• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மு.க.ஸ்டாலினுக்கு இப்படியொரு மவுசா?... பாஜக, அதிமுக தலையில் இறங்கியது இடி...!

    இந்திய அரசியலில் தனக்கென்று ஒரு பலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது கருத்துக்கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    Author By Amaravathi Tue, 27 May 2025 11:11:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK will win the 2026 elections too Information revealed in the survey

    2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களத்தில் திமுக முன்னிலையில் இருப்பதாக கூறியிருக்கக்கூடிய இந்தியா டுடே, இந்திய அரசியலில் தனக்கென்று ஒரு பலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. 

    தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சரியாக ஓராண்டு உள்ள நிலையில் தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் களத்தில் திமுக முன்னணியில் இருப்பதாக இந்தியா டுடே நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் கூட்டணியில் திமுக வலுவான நிலையில் இருப்பது மட்டுமன்றி இந்திய அரசியலில் தனக்கென ஒரு பாதுகாப்பு வழக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கி உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 

    MK Stalin

    நலத்ததிட்டங்கள், கூட்டாட்சிக்கான ஒருங்கிணைப்பு உள்ளிட்டவை தமிழகத்தை தாண்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அடையாளத்தை இந்திய அளவில் கவனம் பெறச் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு,  இந்தி திணிப்பு, ஆளுநரின் தலையீடு போன்ற பிரச்சனைகளில் மத்திய அரசுக்கு வலுவான எதிர்ப்பை தெரிவித்து வருவதன் மூலம் திமுகவை இன்னும் நடைமுறையில் உள்ள இயக்கமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிலைநிறுத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    MK Stalin
    அதே நேரம் வலுவான பிணைப்பு இல்லாததாக கருதப்படும் அதிமுக- பாஜக கூட்டணியால், முதலமைச்சர் முகா ஸ்டாலினுக்கு கூடுதல் வலுச்சேர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தி திணிப்பு, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட விவகாரங்களில் அதிமுக எடுத்த நிலைப்பாட்டிற்கு பின் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது இரு கட்சிகளுடனான உறவில் இழுபறி நிலையை நீடிப்பதாகவும் இந்த விவகாரங்களில் திமுகவின் நிலைப்பாட்டால் அதிமுகவின் வாக்குகள் சரிவடையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    MK Stalin

    இதையும் படிங்க: ஜூன் 12ல்.. மேட்டூர் அணையில் இருந்து சீறிப்பாயும் தண்ணீர்..! திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!

    வைல் கார்ட் என்ட்ரி போல அரசியலில் குதித்துள்ள தவெக தலைவர் விஜய் அதிக அளவில் இளைஞர்களை ஈர்த்தாலும் அது தேர்தலில் இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. தவெக வாக்குகளை பிரிப்பதாலும் அதிமுக பாஜக கூட்டணி திமுகவை வீழ்த்துவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவே என்றே ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     
    இதையும் படிங்க: குப்பையில வீச தான் மாநிலக் கல்வி கொள்கையா? பதில் சொல்லுங்க ஸ்டாலின்.. ஃபுல் ஃபார்மில் ராமதாஸ்!!

    மேலும் படிங்க
    வைரல் வீடியோ:  “விஜய் போட்டோ இல்லைன்னா தீக்குளிப்பேன்...” - அரசு அலுவலகத்திற்குள் புகுந்து  தவெக நிர்வாகி குடி போதையில் ரகளை...!

    வைரல் வீடியோ: “விஜய் போட்டோ இல்லைன்னா தீக்குளிப்பேன்...” - அரசு அலுவலகத்திற்குள் புகுந்து தவெக நிர்வாகி குடி போதையில் ரகளை...!

    தமிழ்நாடு
    MLA - வை காணவில்லை.. குதிரை பேரும் நடந்திருக்கலாம்..  கவர்னரை சந்தித்த டிடிவி தினகரன் சந்தேகம்!

    MLA - வை காணவில்லை.. குதிரை பேரும் நடந்திருக்கலாம்..  கவர்னரை சந்தித்த டிடிவி தினகரன் சந்தேகம்!

    தமிழ்நாடு
    விஜய் அமைச்சரவையில் முக்கிய துறையைத் தட்டித்தூக்கப்போகும் பெண் எம்.எல்.ஏ... எகிறும் எதிர்பார்ப்பு...!

    விஜய் அமைச்சரவையில் முக்கிய துறையைத் தட்டித்தூக்கப்போகும் பெண் எம்.எல்.ஏ... எகிறும் எதிர்பார்ப்பு...!

    அரசியல்
    மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு! விஜய்க்கு ஆதரவு என்பதில் நீடிக்கும் மர்மம்!

    மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு! விஜய்க்கு ஆதரவு என்பதில் நீடிக்கும் மர்மம்!

    தமிழ்நாடு
    அதிமுக ஜாம்பாவனை அடித்து தூக்கிய தவெக எம்.எல்.ஏ.வுக்கு ஜாக்பாட்... விஜய் அமைச்சரவையில் இவருக்கு வாய்ப்பா? 

    அதிமுக ஜாம்பாவனை அடித்து தூக்கிய தவெக எம்.எல்.ஏ.வுக்கு ஜாக்பாட்... விஜய் அமைச்சரவையில் இவருக்கு வாய்ப்பா? 

    அரசியல்
    ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு! விசிக வன்னி அரசு மற்றும் சிந்தனைச் செல்வன் அதிரடி பதிவு!

    ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு! விசிக வன்னி அரசு மற்றும் சிந்தனைச் செல்வன் அதிரடி பதிவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share