• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கே.சி வீரமணி பிரமாண பத்திரம் மீது ஆட்சேபனை... புகார் கொடுக்க வந்தவர்கள் மீது கடும் தாக்குதல்.!!

    அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி பிரமாண பத்திரம் மீது ஆட்சேபனை தெரிவிக்க வந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Nila Tue, 07 Apr 2026 13:52:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Admk kc veeramani

    அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.சி. வீரமணி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஜோலார்பேட்டை தொகுதியில் கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். திருப்பத்தூர் மாவட்டத்தின் ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் நான்காவது முறையாக களமிறங்கும் அவர், 2011 சட்டமன்றத் தேர்தலில் ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வீரமணி, முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினரானார்.

    அதன்பின் 2016 தேர்தலிலும் வெற்றி பெற்று, இரு முறை அமைச்சர் பொறுப்பு வகித்தார். முதலில் சுகாதாரத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற அவர், பின்னர் பள்ளிக்கல்வித் துறைக்கு மாற்றப்பட்டார். 2016இல் மீண்டும் வெற்றி பெற்றபோது வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். எனினும் 2021 தேர்தலில் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டது.

    ADMK

    அதே தொகுதியில் திமுகவின் கே. தேவராஜிடம் வெறும் 1,091 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்தத் தோல்விக்குப் பிறகு 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தேர்வு செய்யப்பட்டார். ஜோலார்பேட்டை தொகுதியில் கே.சி வீரமணி போட்டியிடும் நிலையில், இன்று வேட்பு மனு பரிசீலனை நடந்து வருகிறது. அவரது மனு மீது புகார் தெரிவிக்க சிலர் வருகை தந்துள்ளனர்.

    இதையும் படிங்க: சொந்த விபரத்தை மறைத்ததாக குற்றச்சாட்டு..!! நீண்ட இழுபறிக்கு பிறகு ஆதவ் அர்ஜுனா வேட்பு மனு ஏற்பு..!

    கே.சி. வீரமணி பிரமாண பத்திரம் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சேபனை தெரிவிக்க வந்த நபர்களை கே.சி வீரமணியின் ஆதரவாளர்கள் தாக்கியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    இதையும் படிங்க: #BREAKING: விஜய் மனு ஏற்பு..! கையெழுத்து போட்ட வழக்கறிஞரே உயிரோட இல்ல.. போர்க்கொடி தூக்கிய எதிர்க்கட்சிகள்..!!

    மேலும் படிங்க
    பாரம்பரியச் செல்வங்களை மீட்டெடுப்பு!! பிரதமர் மோடிக்கு தமிழக கவர்னர் பாராட்டு!

    பாரம்பரியச் செல்வங்களை மீட்டெடுப்பு!! பிரதமர் மோடிக்கு தமிழக கவர்னர் பாராட்டு!

    தமிழ்நாடு
    CM சார் கவனத்திற்குச் சென்ற முக்கிய விவகாரம்... பெண் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு நேர்ந்த கதி...!

    CM சார் கவனத்திற்குச் சென்ற முக்கிய விவகாரம்... பெண் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு நேர்ந்த கதி...!

    தமிழ்நாடு
    பிரதமர் நரேந்திர மோடிக்கு நார்வேயின் உயரிய ‘ராயல் நார்வேஜியன் ஆர்டர் ஆஃப் மெரிட்’ விருது வழங்கி கௌரவம்!

    பிரதமர் நரேந்திர மோடிக்கு நார்வேயின் உயரிய ‘ராயல் நார்வேஜியன் ஆர்டர் ஆஃப் மெரிட்’ விருது வழங்கி கௌரவம்!

    உலகம்
    இன்னும் 22 துறைகளுக்கு அமைச்சர் இல்லை!  தமிழக பட்ஜெட் தயாரிப்பு பணிகள் கேள்விக்குறி!!

    இன்னும் 22 துறைகளுக்கு அமைச்சர் இல்லை! தமிழக பட்ஜெட் தயாரிப்பு பணிகள் கேள்விக்குறி!!

    தமிழ்நாடு
    தண்ணீரில் மிதந்து

    தண்ணீரில் மிதந்து 'ஜலப்பிரதட்சணம்'!! சோழவந்தான் தவெக எம்எல்ஏ விநோத நேர்த்திக்கடன்!

    தமிழ்நாடு
    அதிமுகவுக்கு அமைச்சர் பதவி கிடைப்பதில் சிக்கல்!! வாய்விட்டு கெடுத்த லீமாரோஸ்! இழுபறி ஏன்?!

    அதிமுகவுக்கு அமைச்சர் பதவி கிடைப்பதில் சிக்கல்!! வாய்விட்டு கெடுத்த லீமாரோஸ்! இழுபறி ஏன்?!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share