• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 07, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஜூன் 1ல் திமுக பொதுக்குழு கூட்டம்! அடுத்தடுத்து நிறைவேறிய அதிரடி தீர்மானங்கள்..!

    ஜூன் ஒன்றாம் தேதி மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Sat, 03 May 2025 12:55:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    june-1-dmk-meeting-at-madurai

    தேர்தல் மற்றும் கட்சிப் பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பஹல்காமில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், மறைந்த கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

    DMK government

    தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டியது மட்டுமின்றி, இந்தியக் கூட்டாட்சி வரலாற்றில் அனைத்து மாநிலங்களுக்குமான உரிமைகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் பெற்றுத் தந்திருக்கிறார். மேலும், ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதலமைச்சருக்கு துணையாகச் செயலாற்றி வரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும் வாழ்த்தும், பாராட்டும், நன்றியும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதையும் படிங்க: பாஜகவின் அடக்குமுறைக்கு அடிப்பணிந்தார் எடப்பாடியார்! சரமாரியாக விளாசிய முதலமைச்சர்...

    DMK government

    நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு என்ற தலைப்பில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களை நடத்த மாவட்டக் கழகச் செயலாளர்களின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  மேலும், மதுரையில் ஒரு ஜூன் ஒன்றாம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன. எத்தனை பரிவாரங்களைச் சேர்த்துக் கொண்டு வந்தாலும் அதனை எதிர்த்து, நீதியை நிலைநாட்டிடவும், மக்கள் மன்றத்தில் ஒன்றிய பாஜக அரசின் அதிகார அத்துமீறலை எடுத்துரைத்திடவும் தீர்மானிக்கப்பட்டது. 

    இதையும் படிங்க: மே பிறந்தும் வழி பிறக்கலையே! மாணவர் சேர்க்கையை நிறுத்த திட்டமா? லெப்ட் ரைட் வாங்கிய ராமதாஸ்!

    மேலும் படிங்க
    அடக்கி வாசிங்க...இல்லைன்னா.. தவெக விஜய்க்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை...!

    அடக்கி வாசிங்க...இல்லைன்னா.. தவெக விஜய்க்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    பல ஆண்களோட தொடர்பு...பிடிக்கல கொன்னுட்டேன்! பெண் மரண வழக்கில் திடுக்கிடும் தகவல்...

    பல ஆண்களோட தொடர்பு...பிடிக்கல கொன்னுட்டேன்! பெண் மரண வழக்கில் திடுக்கிடும் தகவல்...

    தமிழ்நாடு
    கருமம், கருமம் இதைக்கூட விட்டுவைக்க மாட்டீங்களா? - காங்., எம்.எல்.ஏ., திமுக மேயருக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்...!

    கருமம், கருமம் இதைக்கூட விட்டுவைக்க மாட்டீங்களா? - காங்., எம்.எல்.ஏ., திமுக மேயருக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்...!

    தமிழ்நாடு
    11 வருட ஆட்சியில் இதெல்லாம் சாத்தியம்.. விவசாயிகளுக்கு பிரதமர் மோடி மெசேஜ்..

    11 வருட ஆட்சியில் இதெல்லாம் சாத்தியம்.. விவசாயிகளுக்கு பிரதமர் மோடி மெசேஜ்..

    இந்தியா
    வயசுக்கு தகுந்த மாதிரி நடிங்க கமல்... அப்பனும் பையனும் ஒரே பெண்ணோட... இதுவா சினிமா - கடுப்பான பிரபலம்

    வயசுக்கு தகுந்த மாதிரி நடிங்க கமல்... அப்பனும் பையனும் ஒரே பெண்ணோட... இதுவா சினிமா - கடுப்பான பிரபலம்

    சினிமா
    மதவாத அரசியலுக்கு முருகன் மயங்க மாட்டார்...பாஜக மீது திருமா தாக்கு.

    மதவாத அரசியலுக்கு முருகன் மயங்க மாட்டார்...பாஜக மீது திருமா தாக்கு.

    தமிழ்நாடு

    செய்திகள்

    அடக்கி வாசிங்க...இல்லைன்னா.. தவெக விஜய்க்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை...!

    அடக்கி வாசிங்க...இல்லைன்னா.. தவெக விஜய்க்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    பல ஆண்களோட தொடர்பு...பிடிக்கல கொன்னுட்டேன்! பெண் மரண வழக்கில் திடுக்கிடும் தகவல்...

    பல ஆண்களோட தொடர்பு...பிடிக்கல கொன்னுட்டேன்! பெண் மரண வழக்கில் திடுக்கிடும் தகவல்...

    தமிழ்நாடு
    கருமம், கருமம் இதைக்கூட விட்டுவைக்க மாட்டீங்களா? - காங்., எம்.எல்.ஏ., திமுக மேயருக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்...!

    கருமம், கருமம் இதைக்கூட விட்டுவைக்க மாட்டீங்களா? - காங்., எம்.எல்.ஏ., திமுக மேயருக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்...!

    தமிழ்நாடு
    11 வருட ஆட்சியில் இதெல்லாம் சாத்தியம்.. விவசாயிகளுக்கு பிரதமர் மோடி மெசேஜ்..

    11 வருட ஆட்சியில் இதெல்லாம் சாத்தியம்.. விவசாயிகளுக்கு பிரதமர் மோடி மெசேஜ்..

    இந்தியா
    மதவாத அரசியலுக்கு முருகன் மயங்க மாட்டார்...பாஜக மீது திருமா தாக்கு.

    மதவாத அரசியலுக்கு முருகன் மயங்க மாட்டார்...பாஜக மீது திருமா தாக்கு.

    தமிழ்நாடு
    ஏழைகளின் நலன் காத்த  10 ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை மறைவு...சோகத்தில் மூழ்கிய மக்கள்!

    ஏழைகளின் நலன் காத்த 10 ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை மறைவு...சோகத்தில் மூழ்கிய மக்கள்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share