• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    உ.பி., முதல்வர் யோகி அரசில் வெடிக்கும் அதிருப்தி? அமைச்சர்கள் vs ஐஏஎஸ் அதிகாரிகள் மோதலால் சர்ச்சை!

    உத்தரப் பிரதேச துணை முதல்வர் பிரிஜேஷ் பதக், மருத்துவத் துறையையும் கவனித்து வருகிறார். அவரது ஒப்புதல் அல்லது தகவல் இல்லாமல் சில மருத்துவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது
    Author By Pandian Sun, 06 Sep 2026 10:59:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Yogi-Adityanath-Government-Ministers-IAS-Officers-Conflict-UP-Politics

    உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆட்சியை மீண்டும் கைப்பற்ற பாஜகவும் ஆர்எஸ்எஸும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

    யோகி ஆதித்யநாத் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வர் பதவியை தக்க வைப்பதற்கான அரசியல் நடவடிக்கைகள் ஒருபுறம் வேகமெடுத்து வரும் நிலையில், ஆட்சிக்குள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    குறிப்பாக ஐஏஎஸ் அதிகாரிகளின் செயல்பாடுகள் தொடர்பாக சில அமைச்சர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. தங்களது துறைகளில் முக்கிய முடிவுகள் எடுக்கும்போது அமைச்சர்களின் ஆலோசனைகள் புறக்கணிக்கப்படுவதாகவும், அதிகாரிகள் நேரடியாக முதல்வரின் உத்தரவுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதாகவும் அமைச்சர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: தர்காவில் கறி சமைக்கக்கூடாது... கையில் தேசியக்கொடியுடன் பாஜகவினர் அட்ராசிட்டி... பெரியகுளத்தில் உச்சக்கட்ட பரபரப்பு...!!

    உத்தரப் பிரதேச துணை முதல்வர் பிரிஜேஷ் பதக், மருத்துவத் துறையையும் கவனித்து வருகிறார். அவரது ஒப்புதல் அல்லது தகவல் இல்லாமல் சில மருத்துவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    BJP

    இதனால் அதிருப்தியடைந்த பிரிஜேஷ் பதக், சம்பந்தப்பட்ட மூத்த அதிகாரிக்கு கண்டனக் கடிதம் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அந்தக் கடிதத்துக்கு அதிகாரி உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

    இதேபோல், மேலும் சில அமைச்சர்களும் தங்களது துறைகளில் செயல்படும் அதிகாரிகளின் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் புகார் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர், தனது துறையில் அதிகாரிகள் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும், அவர்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வருக்கு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.

    அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இடையிலான இந்த மோதல் தற்போது உத்தரப் பிரதேச அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. அமைச்சர்கள் எழுதியதாகக் கூறப்படும் கடிதங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவதால் விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஆட்சிக்குள் எழுந்துள்ளதாக கூறப்படும் இந்த அதிருப்தியை முதல்வர் யோகி எவ்வாறு சமாளிக்கப் போகிறார் என்பதே தற்போது அரசியல் வட்டாரத்தின் முக்கிய கேள்வியாக உள்ளது.

    இதையும் படிங்க: சாம்பாரில் சாணி பவுடர்..! பள்ளிகளில் தீவிர கண்காணிப்பு தேவை... எச்சரிக்கும் வானதி சீனிவாசன்.!!

    மேலும் படிங்க
    அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பயங்கர விமான விபத்து! 2 பேர் பலி; 2 பேர் படுகாயம்!

    அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பயங்கர விமான விபத்து! 2 பேர் பலி; 2 பேர் படுகாயம்!

    உலகம்
    உலக வரைபடத்தில் வரப்போகும் மிகப்பெரிய மாற்றம்! ஐ.நா. தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு! அமெரிக்கா எதிர்ப்பு!

    உலக வரைபடத்தில் வரப்போகும் மிகப்பெரிய மாற்றம்! ஐ.நா. தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு! அமெரிக்கா எதிர்ப்பு!

    உலகம்
    அதிமுகவில் திடீர் பரபரப்பு! மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை புறக்கணித்த முக்கிய நிர்வாகிகள்! இபிஎஸ் கோவம்!

    அதிமுகவில் திடீர் பரபரப்பு! மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை புறக்கணித்த முக்கிய நிர்வாகிகள்! இபிஎஸ் கோவம்!

    அரசியல்
    உதயநிதி vs விஜய்!! அனைத்து கேள்விகளுக்கும் முதல்வர் பதில் அளிப்பார்! அமைச்சர் அருண்ராஜ் அதிரடி!

    உதயநிதி vs விஜய்!! அனைத்து கேள்விகளுக்கும் முதல்வர் பதில் அளிப்பார்! அமைச்சர் அருண்ராஜ் அதிரடி!

    அரசியல்
    ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென கவிழ்ந்த அரசு பேருந்து! 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

    ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென கவிழ்ந்த அரசு பேருந்து! 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

    தமிழ்நாடு
    சென்னை பெசன்ட் நகரில் தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டி படுகொலை! பழிக்குப் பழியா? போலீஸ் தீவிர விசாரணை

    சென்னை பெசன்ட் நகரில் தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டி படுகொலை! பழிக்குப் பழியா? போலீஸ் தீவிர விசாரணை

    குற்றம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share