• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஜகா வாங்கிய அண்ணாமலை, டிடிவி! ஆக்‌ஷனில் இறங்கிய அமித்ஷா! தேஜ கூட்டணி நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு!

    சட்டசபை தேர்தலில், கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் அனைவரும் போட்டியிட வேண்டும் என அமித் ஷா உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    Author By Pandian Sat, 07 Feb 2026 11:58:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Amit Shah’s Strict Order to Tamil Nadu BJP Alliance: All Key Leaders MUST Contest Assembly Elections – No More Backing Out!

    தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை தோற்கடிக்கும் நோக்கில் பா.ஜ.க. வியூகங்களை தீவிரமாக வகுத்து வருகிறது. இதற்காக 2025 ஏப்ரல் 11 அன்று அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தது. அதைத் தொடர்ந்து பா.ம.க., அ.ம.மு.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் தே.ஜ.கூட்டணியில் இணைந்தன. தே.மு.தி.க., புதிய தமிழகம் போன்ற கட்சிகளை இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன.

    ஆனால், கூட்டணி கட்சிகளில் சில முக்கிய தலைவர்கள் போட்டியிட மறுப்பு தெரிவித்துள்ளனர். அ.ம.மு.க. பொதுச்செயலர் தினகரன் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அறிவித்துள்ளார்.

    அதேபோல், பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தேர்தலில் போட்டியிட விரும்பாமல், ஆறு தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்தும் விலகியுள்ளார். இந்த நிலையில், கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் அனைவரும் தேர்தலில் களமிறங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதையும் படிங்க: தை முடிய 9 நாள் பாக்கி!! முடிவை சொல்லுவாரா ஓ.பி.எஸ்! தவெகவா? தனிக்கட்சியா? திமுகவில் ஐக்கியமா?

    அமித் ஷா தனது உத்தரவில், “முக்கிய தலைவர்கள் போட்டியிடாமல் ஒதுங்கினால், கூட்டணி மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படாது. எதிர்மறையான விளைவுகள் ஏற்படும்” என்று வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பா.ஜ.க. நிர்வாகிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    AmitShahOrder

    2009 லோக்சபா தேர்தலில் பா.ஜ.க. தோல்வியடைந்த பிறகு, நிதின் கட்கரி தலைவரானார். அதன் பிறகு, வரும் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் முக்கிய தலைவர்கள் அனைவரும் போட்டியிட வேண்டும் என்று கட்சி முடிவெடுத்தது.

    இதன்படி 2014 லோக்சபா தேர்தலில் அருண் ஜெட்லி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் களமிறங்கினர். இதே கொள்கையை தொடர்ந்து, சமீபத்தில் டில்லியில் நடந்த பா.ஜ.க. தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் நிதின் நபின் இதை நினைவுபடுத்தினார்.

    வரும் ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களிலும் முக்கிய தலைவர்களை களமிறக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே, தமிழகத்தில் தே.ஜ.கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும் கண்டிப்பாக போட்டியிட வேண்டும் என்று அமித் ஷா வலியுறுத்தியுள்ளார். இந்த உத்தரவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதனால், தினகரன், அண்ணாமலை போன்ற தலைவர்கள் தங்கள் முடிவை மாற்றுவார்களா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தே.ஜ.கூட்டணியின் வெற்றிக்கு முக்கிய தலைவர்களின் பங்கேற்பு அவசியம் என்று பா.ஜ.க. தரப்பு வலியுறுத்தி வருகிறது.

    இதையும் படிங்க: முழுமையாகாத கூட்டணி?! தொகுதி பங்கீடு இழுபறி!? தலையை பிய்த்துக் கொள்ளும் திமுக - அதிமுக - தவெக!!

    மேலும் படிங்க
    சினிமாவுல இருக்க சிறுபான்மையினருக்கு உதவி பண்ணுங்க CM..!! ‘ஹபீபி

    சினிமாவுல இருக்க சிறுபான்மையினருக்கு உதவி பண்ணுங்க CM..!! ‘ஹபீபி' பட விழாவில் பார்த்திபன் பேச்சால் ஷாக்கில் மக்கள்..!

    சினிமா
    "மனைவியை காப்பாற்றுங்கள்" முதல்வரிடம் ரெக்வஸ்ட் வைத்த முத்துக்காளை..!! சிகிச்சை பலனின்றி மனைவி மாலதி உயிரிழப்பு..!

    "மனைவியை காப்பாற்றுங்கள்" முதல்வரிடம் ரெக்வஸ்ட் வைத்த முத்துக்காளை..!! சிகிச்சை பலனின்றி மனைவி மாலதி உயிரிழப்பு..!

    சினிமா
    மீண்டும் ஃபார்முக்கு வந்த சூர்யா..!! பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வசூல் வேட்டை.. 3 நாட்களில் சதம் அடித்த

    மீண்டும் ஃபார்முக்கு வந்த சூர்யா..!! பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வசூல் வேட்டை.. 3 நாட்களில் சதம் அடித்த 'கருப்பு' படம்..!!

    சினிமா
    கோவையை உலுக்கிய பயங்கரம்... 13 வயது சிறுவனை கொன்று புதைத்த சக வயது நண்பர்கள்... நடந்தது என்ன?

    கோவையை உலுக்கிய பயங்கரம்... 13 வயது சிறுவனை கொன்று புதைத்த சக வயது நண்பர்கள்... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    அண்ணன் தைரியமானவர் தான்.. ஆனா இப்படி செய்வாருன்னு நினைக்கல..!! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவுக்கு டி.ராஜேந்தர் இரங்கல்..!

    அண்ணன் தைரியமானவர் தான்.. ஆனா இப்படி செய்வாருன்னு நினைக்கல..!! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவுக்கு டி.ராஜேந்தர் இரங்கல்..!

    சினிமா
    Heart Beat Fan

    Heart Beat Fan'sக்கு வந்த Good News..!! தொடங்கியது சீசன் 3-க்கான படப்பிடிப்பு.. குஷியில் ரசிகர்கள்..!

    சினிமா

    செய்திகள்

    கோவையை உலுக்கிய பயங்கரம்... 13 வயது சிறுவனை கொன்று புதைத்த சக வயது நண்பர்கள்... நடந்தது என்ன?

    கோவையை உலுக்கிய பயங்கரம்... 13 வயது சிறுவனை கொன்று புதைத்த சக வயது நண்பர்கள்... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    பரபரக்கும் தலைமைச் செயலகம்... 9 அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை...!

    பரபரக்கும் தலைமைச் செயலகம்... 9 அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை...!

    அரசியல்
    எடப்பாடிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? -  செம்மலை சொன்ன பகீர் காரணங்கள்...! 

    எடப்பாடிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? -  செம்மலை சொன்ன பகீர் காரணங்கள்...! 

    அரசியல்
    தூத்துக்குடிக்குள் கால் வைத்தால்... ஆதவ் அர்ஜுனாவிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்த திமுக முன்னாள் அமைச்சர்...!

    தூத்துக்குடிக்குள் கால் வைத்தால்... ஆதவ் அர்ஜுனாவிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்த திமுக முன்னாள் அமைச்சர்...!

    அரசியல்
    காற்றில் பறந்த விஜய் உத்தரவு... மீண்டும் வெடித்த பாட்டிலுக்கு 10 ரூபாய் சர்ச்சை... ‘குடி’மகன்கள் ஆவேசம்...!

    காற்றில் பறந்த விஜய் உத்தரவு... மீண்டும் வெடித்த பாட்டிலுக்கு 10 ரூபாய் சர்ச்சை... ‘குடி’மகன்கள் ஆவேசம்...!

    தமிழ்நாடு

    "மக்கள் ஒண்ணும் முட்டாள் இல்ல"... நம்பி ஓட்டு போட்டு இருக்காங்க.! அமைச்சர் அருண்ராஜ் பேச்சு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share