• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    23ம் புலிகேசி ஆட்சி நடத்திய மு.க.ஸ்டாலின்!! நாவடக்கம் வேணும்! திமுகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!

    ''23ம் புலிகேசி படம் பார்த்திருப்பீர்கள். அப்படித்தான் ஸ்டாலினும் உதயநிதியும் ஆட்சியை நடத்தினார்கள்,'' என்று பெரம்பலுார் தேர்தல் பிரசாரத்தில் இபிஎஸ் பேசினார்.
    Author By Pandian Mon, 06 Apr 2026 20:19:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    EPS Slams Stalin Family Politics and Corruption in Kolpalayam Rally

    அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி, திமுகவின் குடும்ப அரசியல் மற்றும் ஊழலை கடுமையாக விமர்சித்து பிரசாரம் செய்தார்.

    பெரம்பலூர் மாவட்டம் கவுல்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய இபிஎஸ், “ஸ்டாலின் எப்போதும் மோடி, பாஜக பற்றி மட்டுமே பேசுகிறார். என்னை பாஜக அடிமை என்று சொல்கிறார். அவரிடம் வேறு பேச்சு இல்லை. உங்களுக்கு தில்லு இருந்தால் அதிமுக பற்றி பேசுங்கள். பதில் சொல்லத் தயார். அதை விடுத்து மக்களை குழப்பினால் 100% தோல்விதான்” என்றார்.

    மேலும், “கருணாநிதி காங்கிரஸ் கூட்டணியை ‘கூடா நட்பு’ என்று சொன்னார். அந்த காங்கிரசுடன் தான் இப்போது கூட்டணி வைத்துள்ளீர்கள். இனி ஒருபோதும் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று சொன்ன பிறகு ஏன் கூட்டணி வைத்தீர்கள்? அவதூறாக பேசுவதை ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும். நாவடக்கம் தேவை” என்று வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: கொளத்தூர் தொகுதியில் களமிறங்கும் EPS..! ஏப்.8ல் சூறாவளி பிரச்சாரம்..!!

    ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்களை சுரண்ட வேண்டுமா என்று கேள்வி எழுப்பிய இபிஎஸ், “இந்தத் தேர்தல் திமுகவுக்கு இறுதித் தேர்தலாக இருக்க வேண்டும். இனி குடும்ப ஆட்சி கிடையாது. தமிழக மண்ணில் பிறந்த ஒருவர்தான் தமிழகத்தை ஆள முடியும்” என்றார்.

    ADMKCampaign

    23வது புலிகேசி படத்தை சுட்டிக்காட்டிய அவர், “அப்படித்தான் ஸ்டாலினும் உதயநிதியும் ஆட்சியை நடத்தினார்கள். காற்றில் கூட ஊழல் செய்த கட்சி திமுக. இந்தியா மட்டுமல்ல, உலக அளவில் மெகா ஊழல் 2ஜி. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ராசா, கனிமொழி இருவரும் திகார் சிறைக்குச் சென்றனர். நீதிமன்றத்தில் தகுந்த ஆதாரம் சமர்ப்பிக்கவில்லை. இன்னும் வழக்கு முடியவில்லை. எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுக்கப்படலாம்” என்று கூறினார்.

    போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டிய இபிஎஸ், “திமுக ஆட்சியின் ஒரே ஆண்டில் கஞ்சா புழக்கம் அதிகரித்தது. அதிமுக ஆட்சி அமைந்து மூன்றே மாதத்தில் கஞ்சா ஒழிக்கப்படும்” என்றார்.

    தமிழகத்தின் கடன் நிலை குறித்தும் பேசிய அவர், “இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் தமிழகம் முதல் மாநிலம். திமுகவின் ஐந்தாண்டுகளில் 5 லட்சம் கோடி கடன் வாங்கிவிட்டனர். ஒவ்வொருவர் தலையிலும் பல லட்சம் கடன் சுமை. தமிழகத்தை குட்டிச்சுவராக்கிவிட்டார். மக்களின் வரிப்பணம் எங்கே போனது? அதிக வருவாய் வந்தும் கடன் வாங்குகிறார்கள். பெரிய திட்டம் இல்லை” என்று விமர்சித்தார். இந்தப் பிரசாரம் தேர்தல் களத்தில் பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: 210 தொகுதிகளில் நாங்க தான்... அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்..! இபிஎஸ் உறுதி..!!

    மேலும் படிங்க
    இந்தியாவில் முதலீடு செய்யுங்க..!! சுவீடன் தொழில் அதிபர்களை அழைத்தார் பிரதமர் மோடி..!!

    இந்தியாவில் முதலீடு செய்யுங்க..!! சுவீடன் தொழில் அதிபர்களை அழைத்தார் பிரதமர் மோடி..!!

    உலகம்
    நாளை காலை 9 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! எடப்பாடி பழனிசாமி திடீர் அழைப்பு!

    நாளை காலை 9 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! எடப்பாடி பழனிசாமி திடீர் அழைப்பு!

    தமிழ்நாடு
    மக்களே உஷார்..!! தமிழகத்தை அச்சுறுத்தும் கிளாண்டர்ஸ் தொற்று பரவல்..!! குதிரை சவாரிக்கு கடும் கட்டுப்பாடுகள்..!!

    மக்களே உஷார்..!! தமிழகத்தை அச்சுறுத்தும் கிளாண்டர்ஸ் தொற்று பரவல்..!! குதிரை சவாரிக்கு கடும் கட்டுப்பாடுகள்..!!

    தமிழ்நாடு
    முதலமைச்சர் விஜய் Birthday-க்கு செம ட்ரீட் இருக்காம்..!! "ஜனநாயகன்" படத்தை குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

    முதலமைச்சர் விஜய் Birthday-க்கு செம ட்ரீட் இருக்காம்..!! "ஜனநாயகன்" படத்தை குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

    சினிமா
    தொழில் வர்த்தகக் கூட்டமைப்புக் குழுவினருடன் முதல்வர் விஜய் ஆலோசனை!! எம்சிசிஐ-க்கு தொடர்ந்து ஒத்துழைப்பு!

    தொழில் வர்த்தகக் கூட்டமைப்புக் குழுவினருடன் முதல்வர் விஜய் ஆலோசனை!! எம்சிசிஐ-க்கு தொடர்ந்து ஒத்துழைப்பு!

    அரசியல்
    திரிஷா இடத்தை பிடிப்பீங்களா..!! பொடி வச்சி பேசிய நபர்.. டென்க்ஷனில் வார்த்தையை விட்ட மாளவிகா மோகனன்..!

    திரிஷா இடத்தை பிடிப்பீங்களா..!! பொடி வச்சி பேசிய நபர்.. டென்க்ஷனில் வார்த்தையை விட்ட மாளவிகா மோகனன்..!

    சினிமா

    செய்திகள்

    இந்தியாவில் முதலீடு செய்யுங்க..!! சுவீடன் தொழில் அதிபர்களை அழைத்தார் பிரதமர் மோடி..!!

    இந்தியாவில் முதலீடு செய்யுங்க..!! சுவீடன் தொழில் அதிபர்களை அழைத்தார் பிரதமர் மோடி..!!

    உலகம்
    நாளை காலை 9 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! எடப்பாடி பழனிசாமி திடீர் அழைப்பு!

    நாளை காலை 9 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! எடப்பாடி பழனிசாமி திடீர் அழைப்பு!

    தமிழ்நாடு
    மக்களே உஷார்..!! தமிழகத்தை அச்சுறுத்தும் கிளாண்டர்ஸ் தொற்று பரவல்..!! குதிரை சவாரிக்கு கடும் கட்டுப்பாடுகள்..!!

    மக்களே உஷார்..!! தமிழகத்தை அச்சுறுத்தும் கிளாண்டர்ஸ் தொற்று பரவல்..!! குதிரை சவாரிக்கு கடும் கட்டுப்பாடுகள்..!!

    தமிழ்நாடு
    தொழில் வர்த்தகக் கூட்டமைப்புக் குழுவினருடன் முதல்வர் விஜய் ஆலோசனை!! எம்சிசிஐ-க்கு தொடர்ந்து ஒத்துழைப்பு!

    தொழில் வர்த்தகக் கூட்டமைப்புக் குழுவினருடன் முதல்வர் விஜய் ஆலோசனை!! எம்சிசிஐ-க்கு தொடர்ந்து ஒத்துழைப்பு!

    அரசியல்
    முதல்வர் விஜயின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! துறை ரீதியான திட்டங்கள் குறித்து கவனம் செலுத்த முடிவு!

    முதல்வர் விஜயின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! துறை ரீதியான திட்டங்கள் குறித்து கவனம் செலுத்த முடிவு!

    அரசியல்
    #BREAKING ஆட்சியர் அலுவலகத்தில் அதிர்ச்சி... மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி தீக்குளிப்பு... காரணம் என்ன?

    #BREAKING ஆட்சியர் அலுவலகத்தில் அதிர்ச்சி... மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி தீக்குளிப்பு... காரணம் என்ன?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share