• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    அமெரிக்க எண்ணெய் கப்பல் மீது பயங்கர தாக்குதல்!! பழிக்கு பழி தீர்க்கும் ஈரான்!! அதிகரிக்கும் பதற்றம்!

    வளைகுடாவில் அமெரிக்க எண்ணெய் கப்பலை ஏவுகணையால் தாக்கியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
    Author By Pandian Thu, 05 Mar 2026 15:13:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Iran Strikes Back: US Oil Tanker Hit by Missile in Gulf, Engulfed in Flames – Retaliation for Sinking Iranian Warship 'Teena'!

    வளைகுடா பகுதியில் அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. நடுக்கடலில் தீப்பிடித்து எரியும் அந்த கப்பலின் படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த தாக்குதலில் கப்பலில் இருந்தவர்களின் நிலை குறித்து இதுவரை எந்த உறுதியான தகவலும் வெளியாகவில்லை.

    இந்தியப் பெருங்கடலில் இலங்கை கடற்கரை அருகே ஈரானின் போர்க்கப்பல் 'டீனா'வை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் டார்பிடோ மூலம் மூழ்கடித்த சம்பவத்துக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    'டீனா' கப்பல் தாக்குதலில் 130 மாலுமிகளில் 87 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூரச் செயலுக்கு அமெரிக்கா நிச்சயம் வருத்தப்பட வேண்டியிருக்கும் என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி சில மணி நேரங்களுக்கு முன்பு எச்சரித்திருந்தார். அவரது எச்சரிக்கைக்கு சில மணி நேரங்களிலேயே இந்த பதில் தாக்குதல் நடந்துள்ளது.

    இதையும் படிங்க: ஈரான் தாக்குதலில் இந்தியர் 3 பேர் பலி!! 20 பேர் காயம்!! எண்ணெய் டேங்கர் கப்பலை சுக்குநூறாக்கிய ட்ரோன்!!

    GulfEscalation

    வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பல் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணை அல்லது க்ரூஸ் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதாக ஈரான் ராணுவ ஊடகங்கள் அறிவித்துள்ளன. தாக்குதலுக்குப் பிறகு கப்பல் தீப்பிடித்து எரிவதாகவும், புகை மண்டலம் கடலை மூடியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    கப்பலில் இருந்த குழுவினரின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் நிலை குறித்து அமெரிக்கா அல்லது ஈரான் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. இருப்பினும், கப்பல் பெரிய அளவில் சேதமடைந்து, எண்ணெய் கசிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக கடல் சூழல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

    இந்த தாக்குதல் 'ஆபரேஷன் எபிக் ஃப்யூரி' என்ற பெயரில் அமெரிக்கா - இஸ்ரேல் நடத்தி வரும் ஈரான் எதிர்ப்பு போருக்கு பதிலடியாக நடந்துள்ளது. ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால் ஏற்கனவே உலக எண்ணெய் சந்தை பதற்றத்தில் உள்ளது. இப்போது அமெரிக்க எண்ணெய் கப்பல் தாக்கப்பட்டதால் எண்ணெய் விலை மேலும் உயரும் அபாயம் உள்ளது. இந்தியா உட்பட ஆசிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் வரத்து மேலும் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

    இரு தரப்பும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதால் மத்திய கிழக்கு முழுவதும் போர் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. ஈரான் தனது பதில் தாக்குதல்களை தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக நாடுகள் இந்த நெருக்கடியை உற்று நோக்கி வருகின்றன. 

    இதையும் படிங்க: இந்த கொடூர செயலுக்கு நிச்சயம் வருத்தப்படுவீங்க!! போர்கப்பல் மீது தாக்குதல்!! அமெரிக்காவுக்கு ஈரான் வார்னிங்!!

    மேலும் படிங்க
    தவெக MLA மீதான பாலியல் குற்றச்சாட்டு..! குரல் எழுப்பிய எதிர்க்கட்சிகள்... அமைச்சர் ஆனந்த் விளக்கம்.!

    தவெக MLA மீதான பாலியல் குற்றச்சாட்டு..! குரல் எழுப்பிய எதிர்க்கட்சிகள்... அமைச்சர் ஆனந்த் விளக்கம்.!

    தமிழ்நாடு
    அஜித்தின் ‘டேர்டெவில்’ படப்பிடிப்பு எப்போது..!! மாஸ் என்ட்ரி கொடுக்கும் ஷாலினி.. டிவிஸ்ட் கொடுக்க காத்திருக்கும் ஏகே டீம்..!

    அஜித்தின் ‘டேர்டெவில்’ படப்பிடிப்பு எப்போது..!! மாஸ் என்ட்ரி கொடுக்கும் ஷாலினி.. டிவிஸ்ட் கொடுக்க காத்திருக்கும் ஏகே டீம்..!

    சினிமா
    தீபாவளிக்கு திரையரங்குகளை கலகலக்க வைக்க வரும் ‘மூன்வாக்’..!! பிரபுதேவா – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் பிரம்மாண்டமான கொண்டாட்டம்..!

    தீபாவளிக்கு திரையரங்குகளை கலகலக்க வைக்க வரும் ‘மூன்வாக்’..!! பிரபுதேவா – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் பிரம்மாண்டமான கொண்டாட்டம்..!

    சினிமா
    காவல்துறை மானியக் கோரிக்கை... ரூ.212 கோடியில் நவீன மயமாகும் காவல் நிலையங்கள்..! CM விஜய் அறிவிப்பு..!!

    காவல்துறை மானியக் கோரிக்கை... ரூ.212 கோடியில் நவீன மயமாகும் காவல் நிலையங்கள்..! CM விஜய் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    வகுப்பறைக்குள் நிர்வாணப்படுத்தி... 8ம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடூரம்... மூடி மறைக்கப் பார்த்த ஆசிரியர்கள்?

    வகுப்பறைக்குள் நிர்வாணப்படுத்தி... 8ம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடூரம்... மூடி மறைக்கப் பார்த்த ஆசிரியர்கள்?

    குற்றம்
    மாதவிடாய் ஒன்றும் கேவலமான விஷயம் இல்லை..!! ஏர்போர்ட்டில் ஏற்பட்ட எதிர்பாராத அனுபவம்.. நடிகை லதா ராவ் ஓபன் டாக்..!

    மாதவிடாய் ஒன்றும் கேவலமான விஷயம் இல்லை..!! ஏர்போர்ட்டில் ஏற்பட்ட எதிர்பாராத அனுபவம்.. நடிகை லதா ராவ் ஓபன் டாக்..!

    சினிமா

    செய்திகள்

    தவெக MLA மீதான பாலியல் குற்றச்சாட்டு..! குரல் எழுப்பிய எதிர்க்கட்சிகள்... அமைச்சர் ஆனந்த் விளக்கம்.!

    தவெக MLA மீதான பாலியல் குற்றச்சாட்டு..! குரல் எழுப்பிய எதிர்க்கட்சிகள்... அமைச்சர் ஆனந்த் விளக்கம்.!

    தமிழ்நாடு
    காவல்துறை மானியக் கோரிக்கை... ரூ.212 கோடியில் நவீன மயமாகும் காவல் நிலையங்கள்..! CM விஜய் அறிவிப்பு..!!

    காவல்துறை மானியக் கோரிக்கை... ரூ.212 கோடியில் நவீன மயமாகும் காவல் நிலையங்கள்..! CM விஜய் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    வகுப்பறைக்குள் நிர்வாணப்படுத்தி... 8ம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடூரம்... மூடி மறைக்கப் பார்த்த ஆசிரியர்கள்?

    வகுப்பறைக்குள் நிர்வாணப்படுத்தி... 8ம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடூரம்... மூடி மறைக்கப் பார்த்த ஆசிரியர்கள்?

    குற்றம்
    ஜல்லிக்கட்டு பேச்சால் சர்ச்சையில் சிக்கிய தவெக MLA..! போராட்டத்தில் களமிறங்கிய அதிமுக..!!

    ஜல்லிக்கட்டு பேச்சால் சர்ச்சையில் சிக்கிய தவெக MLA..! போராட்டத்தில் களமிறங்கிய அதிமுக..!!

    தமிழ்நாடு
    உயர் நீதிமன்றத்தில் தமிழே வழக்காடு மொழி..! தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்த முதல்வர் விஜய்..!

    உயர் நீதிமன்றத்தில் தமிழே வழக்காடு மொழி..! தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்த முதல்வர் விஜய்..!

    தமிழ்நாடு
    அரசு பேருந்தில் தீண்டாமை கொடுமையா?... புதுக்கோட்டையில் நரிக்குறவர் இன மாணவிகளுக்கு நடந்தது என்ன?

    அரசு பேருந்தில் தீண்டாமை கொடுமையா?... புதுக்கோட்டையில் நரிக்குறவர் இன மாணவிகளுக்கு நடந்தது என்ன?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share