• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சொல் புத்தியும் இல்ல... சுயபுத்தியும் இல்ல... சி.எம். விஜயை விளாசிய திமுக முன்னாள் அமைச்சர்...!

    விஜய் அரசுக்கு சுயபுத்தி இருக்கனும், இல்லை என்றால் சொல்புத்தி இருக்கணும் யாரு பேச்சை கேட்டு ஆடுகிறார் என்று தெரியவில்லை
    Author By Amaravathi Tue, 04 Aug 2026 18:12:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     DMK Ex minister periyakaruppan slams Vijay

    விஜய் அரசுக்கு சுய புத்தியும் இல்லை, சொல் புத்தியும் இல்லை. நாம் ஜனநாயக நாட்டில் இருக்கின்றோமா அல்லது சர்வாதிகாரி ஆளுகின்ற நாட்டில் இருக்கிறோமா? என திருப்பத்தூரில் உதயநிதி கைதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைதை கண்டித்து முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சரும், திமுக மாவட்ட செயலாளருமான KR பெரியகருப்பன் உள்ளிட்ட திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து திருப்பத்தூர் டிஎஸ்பி சண்முகசுந்தரன் தலைமையிலான போலீசார் அவர்களை கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது தவெக அரசை வன்மையாக கண்டிக்கின்றோம், ஜனநாயகத்தை தவெக அரசு படுகொலை செய்துள்ளது, போலீஸ் அராஜகம் ஒழிக உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.  சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் உட்பட திமுகவினரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    அப்போது செய்தியாளரை சந்தித்த முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் கூறுகையில்,  திமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-க்கும் முன்பே கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.  தண்ணீரை தர மறுக்கும் கர்நாடக அரசு, அனைத்துக் கட்சிகளையும் கூட்டி நாங்கள் கர்நாடகாவில் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை காண்பித்துள்ளது. ஆனால் தண்ணீர் பெற வேண்டிய தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டம் எதையும் கூட்டாமல் தவறான நடவடிக்கை எடுத்ததன் மூலமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: #BREAKING: உதயநிதியை இன்றே விடுவிக்க ஆணை..! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    திமுகவின் ஆர்ப்பாட்டத்தை கண்டு அஞ்சிய விஜய் அரசு தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவரை சட்ட விரோதமான முறையில் கைது செய்துள்ளது. நீதிமன்றத்தில் 12 மணி வரை கைது செய்யகூடாது என காவல்துறைக்கு அறிவுறுத்தியும், காலை 11 மணிக்கு உயர் நீதிமன்ற உத்தரவை மீறியும் உதயநிதியை கைது செய்தது கண்டிக்கதக்கது. எஞ்சியவற்றை நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும் நாம் ஜனநாயக நாட்டில் இருக்கின்றோமா அல்லது சர்வாதிகாரி ஆளுகின்ற நாட்டில் இருக்கிறோமா என்று ஐயம் உள்ளது.

    தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத கையாலாகாத விஜய் அரசு, இதை மடைமாற்றம் செய்யும் வகையிலும், திசை திருப்புகின்ற வகையிலும் இன்றைக்கு உதயநிதியை கைது செய்துள்ளது.  விஜய் அரசுக்கு சுயபுத்தி இருக்கனும், இல்லை என்றால் சொல்புத்தி இருக்கணும் யாரு பேச்சை கேட்டு ஆடுகிறார் என்று தெரியவில்லை சட்டம் படி எதிர்கொள்வோம் என்றார்

    இதையும் படிங்க: "உதயநிதிக்கு வக்கிரபுத்தி"..! MLA-க்கு கூட தகுதியில்ல..! விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்..!!

    மேலும் படிங்க
    சட்டசபையில் திமுகவினர் அமளி, தர்ணா... சிரித்தபடியே வேடிக்கை பார்த்த எடப்பாடி பழனிசாமி..!!

    சட்டசபையில் திமுகவினர் அமளி, தர்ணா... சிரித்தபடியே வேடிக்கை பார்த்த எடப்பாடி பழனிசாமி..!!

    தமிழ்நாடு
    சட்டமன்ற மன்றமா.? சினிமா ஸ்டுடியோவா.? தந்தை - மகன் கதை இப்ப தேவையா.? நயினார் சரமாரி கேள்வி.!

    சட்டமன்ற மன்றமா.? சினிமா ஸ்டுடியோவா.? தந்தை - மகன் கதை இப்ப தேவையா.? நயினார் சரமாரி கேள்வி.!

    தமிழ்நாடு
    தமிழக வானிலையில் திடீர் மாற்றம்! மீண்டும் மழை ஆட்டம் ஆரம்பம்! அடுத்த 4 நாட்களுக்கு வெதர் அலர்ட்!

    தமிழக வானிலையில் திடீர் மாற்றம்! மீண்டும் மழை ஆட்டம் ஆரம்பம்! அடுத்த 4 நாட்களுக்கு வெதர் அலர்ட்!

    தமிழ்நாடு
    தமிழக அமைச்சரவையில் மாற்றம்.? முதல்வர் லண்டன் சென்று திரும்பியதும் காத்திருக்கும் ஷாக்..!!

    தமிழக அமைச்சரவையில் மாற்றம்.? முதல்வர் லண்டன் சென்று திரும்பியதும் காத்திருக்கும் ஷாக்..!!

    தமிழ்நாடு
    அதிரடி பேட்டிங்.. 250 ரன்கள்..!! துலீப் டிராபி பைனலில் இஷான் கிஷன் மாபெரும் சாதனை..!!

    அதிரடி பேட்டிங்.. 250 ரன்கள்..!! துலீப் டிராபி பைனலில் இஷான் கிஷன் மாபெரும் சாதனை..!!

    கிரிக்கெட்
    குதிரை பேரம் நடத்தியது யார்? அந்த ஹோட்டலில் ஐயூஎம்எல் எம்எல்ஏக்களை தங்க வைத்தது யார்?  ஆதவ் அர்ஜுனா நேரடி கேள்வி!

    குதிரை பேரம் நடத்தியது யார்? அந்த ஹோட்டலில் ஐயூஎம்எல் எம்எல்ஏக்களை தங்க வைத்தது யார்? ஆதவ் அர்ஜுனா நேரடி கேள்வி!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share