• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    என் ஃப்ரண்ட போல யாரு மச்சான்.. எலான் மஸ்க் சிறந்த மனிதர்; புகழ்ந்து தள்ளும் ட்ரம்ப்..!

    எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்த மசோதா, செனட்டில் நிறைவேறி உள்ளது. இது தொடர்பாக நிருபர்கள் கேள்விக்கு, ''எலான் மஸ்க் சிறந்த மனிதர். அவர் சிறப்பாக செயல்பட கூடியவர்'' என டிரம்ப் பதில் அளித்தார்.
    Author By Pandian Mon, 30 Jun 2025 11:19:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    amid-feud-over-big-beautiful-bill-trump-says-elon-musk

    கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்பிற்கு பொருள் உதவியும், பிரசார உதவியும் செய்தவர் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க். தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் அதிபராகி, எலான் மஸ்க்-ஐ தனது நிர்வாகத்துக்குள் கொண்டு வந்து முக்கிய பதவி கொடுத்து அழகு பார்த்தார்.

    கடந்த மே மாதம் வரை எலான் மஸ்க் அந்தப் பதவியில் இருந்தார். அதிபர் டிரம்ப் "Big Beautiful Bill" வரி வெட்டு மசோதாவை அறிவித்ததை எலான் மஸ்க் ஏற்க மறுத்தார். அதனால் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
     
    இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கும் காரசார வார்த்தைப் போர் நடந்தது. ஒருவரை ஒருவர் வசைபாடினர். டிரம்ப்பின் இந்த மசோதாவை பைத்தியக்காரத்தனமானது. அமெரிக்க அதிபர் ஒரு முட்டாள், அவரது செயல்பாடுகள் அமெரிக்கா்களுக்கு அழிவை கொடுக்கும் என எலான் மஸ்க் தெரிவித்தார்.  பதிலுக்கு டிரம்ப்பும், மானம் கெட்டவர் மஸ்க் என விமர்சித்தார்.

    big beautiful bill

    ஒரு கட்டத்தில், எப்ஸ்டீன் என்ற பாலியல் மற்றும் மனிதக் கடத்தல் குற்றவாளியின் ஃபைலில் ட்ரம்ப் பெயர் உள்ளது. அதனால் தான், அந்த ஃபைல் வெளியிடப்படவில்லை என்றெல்லாம் எலான் மஸ்க் ட்ரம்பை கடுமையாக சாடியிருந்தார். இதற்கு பதில் அளித்த டிரம்ப், எலான் மஸ்க் சுயநினைவை இழந்துவிட்டார் என்றும், அவருடன் தன்னால் பேச முடியாது என்றும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: எலான் மஸ்க்-க்கு வச்சாங்க ஆப்பு! ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக திரும்பும் மெக்சிகோ..!

    இருவரும் மீண்டும் சேர வாய்ப்பில்லை என்றே அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டன. எலான் மஸ்க் தனிக் கட்சி துவங்குவார் எனவும் கூறினார்கள். ஆனால் சிறுது நாளிலேயே எலான் மஸ்க் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார்.

    big beautiful bill

    இதற்கிடையே டிரம்ப் கொண்டு வந்த மசோதா செனட் சபையில் கடும் எதிர்ப்புகளுக்கு இடையில் நிறைவேறியது. அடுத்து பிரதிநிதிகள் சபையில் மசோதா மீது வாக்கெடுப்பு நடக்க உள்ளது. எலான் மஸ்க்-உடனான இணக்கத்தைக் கெடுத்த இந்த மசோதா செனட் சபையில் நிறைவேறியிருப்பதற்கு டிரம்ப் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.  அதே சமயம் எலான் மஸ்க்கையும் அவர் புகழ்ந்திருக்கிறார். எலான் மஸ்க் குறித்து அவர் கூறியது

    எலான் மஸ்க் மிக சிறந்தவர். அவரிடம் நான் அதிகம் பேசியதில்லை. ஆனால் அவர் எப்போதும் சிறப்பாக செயல்படுவார். அவர் ஒரு புத்திசாலி.  அதிபர் தேர்தலின் போது என்னுடன் பிரசாரத்திலும் பங்கேற்றார்.  

    big beautiful bill

    மின்சார வாகனம் தொடர்பான பிரச்னையில் அவர் சற்று கோபத்தில் இருந்தார்.  அது பொருத்தம் இல்லாதது என நினைக்கிறேன்.  எல்லோரும் மின்சார வாகனம் வைத்திருக்க வேண்டும் என நான் விரும்பவில்லை என்று டிரம்ப் கூறினார். டிரம்ப்பின் இந்த கருத்து இருவருக்குமான உறவில் இருந்த இடைவெளியைக் குறைத்திருக்கிறது .

    இதையும் படிங்க: 2025-ல் இது 3வது தோல்வி.. வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.. சொதப்பும் திட்டங்களால் எலான் மஸ்க் அப்செட்..!

    மேலும் படிங்க
    சிம்பு படம் பாக்கணுமா.. ஆசையா இருக்கா..! படத்தின் டைட்டில்

    சிம்பு படம் பாக்கணுமா.. ஆசையா இருக்கா..! படத்தின் டைட்டில் 'I' ல தான் ஸ்டார்ட் - அஸ்வத் மாரிமுத்து ஸ்பீச்..!

    சினிமா
    234 தொகுதிக்கும் வேட்பாளர் ரெடி! ஃபுல் பார்மில் விஜய்!! விருப்ப மனு விநியோகத்தில் காத்திருந்த ட்விஸ்ட்!

    234 தொகுதிக்கும் வேட்பாளர் ரெடி! ஃபுல் பார்மில் விஜய்!! விருப்ப மனு விநியோகத்தில் காத்திருந்த ட்விஸ்ட்!

    அரசியல்
    அசத்தும் ஆப்பிள்..!! விரைவில் iPhone Flip அறிமுகம்..!! வாடிக்கையாளர்கள் குஷி..!!

    அசத்தும் ஆப்பிள்..!! விரைவில் iPhone Flip அறிமுகம்..!! வாடிக்கையாளர்கள் குஷி..!!

    மொபைல் போன்
    பேருந்தில் மன்மதலீலை காட்டிய மர்மநபர்.. கன்னத்தில் பளார் விட்ட நடிகை ரேவதி..!

    பேருந்தில் மன்மதலீலை காட்டிய மர்மநபர்.. கன்னத்தில் பளார் விட்ட நடிகை ரேவதி..!

    சினிமா
    தேர்தல் ரேஸில் முந்தும் திமுக! வேட்பாளர் தேர்வில் மும்முரம்!! முதல்வர் ஸ்டாலின் டேபிளுக்கு போன லிஸ்ட்!

    தேர்தல் ரேஸில் முந்தும் திமுக! வேட்பாளர் தேர்வில் மும்முரம்!! முதல்வர் ஸ்டாலின் டேபிளுக்கு போன லிஸ்ட்!

    அரசியல்
    உதயநிதி ஆப்செண்ட்!! ஸ்டாலின் அப்செட்! அண்ணா நினைவு தின நிகழ்ச்சியில் சலசலப்பு!

    உதயநிதி ஆப்செண்ட்!! ஸ்டாலின் அப்செட்! அண்ணா நினைவு தின நிகழ்ச்சியில் சலசலப்பு!

    அரசியல்

    செய்திகள்

    234 தொகுதிக்கும் வேட்பாளர் ரெடி! ஃபுல் பார்மில் விஜய்!! விருப்ப மனு விநியோகத்தில் காத்திருந்த ட்விஸ்ட்!

    234 தொகுதிக்கும் வேட்பாளர் ரெடி! ஃபுல் பார்மில் விஜய்!! விருப்ப மனு விநியோகத்தில் காத்திருந்த ட்விஸ்ட்!

    அரசியல்
    தேர்தல் ரேஸில் முந்தும் திமுக! வேட்பாளர் தேர்வில் மும்முரம்!! முதல்வர் ஸ்டாலின் டேபிளுக்கு போன லிஸ்ட்!

    தேர்தல் ரேஸில் முந்தும் திமுக! வேட்பாளர் தேர்வில் மும்முரம்!! முதல்வர் ஸ்டாலின் டேபிளுக்கு போன லிஸ்ட்!

    அரசியல்
    உதயநிதி ஆப்செண்ட்!! ஸ்டாலின் அப்செட்! அண்ணா நினைவு தின நிகழ்ச்சியில் சலசலப்பு!

    உதயநிதி ஆப்செண்ட்!! ஸ்டாலின் அப்செட்! அண்ணா நினைவு தின நிகழ்ச்சியில் சலசலப்பு!

    அரசியல்
    இன்னும் 16 வயசு ஆகலையா..?? அப்போ இதுக்கெல்லாம் தடை..!! ஸ்பெயின் உத்தரவு..!!

    இன்னும் 16 வயசு ஆகலையா..?? அப்போ இதுக்கெல்லாம் தடை..!! ஸ்பெயின் உத்தரவு..!!

    உலகம்
    களமாடும் திமுக... தேர்தல் அறிக்கை பணி தீவிரம்..! கனிமொழி தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டம்..!

    களமாடும் திமுக... தேர்தல் அறிக்கை பணி தீவிரம்..! கனிமொழி தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டம்..!

    தமிழ்நாடு
    திரவ ஹைட்ரஜன் கசிவு.. ஆர்டெமிஸ்-2 திட்டம் ஒத்திவைப்பு..!! நாசா அதிரடி அறிவிப்பு..!!

    திரவ ஹைட்ரஜன் கசிவு.. ஆர்டெமிஸ்-2 திட்டம் ஒத்திவைப்பு..!! நாசா அதிரடி அறிவிப்பு..!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share