• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    'சிறப்பு அதிரடிப்படை' திட்டத்தை நிறுத்திவைத்துள்ளது ஏன்? தவெக அரசுக்கு கனிமொழி எம்.பி சரமாரி கேள்வி!

    மகளிர் பாதுகாப்புக்காக இன்று தொடங்கப்படும் என்று அறிவித்திருந்த 'சிறப்பு அதிரடிப்படை' திட்டத்தை நிறுத்திவைத்துள்ளது ஏன்? என கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பி உள்ளார்.
    Author By Pandian Fri, 29 May 2026 13:11:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Why Was Singappen Special Women Strike Force Launch Postponed Again? Kanimozhi Questions TVK Govt

    சென்னை: மகளிர் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) அரசு அறிவித்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பெரும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், தி.மு.க. எம்.பி. கனிமொழி இந்த திட்டத்தை நிறுத்தி வைத்தது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

    முதலமைச்சர் ஜோசப் விஜய் பொறுப்பேற்ற உடனேயே பெண்கள் பாதுகாப்புக்காக சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படும் என அறிவித்தார். அதன்படி, பவானீஸ்வரி ஐ.ஜி. தலைமையில் ஒரு போலீஸ் சூப்பிரண்டு, இரண்டு துணை சூப்பிரண்டுகள், நான்கு இன்ஸ்பெக்டர்கள் உள்பட 30க்கும் மேற்பட்ட பெண் போலீசார் இந்தப் படையில் இணைக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு மிடுக்கான நேவி ப்ளூ அரைக்கை சட்டை, காக்கி பேண்ட், கருப்பு தொப்பி மற்றும் கருப்பு ஷூ கொண்ட புதிய சீருடையும் அறிமுகப்படுத்தப்பட்டது.

    முதலில் மே 27-ம் தேதி ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் தொடக்க விழா நடைபெற இருந்தது. ஆனால் முதலமைச்சர் விஜய் டெல்லி பயணம் காரணமாக அது தள்ளிவைக்கப்பட்டது.

    இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் வகித்த செயல் தலைவர் பதவி மீண்டும் வேணும்! திமுகவில் உதயநிதி, கனிமொழி தரப்பு போர்க்கொடி!

    kanimozhi

    இதனைத் தொடர்ந்து மே 29-ம் தேதி (இன்று) விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வந்தன. எனினும், கடைசி நேரத்தில் தொடக்க விழா மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், தி.மு.க. எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் கடும் கேள்வி எழுப்பியுள்ளார். “கடலூரில் இளம்பெண் கொலை, தூத்துக்குடியில் இளைஞர் வெட்டிக்கொலை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறும் போது, மகளிர் பாதுகாப்புக்காக அறிவித்த சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை ஏன் நிறுத்தி வைத்துள்ளீர்கள்? தமிழ்நாட்டில் அதிகரிக்கும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளுக்கு த.வெ.க. அரசு எப்போது தீர்வு காணப் போகிறது?” என வினவியுள்ளார்.

    பெண்கள் பாதுகாப்பில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இரண்டு முறை தொடக்க விழா ரத்து செய்யப்பட்டது பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது. த.வெ.க. அரசு இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்தி மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும் என அரசியல் வட்டாரங்கள் வலியுறுத்துகின்றன.

    இதையும் படிங்க: விடிந்ததுமே கொலைக் செய்தியா..! தவெக அரசை விளாசிய கனிமொழி..!

    மேலும் படிங்க
    அம்பாசமுத்திரத்தின் செல்லப்பிள்ளைக்கு அடி மேல் அடி... தவெகவிற்கு தாவிய இசக்கி சுப்பையாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு...!

    அம்பாசமுத்திரத்தின் செல்லப்பிள்ளைக்கு அடி மேல் அடி... தவெகவிற்கு தாவிய இசக்கி சுப்பையாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு...!

    அரசியல்
    அதிமுகவுக்கு புற்றுநோய் வந்துவிட்டது, இபிஎஸ் கட்சியை அழித்துவிட்டார் - தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!

    அதிமுகவுக்கு புற்றுநோய் வந்துவிட்டது, இபிஎஸ் கட்சியை அழித்துவிட்டார் - தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!

    தமிழ்நாடு
    திருப்பதி ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டில் அதிரடி மாற்றம்... தீவிர ஆலோசனையில் திருமலை தேவஸ்தானம்...!

    திருப்பதி ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டில் அதிரடி மாற்றம்... தீவிர ஆலோசனையில் திருமலை தேவஸ்தானம்...!

    தமிழ்நாடு
    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் - அமைச்சர் தமிழன் பார்த்திபன் அறிவிப்பு!

    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் - அமைச்சர் தமிழன் பார்த்திபன் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் பெண் நிர்வாகிகளுக்குள் குடுபிடிப்பிடி சண்டை... ஜோதிமணியால் சோசியல் மீடியாவில் வெடித்தது வார்த்தை போர்...!

    காங்கிரஸ் பெண் நிர்வாகிகளுக்குள் குடுபிடிப்பிடி சண்டை... ஜோதிமணியால் சோசியல் மீடியாவில் வெடித்தது வார்த்தை போர்...!

    அரசியல்
    வைரலாகும் தல அஜித்தின் கிரிக்கெட் வீடியோ! நெட் பிராக்டிஸில் அதிரடி காட்டும் அஜித்குமார்!

    வைரலாகும் தல அஜித்தின் கிரிக்கெட் வீடியோ! நெட் பிராக்டிஸில் அதிரடி காட்டும் அஜித்குமார்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அம்பாசமுத்திரத்தின் செல்லப்பிள்ளைக்கு அடி மேல் அடி... தவெகவிற்கு தாவிய இசக்கி சுப்பையாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு...!

    அம்பாசமுத்திரத்தின் செல்லப்பிள்ளைக்கு அடி மேல் அடி... தவெகவிற்கு தாவிய இசக்கி சுப்பையாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு...!

    அரசியல்
    அதிமுகவுக்கு புற்றுநோய் வந்துவிட்டது, இபிஎஸ் கட்சியை அழித்துவிட்டார் - தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!

    அதிமுகவுக்கு புற்றுநோய் வந்துவிட்டது, இபிஎஸ் கட்சியை அழித்துவிட்டார் - தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!

    தமிழ்நாடு
    திருப்பதி ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டில் அதிரடி மாற்றம்... தீவிர ஆலோசனையில் திருமலை தேவஸ்தானம்...!

    திருப்பதி ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டில் அதிரடி மாற்றம்... தீவிர ஆலோசனையில் திருமலை தேவஸ்தானம்...!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் பெண் நிர்வாகிகளுக்குள் குடுபிடிப்பிடி சண்டை... ஜோதிமணியால் சோசியல் மீடியாவில் வெடித்தது வார்த்தை போர்...!

    காங்கிரஸ் பெண் நிர்வாகிகளுக்குள் குடுபிடிப்பிடி சண்டை... ஜோதிமணியால் சோசியல் மீடியாவில் வெடித்தது வார்த்தை போர்...!

    அரசியல்
    வைரலாகும் தல அஜித்தின் கிரிக்கெட் வீடியோ! நெட் பிராக்டிஸில் அதிரடி காட்டும் அஜித்குமார்!

    வைரலாகும் தல அஜித்தின் கிரிக்கெட் வீடியோ! நெட் பிராக்டிஸில் அதிரடி காட்டும் அஜித்குமார்!

    தமிழ்நாடு
    சாலையோரம் புதைக்கப்பட்ட இளம்பெண் சடலத்தின் கையில் இருந்த ஒற்றை புள்ளி... அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள் ... பீதியில் வடலூர்...!!

    சாலையோரம் புதைக்கப்பட்ட இளம்பெண் சடலத்தின் கையில் இருந்த ஒற்றை புள்ளி... அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள் ... பீதியில் வடலூர்...!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share