• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அடிதூள்... அதிமுக சார்பில் ஜெயக்குமார் கொடுத்த ஐடியா... மெர்சலான முதல்வர்...! 

    மக்கள் தொகை குறைவாக உள்ளதால் தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 
    Author By Amaravathi Wed, 05 Mar 2025 13:18:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    all-part-meeting-admk-ex-minister-jayakumar-speech

    மக்கள் தொகை குறைவாக உள்ளதால் தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

    தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் கூட்டத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றுள்ளார். இந்த கூட்டத்தை தொடங்கிவைத்து உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தொகுதி மறுசீரமைப்பு நிறைவேற்றப்பட்டால் தமிழகத்தின் பிரதிநித்துவம் பாதிக்கப்படும் என்றும், தமிழகத்தின் உரிமைகள் எவ்வாறு பாதிக்கப்படும் என்றும் எடுத்துரைத்தார். திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதிக்கு அடுத்ததாக அதிமுக சார்பில்  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உரையாற்றினார். அப்போது தொகுதி மறுவரையில அதிமுகவுடைய நிலைப்பாடு என்ன என்பது குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

    ADMK

    மக்களவைத் தொகுதி வரையறை 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டது. தமிழ்நாடு போன்ற தென்மாநிலங்கள் கடுமையாக முயற்சி செய்து மக்கள் தொகை கட்டுப்படுத்தி உள்ளன. ஆனால் இதே போன்ற கடும் முயற்சிகளை வட மாநிலங்கள் செய்யாததால் அம்மாநிலங்களில் மக்கள் தொகை உயர்ந்துள்ளது. எனவே தமிழ்நாடு போன்ற தென்மாநிலங்கள் தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால், திறம்பட செயல்பட்டு மக்கள் தொகை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு மக்களவை தொகுதியில் குறைக்கப்பட்டு, அது தண்டனையாக அமையும் என வாதிட்டு வருவதால் மத்திய அரசும் இதற்கான முடிவை ஒத்திவைத்து வந்தது. 

    ADMK

    இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திடீர் கைது... அதிர்ச்சியில் அதிமுகவினர்..!

    தற்போது தொகுதி மறுசீரமைப்பு முயற்சியை மத்திய அரசு மீண்டும் எடுத்துள்ளது. தற்போதுள்ள 39 நாடாளுமன்ற மன்ற உறுப்பின் எண்ணிக்கைக்கு குறையாமலும், தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்ட பின்னரும் இருக்கும்படியும் நிர்ணயம் செய்தால்தான் மக்கள் தொகை குறைத்த தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படாமல் இருக்கும்.  தற்போது உள்ள மொத்த மக்களவை தொகுதிகள் 543 என்பதை மாற்றாமல் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மக்களுடைய தொகுதியின் சராசரி மக்கள் தொகை அடிப்படையில் மறுசிறமைப்பு செய்தால் எந்த மாநிலத்திற்கும் பாதிப்பு ஏற்படாது. இந்த கருத்தை அனைத்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலே தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார். 

    இதையும் படிங்க: 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு 26 சீட்டுதான் கிடைக்கும்.. பொசுக்குன்னு சொன்ன பெங்களூரு புகழேந்தி.!

    மேலும் படிங்க
    "இணையத்தைக் கலக்கும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!"  உச்ச நீதிமன்ற நீதிபதியின் விமர்சனத்திற்கு எதிராக திரண்ட இளைஞர்கள்!

    "இணையத்தைக் கலக்கும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!"  உச்ச நீதிமன்ற நீதிபதியின் விமர்சனத்திற்கு எதிராக திரண்ட இளைஞர்கள்!

    இந்தியா
    "தமிழக சட்டப்பேரவையில் குதிரை பேரம்?": தவெக பெரும்பான்மைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

    "தமிழக சட்டப்பேரவையில் குதிரை பேரம்?": தவெக பெரும்பான்மைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

    தமிழ்நாடு
    "ரீல்ஸ் Content போட டாக்டர் வேஷமா?": அரசு மருத்துவமனைகளில் தவெக ஆய்வுக்கு அதிமுக ஐடி விங் கடும் கண்டனம்!

    "ரீல்ஸ் Content போட டாக்டர் வேஷமா?": அரசு மருத்துவமனைகளில் தவெக ஆய்வுக்கு அதிமுக ஐடி விங் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. 12 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை..!

    தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. 12 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை..!

    தமிழ்நாடு
    கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!  

    கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!  

    தமிழ்நாடு
    அமைச்சரவை விரிவாக்க விழா: சிபிஐ கட்சிக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்!

    அமைச்சரவை விரிவாக்க விழா: சிபிஐ கட்சிக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "தமிழக சட்டப்பேரவையில் குதிரை பேரம்?": தவெக பெரும்பான்மைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

    தமிழ்நாடு

    "ரீல்ஸ் Content போட டாக்டர் வேஷமா?": அரசு மருத்துவமனைகளில் தவெக ஆய்வுக்கு அதிமுக ஐடி விங் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!  

    கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!  

    தமிழ்நாடு
    எல்லாம் ரீல்ஸ் வெறி... ‘மாஸ்’ காட்ட மைக் பிடித்த துணை சபாநாயகர் ... மக்கள் மத்தியில் அதிகாரிக்கு ‘அலப்பறை’...!

    எல்லாம் ரீல்ஸ் வெறி... ‘மாஸ்’ காட்ட மைக் பிடித்த துணை சபாநாயகர் ... மக்கள் மத்தியில் அதிகாரிக்கு ‘அலப்பறை’...!

    தமிழ்நாடு
    “காலவரையற்ற வேலை நிறுத்தம்”... மத்திய, மாநில அரசுகள் தலையில் இடியை இறக்கிய மருந்து வணிகர்கள் சங்கம்...! 

    “காலவரையற்ற வேலை நிறுத்தம்”... மத்திய, மாநில அரசுகள் தலையில் இடியை இறக்கிய மருந்து வணிகர்கள் சங்கம்...! 

    தமிழ்நாடு
    59 ஆண்டுகளுக்குப் பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்.. ராஜேஷ்குமார், விஸ்வநாதன் நாளை பதவியேற்பு!

    59 ஆண்டுகளுக்குப் பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்.. ராஜேஷ்குமார், விஸ்வநாதன் நாளை பதவியேற்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share