• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    அப்பா ஓடிடு ..அம்மா குத்த போறாங்க .. கணவரின் முதுகில் கத்தியை சொருகிய மனைவி ..!

    அப்பா உன்னை குத்தப்போறாங்க என மகள் எச்சரித்தும் மனைவியிடம் சிக்கிக்கொண்டு கத்திக்குத்துவாங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் தென்காசியை சேர்ந்த நபர் ஒருவர்
    Author By Manivannan Tue, 24 Dec 2024 14:32:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    father-ran-away-mother-is-going-to-stab-wife-stuck-knif

    அம்மா உன்னை குத்தப்போறாங்க என  மகள் எச்சரித்தும் மனைவியிடம் சிக்கிக்கொண்டு கத்திக்குத்துவாங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் தென்காசியை சேர்ந்த நபர் ஒருவர்

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த ஓடத்  தெரு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் . இவரது மனைவி கோகிலா ஆடம்பர வாழ்க்கைக்கு அடிமையாகி கணவரை அதிக அளவு கடன் வாங்க வைத்துள்ளதாக தெரிகிறது .இவர்களுக்கு 7 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் கடன் பிரச்சினை காரணமாக கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது . ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மாரியப்பன் கோகிலாவின் தாய் , தந்தை மற்றும் சகோதரர் குறித்து தகாத முறையில் பேசியதாக தெரிகிறது .
     இதனால் ஆத்திரமடைந்த  மாமியார் மாரியப்பனை கொன்றுவிடும்படி மகளிடம் சொல்லியிருக்கிறார் .  
    இதை கேட்ட மகள் மாரியப்பன் வீட்டுக்கு வந்ததும் அம்மா உன்னை குத்தப்போறாங்க என எச்சரித்துள்ளார் .அப்போது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்த மனைவி கோகிலா மாரியப்பனின் முதுகில் குத்தி பதம் பார்த்துள்ளார் . வலியில் கதறிய   மாரியப்பனின் குரல் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்த்தனர்

    இதனை அடுத்து மாரியப்பனின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு வழக்கு பதிவு செய்த சங்கரன்கோவில் போலீசார் கணவனை கொடூரமாக தாக்கிய மனைவி கோகிலாவை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்

    இதையும் படிங்க: சென்னையை அலறவிட்ட முதியவர் ..நள்ளிரவில் பற்றி எரிந்த வாகனங்கள்..அதிரவைக்கும் காரணம்

    இதையும் படிங்க: ஷேக் ஹசீனாவை நாடு கடத்த அழுத்தம்... இந்தியாவிடம் பூச்சாண்டி காட்டும் வங்கதேசம்... ஒப்பந்தம் அறியாத மக்கா இந்த ‘மாஸ்டர் மைண்ட்’..?

    மேலும் படிங்க
    "துறைகள் கேட்டு விஜய்க்கு நிர்பந்தம் செய்யவில்லை": தாம்பரத்தில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிரடி!

    "துறைகள் கேட்டு விஜய்க்கு நிர்பந்தம் செய்யவில்லை": தாம்பரத்தில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிரடி!

    தமிழ்நாடு
    கேளம்பாக்கத்தில் பஞ்சாபி தாபா உணவகம் தீப்பற்றி எரிந்து சாம்பல்! வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓட்டம்!

    கேளம்பாக்கத்தில் பஞ்சாபி தாபா உணவகம் தீப்பற்றி எரிந்து சாம்பல்! வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓட்டம்!

    தமிழ்நாடு
    "இணையத்தை கலக்கும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!" உச்ச நீதிமன்ற நீதிபதியின் விமர்சனத்திற்கு எதிராக திரண்ட இளைஞர்கள்!

    "இணையத்தை கலக்கும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!" உச்ச நீதிமன்ற நீதிபதியின் விமர்சனத்திற்கு எதிராக திரண்ட இளைஞர்கள்!

    இந்தியா
    "தமிழக சட்டப்பேரவையில் குதிரை பேரம்?": தவெக பெரும்பான்மைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

    "தமிழக சட்டப்பேரவையில் குதிரை பேரம்?": தவெக பெரும்பான்மைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

    தமிழ்நாடு
    "ரீல்ஸ் Content போட டாக்டர் வேஷமா?": அரசு மருத்துவமனைகளில் தவெக ஆய்வுக்கு அதிமுக ஐடி விங் கடும் கண்டனம்!

    "ரீல்ஸ் Content போட டாக்டர் வேஷமா?": அரசு மருத்துவமனைகளில் தவெக ஆய்வுக்கு அதிமுக ஐடி விங் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. 12 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை..!

    தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. 12 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "துறைகள் கேட்டு விஜய்க்கு நிர்பந்தம் செய்யவில்லை": தாம்பரத்தில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிரடி!

    தமிழ்நாடு
    கேளம்பாக்கத்தில் பஞ்சாபி தாபா உணவகம் தீப்பற்றி எரிந்து சாம்பல்! வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓட்டம்!

    கேளம்பாக்கத்தில் பஞ்சாபி தாபா உணவகம் தீப்பற்றி எரிந்து சாம்பல்! வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓட்டம்!

    தமிழ்நாடு

    "தமிழக சட்டப்பேரவையில் குதிரை பேரம்?": தவெக பெரும்பான்மைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

    தமிழ்நாடு

    "ரீல்ஸ் Content போட டாக்டர் வேஷமா?": அரசு மருத்துவமனைகளில் தவெக ஆய்வுக்கு அதிமுக ஐடி விங் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!  

    கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!  

    தமிழ்நாடு
    எல்லாம் ரீல்ஸ் வெறி... ‘மாஸ்’ காட்ட மைக் பிடித்த துணை சபாநாயகர் ... மக்கள் மத்தியில் அதிகாரிக்கு ‘அலப்பறை’...!

    எல்லாம் ரீல்ஸ் வெறி... ‘மாஸ்’ காட்ட மைக் பிடித்த துணை சபாநாயகர் ... மக்கள் மத்தியில் அதிகாரிக்கு ‘அலப்பறை’...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share