• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 12, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கோயில் நிலத்தில் தாராளமாக கல்லூரி கட்டிக் கொள்ளலாம்... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    கோயில் நிலத்தில் கல்லூரி..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
    Author By Rahamath Tue, 25 Feb 2025 12:36:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Chennai HC say building colleges is on Temple land

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பில் கல்லூரி அமைக்க, கொளத்தூர் சோமநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு வழங்குவது தொடர்பான அறிவிப்பாணையை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பாக கலை, அறிவியல் கல்லூரி அமைப்பதற்காக, கொளத்தூர் சோமநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான 2.50 ஏக்கர் நிலத்தை 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பாக கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.

    இந்த அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி, சோமநாத சுவாமி கோவில் பக்தரான டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

    இதையும் படிங்க: அமெரிக்காவில் பாகிஸ்தானின் ஆடம்பர ஹோட்டல்… 'விளையாட்டு'க்கு ஆப்பு வைத்த டிரம்ப்..!

    college

    இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சி.குமரப்பன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் டி.ஆர்.ரமேஷ், விதிகளை பின்பற்றாமல் சோமநாத சுவாமி கோவில் நிலம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும், தற்போதைய வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில், இந்த நிலத்திற்கு மாதம் 5 லட்சத்தை 12 ஆயிரம் ரூபாய் வாடகை நிர்ணயிக்கப்பட வேண்டும். ஆனால் 3 லட்சத்து 19 ஆயிரம்  ரூபாய் மட்டுமே வாடகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும், இதன் காரணமாக கோவிலுக்கு மாதத்திற்கு ஒரு லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வாதிட்டார் 

    இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், சோமநாத சாமி கோவில் நிலம் 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்குவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. குத்தகை ஒப்பந்தம் செய்த கடந்த 2022 ஆம் ஆண்டு அமலில் இருந்த வழிகாட்டு மதிப்பீட்டின் அடிப்படையில் மாதத்திற்கு 3 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வாடகை மாற்றி அமைக்கப்படும். அந்த வகையில் வரும் அக்டோபர் மாதம் வாடகை மறு நிர்ணயம் செய்யப்படும் எனவும்  குத்தகை தொடர்பான ஒப்பந்தம் பதிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

    college

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், மற்றும் குமரப்பன் அமர்வு, சோமநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான 2.50 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு வழங்குவது தொடர்பான அறிவிப்பானையை ரத்து செய்ய மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

    அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்ற மகாகவியின் சொற்களை இத்தருணத்தில் நினைவில் கொள்வது அனைவருக்கும் நலம்..

    இதையும் படிங்க: அம்பேத்கரை விட பிரதமர் மோடி பெரியவரா? டெல்லி சட்டசபையில் அமளி: அதிஷி - 10  எம்எல்ஏக்கள் 'சஸ்பெண்ட்'

    மேலும் படிங்க
    விமான விபத்து: ஏதோ நாங்க தான் காரணம் போல சொல்றீங்க? கொதித்து போன விமானிகள் சங்கம்

    விமான விபத்து: ஏதோ நாங்க தான் காரணம் போல சொல்றீங்க? கொதித்து போன விமானிகள் சங்கம்

    இந்தியா
    சூர்யாவை நீங்கள் விமர்சிக்கல வாழ்க்கையை அழிக்கிறீங்க..! இயக்குநர் அனல் அரசு காட்டமான பேச்சு வைரல்..!

    சூர்யாவை நீங்கள் விமர்சிக்கல வாழ்க்கையை அழிக்கிறீங்க..! இயக்குநர் அனல் அரசு காட்டமான பேச்சு வைரல்..!

    சினிமா
    ஒட்டு கேட்டது யாரு? தெரிஞ்சதும் இருக்கு கச்சேரி! ராமதாஸ் Vs அன்பமணி.. அதிகரிக்கும் மோதல்!!

    ஒட்டு கேட்டது யாரு? தெரிஞ்சதும் இருக்கு கச்சேரி! ராமதாஸ் Vs அன்பமணி.. அதிகரிக்கும் மோதல்!!

    தமிழ்நாடு
    "வீரயுக நாயகன் வேள்பாரி" நாவல் படமாக்கப்படும் – இயக்குநர் சங்கர் உறுதி..! 

    "வீரயுக நாயகன் வேள்பாரி" நாவல் படமாக்கப்படும் – இயக்குநர் சங்கர் உறுதி..! 

    சினிமா
    நொடியில் விழுந்து நொறுங்கிய 4 மாடி கட்டிடம்.. இடிபாடுகளில் சிக்கிய உயிர்கள்.. டெல்லியில் சோகம்..

    நொடியில் விழுந்து நொறுங்கிய 4 மாடி கட்டிடம்.. இடிபாடுகளில் சிக்கிய உயிர்கள்.. டெல்லியில் சோகம்..

    இந்தியா
    நடிகை யாஷிகா ஆனந்தின் "எக்ஸ்ரே கண்கள்" படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு..!

    நடிகை யாஷிகா ஆனந்தின் "எக்ஸ்ரே கண்கள்" படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு..!

    சினிமா

    செய்திகள்

    விமான விபத்து: ஏதோ நாங்க தான் காரணம் போல சொல்றீங்க? கொதித்து போன விமானிகள் சங்கம்

    விமான விபத்து: ஏதோ நாங்க தான் காரணம் போல சொல்றீங்க? கொதித்து போன விமானிகள் சங்கம்

    இந்தியா
    ஒட்டு கேட்டது யாரு? தெரிஞ்சதும் இருக்கு கச்சேரி! ராமதாஸ் Vs அன்பமணி.. அதிகரிக்கும் மோதல்!!

    ஒட்டு கேட்டது யாரு? தெரிஞ்சதும் இருக்கு கச்சேரி! ராமதாஸ் Vs அன்பமணி.. அதிகரிக்கும் மோதல்!!

    தமிழ்நாடு
    நொடியில் விழுந்து நொறுங்கிய 4 மாடி கட்டிடம்.. இடிபாடுகளில் சிக்கிய உயிர்கள்.. டெல்லியில் சோகம்..

    நொடியில் விழுந்து நொறுங்கிய 4 மாடி கட்டிடம்.. இடிபாடுகளில் சிக்கிய உயிர்கள்.. டெல்லியில் சோகம்..

    இந்தியா
    கெத்து காட்ட ட்ரம்ப் சொன்ன பொய்..  ஈரான் செய்த சம்பவம்! ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய அமெரிக்கா!

    கெத்து காட்ட ட்ரம்ப் சொன்ன பொய்.. ஈரான் செய்த சம்பவம்! ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய அமெரிக்கா!

    உலகம்
    அஜித்குமார் மரணம்! சிவகங்கை போலீஸ் மீது பாய்ந்த வழக்கு! சிபிஐ அதிரடி

    அஜித்குமார் மரணம்! சிவகங்கை போலீஸ் மீது பாய்ந்த வழக்கு! சிபிஐ அதிரடி

    தமிழ்நாடு
    பரந்தூர்-ல காட்டுற ஆர்வத்துல ஒரு பங்கையாச்சு விவசாயிகள் மேல காட்டுங்க! விளாசிய சீமான்

    பரந்தூர்-ல காட்டுற ஆர்வத்துல ஒரு பங்கையாச்சு விவசாயிகள் மேல காட்டுங்க! விளாசிய சீமான்

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share