• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    காரில் குழப்பம்.. களத்தில் பரபரப்பு! உதயநிதியின் காரை நோக்கிச் சென்ற இபிஎஸ்!

    அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி காரும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
    Author By Shanthi M. Thu, 06 Aug 2026 14:28:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    eps-mistakenly-tries-to-enter-udayanidhi-stalin-vehicle-again

    தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், தலைமைச் செயலக வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் கார்கள் அருகருகே நிறுத்தப்பட்டிருந்தன. இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் நடைபெற்ற பின்னர் கூட்டம் முடிவடைந்ததும், இரு தலைவர்களும் தனித்தனியாக நிருபர்களுக்குப் பேட்டி அளித்தனர். பின்னர் அவரவர் அலுவலகங்களுக்குச் சென்று கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினர்.

    இதையடுத்து எடப்பாடி பழனிசாமி வீட்டுக்குச் செல்லத் தயாரானார். கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு வந்த அவர், அருகில் இருந்த உதயநிதி ஸ்டாலினின் காரைத் தனது கார் எனத் தவறுதலாக நினைத்து ஏற முயன்றார். உடனடியாக பாதுகாவலர்கள் தலையிட்டு, “சார், நமது கார் முன்னால் நின்றுள்ளது. இது உங்களுடையது அல்ல” எனத் தெரிவித்தனர். சூழ்நிலையை உணர்ந்த எடப்பாடி பழனிசாமி “ஓ… சாரி” எனக் கூறி, தனது காரை நோக்கிச் சென்று ஏறி வீட்டுக்குப் புறப்பட்டார்.

    Edappadi Palaniswami

    இரு கார்களும் ஒரே நிறத்திலும் ஒத்த மாடலிலும் இருந்ததால் இத்தகைய குழப்பம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதேபோன்ற சம்பவம் கடந்த 2022ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போதும் நடந்தது குறிப்பிடத்தக்கது. அப்போதும் எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் காரில் ஏற முயன்றார். அதற்கு முன்னர் உதயநிதியும் எடப்பாடியின் காரில் ஏற முயன்று, காரில் இருந்த ஜெயலலிதாவின் புகைப்படத்தைப் பார்த்து சுதாரித்துக் கொண்டார். அந்தச் சம்பவத்தைப் பின்னர் சட்டப்பேரவையில் உதயநிதி நகைச்சுவையாகக் குறிப்பிட்டபோது அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

    இதையும் படிங்க: அடுத்த மாதம் அதிமுக செயற்குழு கூட்டம்.. உட்கட்சி பிரச்சினையை சமாளிக்க இபிஎஸ் ஆயத்தம்..!!

    இன்று நடந்த இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அரசியல் எதிரிகளாக இருந்தாலும், அன்றாட வாழ்வில் ஏற்படும் இத்தகைய எளிய தவறுகள் அரசியல் தலைவர்களையும் தவிர்க்க முடியாதவை என்பதை இது மீண்டும் நினைவூட்டுகிறது.

    இதையும் படிங்க: 4 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் விவகாரம்! ஜூலை 30-ல் நேரில் வந்து விளக்கமளிக்க இ.பி.எஸ்-ஸுக்கு அழைப்பு!

    மேலும் படிங்க
    டாக்டர்களை தாக்கினால் சும்மா விடமாட்டோம்! அரசியல்வாதிகளை கைது செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    டாக்டர்களை தாக்கினால் சும்மா விடமாட்டோம்! அரசியல்வாதிகளை கைது செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    இந்தியா
    கிளாமருக்கு நான் கேரண்டி..!! ஆனா என்னை ஏன்டா ஆக்ஷன் த்ரில்லருக்குள்ளேயே பூட்டி வைக்கிறீங்க.. நடிகை டாப்ஸி ஓபன் டாக்..!

    கிளாமருக்கு நான் கேரண்டி..!! ஆனா என்னை ஏன்டா ஆக்ஷன் த்ரில்லருக்குள்ளேயே பூட்டி வைக்கிறீங்க.. நடிகை டாப்ஸி ஓபன் டாக்..!

    சினிமா
    வங்கதேசம் திரும்பியதும் அடுத்த அதிரடி! மீண்டும் இந்தியா வந்து மோடியை சந்திப்பேன்: ஷேக் ஹசீனா!

    வங்கதேசம் திரும்பியதும் அடுத்த அதிரடி! மீண்டும் இந்தியா வந்து மோடியை சந்திப்பேன்: ஷேக் ஹசீனா!

    உலகம்
    டெல்லி இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவர்! மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ!

    டெல்லி இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவர்! மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ!

    இந்தியா
    நடிகர் விஜய் சினிமாவில் இல்லாதது ஏமாற்றம்தான்..!! அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.. நடிகர் சூரி ஓபன் டாக்..!

    நடிகர் விஜய் சினிமாவில் இல்லாதது ஏமாற்றம்தான்..!! அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.. நடிகர் சூரி ஓபன் டாக்..!

    சினிமா
    டெல்லியை உலுக்கிய பயங்கரம்! 6 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்து 6 பேர் பலி! உரிமையாளர் மீது வழக்கு!

    டெல்லியை உலுக்கிய பயங்கரம்! 6 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்து 6 பேர் பலி! உரிமையாளர் மீது வழக்கு!

    இந்தியா

    செய்திகள்

    டாக்டர்களை தாக்கினால் சும்மா விடமாட்டோம்! அரசியல்வாதிகளை கைது செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    டாக்டர்களை தாக்கினால் சும்மா விடமாட்டோம்! அரசியல்வாதிகளை கைது செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    இந்தியா
    வங்கதேசம் திரும்பியதும் அடுத்த அதிரடி! மீண்டும் இந்தியா வந்து மோடியை சந்திப்பேன்: ஷேக் ஹசீனா!

    வங்கதேசம் திரும்பியதும் அடுத்த அதிரடி! மீண்டும் இந்தியா வந்து மோடியை சந்திப்பேன்: ஷேக் ஹசீனா!

    உலகம்
    டெல்லி இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவர்! மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ!

    டெல்லி இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவர்! மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ!

    இந்தியா
    டெல்லியை உலுக்கிய பயங்கரம்! 6 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்து 6 பேர் பலி! உரிமையாளர் மீது வழக்கு!

    டெல்லியை உலுக்கிய பயங்கரம்! 6 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்து 6 பேர் பலி! உரிமையாளர் மீது வழக்கு!

    இந்தியா
    ஊழல் அம்பலமாச்சு..! ஓடு.. ஓடு..!! திமுக வெளிநடப்பை கிண்டலடித்த தவெக..!!

    ஊழல் அம்பலமாச்சு..! ஓடு.. ஓடு..!! திமுக வெளிநடப்பை கிண்டலடித்த தவெக..!!

    தமிழ்நாடு
    ரஜினி, தனுஷ், சூர்யாவை குறிவைத்து சைபர் தாக்குதல்! முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர் விஜய்?! பரபரப்பு பின்னணி!

    ரஜினி, தனுஷ், சூர்யாவை குறிவைத்து சைபர் தாக்குதல்! முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர் விஜய்?! பரபரப்பு பின்னணி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share