• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 09, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அந்தப் பள்ளி யாருடையது அண்ணே..? சிக்க வைத்த அண்ணாமலை… மறுக்காமல் மழுப்பும் திருமா..!

    திருமாவளவன் படையப்பா படத்தில் வரும் ரஜினி-செந்தில் காமெடிபோல அந்த இடம் என்னோடது, ஆனால் அந்த இடத்தில் உள்ள பள்ளி எனக்கு சொந்தமில்லை  '' என பதிலளித்துள்ளார். 
    Author By Thamarai Thu, 20 Feb 2025 20:48:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    annamalai-trapped-thirumavalavan-is-elusive-without-den

    விசிக தலைவரும், எம்.பி-யுமான சென்னையில் திருமாவளவன் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி நடத்தி வருவதாகவும் குற்றம்சாட்டி இருந்தார் அண்ணாமலை. 

    இதுகுறித்து அவர் ''திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, திமுகவினரைப் போலவே இரட்டை வேடம் போடுபவர்கள் வரிசையில், அண்ணன் திரு. திருமாவளவன் இருக்க மாட்டார் என்று நினைத்திருந்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.சென்னை வேளச்சேரியில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைக் கொண்டு செயல்படும் ப்ளூ ஸ்டார் செகண்டரி ஸ்கூல் என்ற பள்ளியின் நிர்வாகக் குழு தலைவர், அண்ணன் திரு. திருமாவளவன் தான்.அரசுப் பள்ளியில் ஏழை எளிய மாணவர்களுக்கு மும்மொழிகள் வேண்டாம் என்று கூறுபவர்கள் அனைவருமே, மும்மொழிகள் பயிற்றுவிக்கும் தனியார் பள்ளிகளுடன், ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருப்பது ஏன்?'' என கேள்வி எழுப்பி இருந்தார்.

    Annamalai

    இதற்கு விளக்கமளித்துள்ள திருமாவளவன் படையப்பா படத்தில் வரும் ரஜினி-செந்தில் காமெடிபோல அந்த இடம் என்னோடது, ஆனால் அந்த இடத்தில் உள்ள பள்ளி எனக்கு சொந்தமில்லை  '' என பதிலளித்துள்ளார். 

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்த அவர், ''அண்ணாமலை ஒவ்வொரு நாளும், ஒவ்வொன்றையும் பேசிக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஊடக கவன ஈர்ப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. ஒரு நாகரிக அணுகுமுறை என்பதை முற்றாகத் தவிர்த்து விட்டு, யாரையும், எப்படியும் விமர்சிக்கலாம் என்கிற ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார். அதை வைத்து அவர் அரசியல் செய்கிறார். அவரது அணுகுமுறை என்பது வியப்பாக இருக்கிறது. இரட்டை வேடம் போட வேண்டிய ஒரு நிலை எனக்கு இல்லை. எங்கள் இடத்தில் ஒரு நிறுவனம் பள்ளி நடத்துவதற்கு அனுமதி கேட்டு இருக்கிறார்கள்.

     Annamalai

    அவ்வளவுதான்... அதற்கு இன்னும் அப்ரூவல் வாங்கவில்லை. எந்த வேலையும் நடக்கவில்லை. ஒரு மாணவன்கூட வந்து பள்ளியில் சேரவில்லை. முதலாம் வகுப்பு கூட அங்கு கிடையாது. ஒரு மாணவர் கூட அங்கு சேரவில்லை. அறிவிப்பு மட்டும் வெளியே வந்திருக்கிறது, அவ்வளவுதான். அந்த இடம் என்னுடைய இடம் என்பதால் என்னுடைய பெயரை அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். தமிழ் மாநிலத்துக்கு இந்திய ஒன்றிய அரசு  ஒதுக்க வேண்டிய கல்வி நிதியை ஏன் ஒதுக்கவில்லை? 

    இவருக்கு உண்மையிலேயே மாணவர்கள் மீது அக்கறை இருந்தால், அந்த மாணவர்களின் நலனில் அவருக்கு பொறுப்பு இருந்தால் இந்திய ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய நிதியை கேட்டு தர வேண்டும். அதற்கெல்லாம் அண்ணாமலை குரல் கொடுக்கவில்லை. அதேபோல் தனியார் நிறுவனங்கள் சிறுபான்மைடினருக்காக சார்ந்து நடத்துகின்ற லயோலா போன்ற கல்வி நிறுவனங்கள் விளிம்பு நிலை மக்களுக்காக நடத்தப்படுகிற கல்வி நிறுவனங்களாகும். இதிலே நிறைய எஸ்சி/எஸ்டி மாணவர்கள், சிறுபான்மை சமூகத்தை சார்ந்த மாணவர்கள் வாய்ப்புகளை பெற்று படித்து வருகிறார்கள். இந்த மாதிரியான கல்வி நிறுவனங்களுக்கு முறையாக நிதி வருவதில்லை. 

    Annamalai

    நான் பன்மொழிக் கொள்கையை வரவேற்கக் கூடியவன். எனக்கு இந்தி மீது வெறுப்பு கிடையாது. எந்த மொழி மீதும் வெறுப்பு கிடையாது. அன்னைத் தமிழை காப்போம். அனைத்து மொழிகளையும் மதிப்போம் என்றும் முழங்கியவர்கள், முழங்கிக் கொண்டிருப்பவர்கள் விடுதலைச் சிறுத்தைகள். எங்களுக்கு எந்த இனத்தின் மீதும், எந்த மொழியின் மீதும் வெறுப்பு இல்லை. 

    ஆனால், இந்தியை, இந்தியாவின் மூளை முடுக்கெல்லாம் ஒவ்வொருவரும் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற கட்டாயமும், தேவையும் எங்கிருந்து வந்தது? இதைத்தான் நாங்கள் சொல்கிறோம், இதை ஏழை மாணவர்கள் படிக்காவிட்டால் என்ன? ஏழை மாணவர்கள் இந்தி படித்தால் வேலை கிடைத்து விடுமா? இந்த வாதமே தவறு'' என அவர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: 'கெட் அவுட் ஸ்டாலின்…' நாளை காலை 6 மணி முதல் கவுண்டவுன் ஸ்டார்ட்… ஜெயித்துக் காட்டுவாரா அண்ணாமலை..?

    மேலும் படிங்க
    மீண்டும் பாஜகவுடன் கூட்டணி?... சூசகமாக சொன்ன ராமதாஸ்...!

    மீண்டும் பாஜகவுடன் கூட்டணி?... சூசகமாக சொன்ன ராமதாஸ்...!

    அரசியல்
    எத்தனை கொலைகள் நடந்தாலும் திமுக அரசு இன்னும் திருந்தல! எடப்பாடி ஆவேசம்...

    எத்தனை கொலைகள் நடந்தாலும் திமுக அரசு இன்னும் திருந்தல! எடப்பாடி ஆவேசம்...

    தமிழ்நாடு
    முதல்வர் தலைமையில் துறைசார் ஆய்வுக்கூட்டம்! அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை...

    முதல்வர் தலைமையில் துறைசார் ஆய்வுக்கூட்டம்! அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை...

    தமிழ்நாடு
    மாணவிகள் மீது கை வைத்து தொட்டு பேசுவதா? - விஜய்க்கு எதிராக ஆவேச போஸ்டர்கள்..!

    மாணவிகள் மீது கை வைத்து தொட்டு பேசுவதா? - விஜய்க்கு எதிராக ஆவேச போஸ்டர்கள்..!

    அரசியல்
    ஜூன் 19ல் மாநிலங்களவைத் தேர்தல்.. வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு..!

    ஜூன் 19ல் மாநிலங்களவைத் தேர்தல்.. வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு..!

    தமிழ்நாடு
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!! வைகாசி விசாகம்: முருகன் கோயில்களில் குவியும் பக்தர்கள்..!

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!! வைகாசி விசாகம்: முருகன் கோயில்களில் குவியும் பக்தர்கள்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share