• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ‘ஹரி’ பட சீனையே மிஞ்சிய ஆரல்வாய்மொழி சம்பவம்: திமுக முன்னாள் எம்பி மகனுக்கு கொலை மிரட்டல்... அதிமுக பேரூராட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு...!

     ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார்  மற்றும் பத்து பேர் மீது ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    Author By Amaravathi Fri, 18 Sep 2026 13:24:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    admk person death warning to dmk mp son

    திரைப்படங்களில் வருவது போல் குமரி மாவட்டம் தோவாளை சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் புகுந்து பத்திர பதிவை தடுத்து நிறுத்தியதோடு பத்திர பதிவு செய்ய வந்த
    திமுக முன்னாள் எம்பி மகனுக்கு கொலை மிரட்டல்.பத்திர பதிவு அலுவலக பொருட்கள் அடித்து உடைப்பு. இது தொடர்பாக  ஆரல்வாய்மொழி அதிமுக பேரூராட்சி தலைவர் உட்பட பத்து பேர் மீது வழக்கு பதிவு.

    திமுக முன்னாள் எம்பி ஞானதிரவியம் மகன் சேவியர் செல்வராஜா.இவருக்கு சொந்தமான நிலம் ஆரல்வாய்மொழி பேரூராட்சி பகுதியில் உள்ளது. இந்த நிலம் தொடர்பான பத்திர பதிவுக்காக நேற்று  தோவாளை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சேவியர் செல்வராஜா வந்துள்ளார். இந்நிலையில் திடிரென அங்கு வந்த ஆரல்வாய்மொழி பேரூராட்சி அதிமுகவை சேர்ந்த முத்துக்குமார் அலுவலகத்திற்குள் சுமார் பத்து நபர்களுடன் அத்துமீறி உள்ளே புகுந்து சேவியர் செல்வராஜா விற்கு பத்திர பதிவு செய்ய கூடாது என பத்திர பதிவு அலுவல அதிகாரியை மிரட்டியதாக கூறப்படுகிறது.

    ஆனால் அவர் முறையான ஆவணங்கள் கொண்டு வந்துள்ளார் அதனால் பத்திர பதிவை தடுக்காதீர்கள் என அதிகாரி கூறியதோடு பத்திரங்களையும் முறைப்படி பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அதிமுக  பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் அதிகாரியிடம் கடும் வாக்குவாதம் செய்ததோடு அவருடன் வந்த நபர்கள் அலுவலக பொருட்களையும் அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: மம்தா–கனிமொழி சந்திப்பு: 2029 லோக்சபா தேர்தலுக்கு திமுக போடும் கணக்கு? தேசிய அரசியலில் புதிய திருப்பம்!

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆரல்வாய்மொழி காவல் நிலைய போலிஸார் பத்திர பதிவு அலுவலகத்தில் இருந்து முத்துக்குமார் உள்ளிட்ட நபர்களை வெளியேற்றினார்கள். இதனிடையே ஆரல்வாய்மொழி பேரூராட்சி பகுதியில் தனக்கு சொந்தமாக உள்ள நிலத்தின் ஒரு பகுதியாக  ஐந்து ஏக்கர் நிலத்தை தனக்கு இலவசமாக தர வேண்டும் இல்லையென்றால் எந்த விதமான  பத்திர பதிவும்  செய்ய விடமாட்டேன் என கூறியதோடு தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாக கூறியுள்ளார்.

    ஆகையால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் ஆட்சியர் இதில் தலையிட்டு முத்துக்குமாரிடம் இருந்து எனக்கு உயிர் பாதுகாப்பு தந்து உதவ வேண்டும் என சேவியர் செல்வ ராஜா ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.அவர் கொடுத்த புகாரின் பேரில்  ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார்  மற்றும் பத்து பேர் மீது ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க: ரூ.100 கோடி மோசடி விவகாரம்... இன்று ஆஜராகும் அன்பில் மகேஷ்..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    மேலும் படிங்க
    காந்தி ஜெயந்தி..!  சட்டவிரோத மதுபான விற்பனை...! இரண்டு பேரை தட்டி தூக்கிய போலீஸ்..!!

    காந்தி ஜெயந்தி..! சட்டவிரோத மதுபான விற்பனை...! இரண்டு பேரை தட்டி தூக்கிய போலீஸ்..!!

    தமிழ்நாடு
    2026 ஆசிய விளையாட்டு: மல்யுத்தத்தில் சுஜீத் கல்கல், குத்துச்சண்டையில் அங்குஷ் தங்கம் வென்று சாதனை!

    2026 ஆசிய விளையாட்டு: மல்யுத்தத்தில் சுஜீத் கல்கல், குத்துச்சண்டையில் அங்குஷ் தங்கம் வென்று சாதனை!

    இந்தியா
    விசிலுக்கு ஓட்டுப் போடுங்க..! டீக்கடையில் முதியோருடன் கலந்துரையாடிய CM விஜய்..!!

    விசிலுக்கு ஓட்டுப் போடுங்க..! டீக்கடையில் முதியோருடன் கலந்துரையாடிய CM விஜய்..!!

    தமிழ்நாடு
    பாஜகவுக்கு அஞ்சி நடுங்கும் அரசாக தவெக அரசு செயல்படுகிறது! ஜவாஹிருல்லா விமர்சனம்!

    பாஜகவுக்கு அஞ்சி நடுங்கும் அரசாக தவெக அரசு செயல்படுகிறது! ஜவாஹிருல்லா விமர்சனம்!

    தமிழ்நாடு
    பேனரை அகற்றிய போலீஸ்..!! சண்டைக்கு போன நாதக தம்பிகள்..!! களேபரமான தாராபுரம்..!!

    பேனரை அகற்றிய போலீஸ்..!! சண்டைக்கு போன நாதக தம்பிகள்..!! களேபரமான தாராபுரம்..!!

    தமிழ்நாடு
    ஜந்தர் மந்தரில் வெடித்த போராட்டம்..!! டெல்லி Ex. முதல்வர் அதிஷி உட்பட 700+ பேர் அதிரடி கைது!!

    ஜந்தர் மந்தரில் வெடித்த போராட்டம்..!! டெல்லி Ex. முதல்வர் அதிஷி உட்பட 700+ பேர் அதிரடி கைது!!

    இந்தியா

    செய்திகள்

    காந்தி ஜெயந்தி..!  சட்டவிரோத மதுபான விற்பனை...! இரண்டு பேரை தட்டி தூக்கிய போலீஸ்..!!

    காந்தி ஜெயந்தி..! சட்டவிரோத மதுபான விற்பனை...! இரண்டு பேரை தட்டி தூக்கிய போலீஸ்..!!

    தமிழ்நாடு
    2026 ஆசிய விளையாட்டு: மல்யுத்தத்தில் சுஜீத் கல்கல், குத்துச்சண்டையில் அங்குஷ் தங்கம் வென்று சாதனை!

    2026 ஆசிய விளையாட்டு: மல்யுத்தத்தில் சுஜீத் கல்கல், குத்துச்சண்டையில் அங்குஷ் தங்கம் வென்று சாதனை!

    இந்தியா
    விசிலுக்கு ஓட்டுப் போடுங்க..! டீக்கடையில் முதியோருடன் கலந்துரையாடிய CM விஜய்..!!

    விசிலுக்கு ஓட்டுப் போடுங்க..! டீக்கடையில் முதியோருடன் கலந்துரையாடிய CM விஜய்..!!

    தமிழ்நாடு
    பேனரை அகற்றிய போலீஸ்..!! சண்டைக்கு போன நாதக தம்பிகள்..!! களேபரமான தாராபுரம்..!!

    பேனரை அகற்றிய போலீஸ்..!! சண்டைக்கு போன நாதக தம்பிகள்..!! களேபரமான தாராபுரம்..!!

    தமிழ்நாடு
    ஜந்தர் மந்தரில் வெடித்த போராட்டம்..!! டெல்லி Ex. முதல்வர் அதிஷி உட்பட 700+ பேர் அதிரடி கைது!!

    ஜந்தர் மந்தரில் வெடித்த போராட்டம்..!! டெல்லி Ex. முதல்வர் அதிஷி உட்பட 700+ பேர் அதிரடி கைது!!

    இந்தியா
    நிர்வாகப் பிழையா.? புதிய நடைமுறையா.? ஹிந்தியில் பெயர் பலகை... வேல்முருகன் ஆவேசம்..!

    நிர்வாகப் பிழையா.? புதிய நடைமுறையா.? ஹிந்தியில் பெயர் பலகை... வேல்முருகன் ஆவேசம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share