமான அறிக்கை..!!

    மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு! முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கமான அறிக்கை..!!

    தமிழ்நாடு
    தவெக-வுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்.. உங்கள் பணி சிறக்கட்டும்..!! ஏ.ஆர் ரஹ்மான் நெகிழ்ச்சி..!!

    தவெக-வுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்.. உங்கள் பணி சிறக்கட்டும்..!! ஏ.ஆர் ரஹ்மான் நெகிழ்ச்சி..!!

    சினிமா
    #BREAKING: ஸ்டாலின் தோற்றிருக்கிறார்! சமூகம் ரசிகர் மயமாகிவிட்டது! பிரகாஷ் ராஜ் விமர்சனம்!

    #BREAKING: ஸ்டாலின் தோற்றிருக்கிறார்! சமூகம் ரசிகர் மயமாகிவிட்டது! பிரகாஷ் ராஜ் விமர்சனம்!

    தமிழ்நாடு
    #BREAKING: மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி! "தாமரை மலர்ந்தது" என பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    #BREAKING: மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி! "தாமரை மலர்ந்தது" என பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    இந்தியா

    செய்திகள்

    "MY DEAR THALAPATHY"..!! விஜய்க்கு பறந்த ஃபோன் கால்..!! வாழ்த்து சொன்ன "AK"..!!

    சினிமா
    மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு! முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கமான அறிக்கை..!!

    மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு! முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கமான அறிக்கை..!!

    தமிழ்நாடு
    தவெக-வுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்.. உங்கள் பணி சிறக்கட்டும்..!! ஏ.ஆர் ரஹ்மான் நெகிழ்ச்சி..!!

    தவெக-வுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்.. உங்கள் பணி சிறக்கட்டும்..!! ஏ.ஆர் ரஹ்மான் நெகிழ்ச்சி..!!

    சினிமா
    #BREAKING: ஸ்டாலின் தோற்றிருக்கிறார்! சமூகம் ரசிகர் மயமாகிவிட்டது! பிரகாஷ் ராஜ் விமர்சனம்!

    #BREAKING: ஸ்டாலின் தோற்றிருக்கிறார்! சமூகம் ரசிகர் மயமாகிவிட்டது! பிரகாஷ் ராஜ் விமர்சனம்!

    தமிழ்நாடு
    #BREAKING: மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி!

    #BREAKING: மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி! "தாமரை மலர்ந்தது" என பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    இந்தியா
    #TNElectionResults2026: தமிழக தேர்தல் முடிவுகள் விறுவிறு..!! ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தோல்வியை தழுவினார் செல்வப்பெருந்தகை..!!

    #TNElectionResults2026: தமிழக தேர்தல் முடிவுகள் விறுவிறு..!! ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தோல்வியை தழுவினார் செல்வப்பெருந்தகை..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share