• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தனியார் மயமாகிறதா மின்சாரத்துறை?... தவெகவுக்கு மீண்டும் செக் வைத்த சிவசங்கர்... அடுக்கடுக்காய் குற்றச்சாட்டு...!

     தமிழ்நாட்டில் தலைநகர் சென்னை உட்பட மாநிலம் முழுதும் தொடரும் மின்வெட்டு 
    Author By Amaravathi Sat, 23 May 2026 10:30:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ex minister sivashankar about tvk eb issue

    நடவடிக்கையின்றி தமிழக அரசு மௌனம் காப்பது,  மின்சாரவாரி யத்தை தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசின் திட்டத்திற்கு தமிழக அரசு துணை போகிறதா என்ற சந்தோத்தை எழுப்புவதாக முன்னாள் மின்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் குற்றச்சாட்டு

    தமிழ்நாட்டில் தலைநகர் சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மின் வெட்டு அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் புதிதாகபொறுப்பேற்றுள்ள மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் மின்துறை அதிகாரிகளை அழைத்து முறையான ஆய்வு கூட்டம் நடத்தி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், சமூக வலைதளங்களில் மின்துறையில் ஊழியர் பற்றாக்குறை உள்ளது. மின்துறை கடனில் உள்ளது போன்ற அனைவருக்கும் தெரிந்த தகவல்களையே  பொறுப்பற்றமுறையில் பேசி மழுப்பலாக  நடந்து கொள்வது, தற்போதைய தமிழ்நாடு அரசு ஒன்றிய பாஜக அரசின் குரலாக மாறிவருகிறதோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளதாக முன்னாள் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர்  சா சி  சிவசங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

    Sivasankar

    ஏற்கனவே இந்த மின் துறை பணியாளர் பற்றாக்குறையுடனும், கடன்  சுமையுடனும் இருந்த போதுதான் கடந்த திமுக ஆட்சியில் மக்களுக்கு தடையற்ற மின் விநியோகம் வழங்கப்பட்டது என்றார். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள பணியாளர்கள் இந்திய அளவில் பிறமாநில தொழிலாளாகளை விட திறமையானவர்கள் தான் என்று தெரிவித்துள்ள அவர் , இந்திய அளவில் பிறமாநிலாங்களில் மின்சார வாரியத்தை தனியாரிடம் ஒப்படைத்த மத்திய அரசு தமிழ்நாட்டிலும் அதற்கான முயற்சியை மேற்கொண்டது மத்திய அரசு. ஆனால் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதற்கு சிறிதும் இடம் தராது மின்துறையை திறம்பட நிர்வகித்து வந்தது

    இதையும் படிங்க: பிராமணராக இருப்பதால் அறநிலையத்துறை அமைச்சர் பதவியா?... பெரியார் பெயரைச் சொல்லி ‘ஸ்ரீரங்கம் ரமேஷ்’ கொடுத்த பதிலடி...!

    ஆனால் தற்போது தவெக ஆட்சி பெறுப்பேற்று 20 நாட்கள் ஆகும் நிலையில் மின் துறை சார்பாக ஒரு ஆய்வு கூட்டம் கூட கூட்டாமல் தற்போதைய மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பெயரளவில் பணியாளர் பற்றாக்குறை கடன்சுமை என்று பொறுப்பற்ற வகையில் சமூக ஊடகங்களில் பதிலளிப்பதை பார்க்கும் தமிழ்நாடு அரசு ஏதோ உள்ளோக்கத்துடன் செயல்படுகிறதோ?
     ஒன்றிய  பாஜக அரசின் குரலாக தமிழகம் மாறி வருகிறதோ,? மின்துறையை தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசின் நிலைப்பாட்டிற்கு தமிழக அரசு துணை  போகிறதோ?என் றெல்லாம் எண்ணிடத் தோன்றுவதாக அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

    எனவே மின் தட்டுப்பாட்டு பிரச்சனையில் தீர்வு காண்பது குறித்த நடவடிக்கையில் தமிழக அரசு மௌனம் களைத்திட வேண்டுமென்றும் அவர் தனது முகநூல் பதிவு மூலம் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளார்

    இதையும் படிங்க: ஆட்சிக்கு வந்த 12 நாட்களில் அட்ராசிட்டி... செங்கல் சூளை உரிமையாளர்களிடம் ‘மாமூல்’ வேட்டை நடத்திய தவெக நிர்வாகிகள்...!

    மேலும் படிங்க
    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    தமிழ்நாடு
    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    இந்தியா
    டெல்லி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சௌமியா அன்புமணி! அத்துமீறல் கூடாது என எச்சரிக்கை!

    டெல்லி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சௌமியா அன்புமணி! அத்துமீறல் கூடாது என எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அதிமுகவில் இருக்கும் 25 எம்.எல்.ஏ-க்களும் தவெக-வுக்குத்தான் ஆதரவு! புகழேந்தி ஓபன் டாக்!

    அதிமுகவில் இருக்கும் 25 எம்.எல்.ஏ-க்களும் தவெக-வுக்குத்தான் ஆதரவு! புகழேந்தி ஓபன் டாக்!

    தமிழ்நாடு
    நீட் ஒழிப்பு அவசியம்... போர்க்களமாகும் தமிழகம்... மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

    நீட் ஒழிப்பு அவசியம்... போர்க்களமாகும் தமிழகம்... மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

    தமிழ்நாடு
    பேரிடர் மேலாண்மைத் துறையில் மாற்றம்... சிவஞானம் ஐஏஎஸ் களமிறக்கம்..! தமிழக அரசு நடவடிக்கை..!!

    பேரிடர் மேலாண்மைத் துறையில் மாற்றம்... சிவஞானம் ஐஏஎஸ் களமிறக்கம்..! தமிழக அரசு நடவடிக்கை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    தமிழ்நாடு
    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    இந்தியா
    டெல்லி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சௌமியா அன்புமணி! அத்துமீறல் கூடாது என எச்சரிக்கை!

    டெல்லி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சௌமியா அன்புமணி! அத்துமீறல் கூடாது என எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    நீட் ஒழிப்பு அவசியம்... போர்க்களமாகும் தமிழகம்... மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

    நீட் ஒழிப்பு அவசியம்... போர்க்களமாகும் தமிழகம்... மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

    தமிழ்நாடு
    பேரிடர் மேலாண்மைத் துறையில் மாற்றம்... சிவஞானம் ஐஏஎஸ் களமிறக்கம்..! தமிழக அரசு நடவடிக்கை..!!

    பேரிடர் மேலாண்மைத் துறையில் மாற்றம்... சிவஞானம் ஐஏஎஸ் களமிறக்கம்..! தமிழக அரசு நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவுடன் பேசக்கூடாது! முதல்வர் விஜய்க்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

    மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவுடன் பேசக்கூடாது! முதல்வர் விஜய்க்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share