• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, November 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "மக்கள் நலன்... துல்லியமான தகவல்"..! EXCELLENT...!! சவுமியா அன்புமணிக்கு கமல்ஹாசன் பாராட்டு..!

    சட்டசபையில் தொடர்ந்து மக்களின் கவனத்தை ஈர்த்து வரும் சௌமியா அன்புமணிக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
    Author By Nila Tue, 01 Sep 2026 13:19:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kamalhasan mp Sowmya anbumani

    தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும் தருமபுரி தொகுதி உறுப்பினருமான சௌமியா அன்புமணி அவர்கள் ஆற்றும் உரைகள் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகின்றன. மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைத் துல்லியமான தரவுகளுடன் ஆக்கப்பூர்வமாக எடுத்துரைத்து, அவைக்குக் கிடைக்கும் குறுகிய நேரத்தை முழுமையாகப் பயன்படுத்தி வரும் அவரது செயல்பாடு பல தரப்பினராலும் பாராட்டப்படுகிறது. இந்நிலையில் மக்கள் நீதி மையக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சௌமியா அன்புமணியை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

    சட்டமன்றத்தில் தனக்கு ஒதுக்கப்படும் நேரத்தை மிகச் சரியாகவும் துல்லியமான தகவல்களுடனும் மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தி வரும் சகோதரி சௌமியா அன்புமணி அவர்களைப் பாராட்டுவதாகக் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பாராட்டு சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

    Assembly

    சௌமியா அன்புமணி சட்டமன்றத்தில் பேசும்போது காகிதத்தில் எழுதி வைத்த உரையைப் படிப்பதற்குப் பதிலாக, நேரடியாகத் தரவுகளையும் புள்ளிவிவரங்களையும் முன்வைத்துப் பேசுவது அவரது தனித்தன்மையாகக் கருதப்படுகிறது. பெண்கள் நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மதுவிலக்கு, விவசாயிகள் பிரச்சினைகள் போன்ற முக்கிய விஷயங்களை அவர் தொடர்ந்து எழுப்பி வருகிறார்.சமீபத்தில் மகளிர், மதுவிலக்கு மற்றும் வேளாண்மைத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது அவர் ஆற்றிய உரை பலரையும் கவர்ந்தது.

    இதையும் படிங்க: அனிதா நினைவு தினம்..!! "BAN NEET"..! கருப்பு T shirt- ல் பேரவைக்கு வந்த தமிமுன் அன்சாரி..!!

    பண்டிகை காலங்களில் டாஸ்மாக் ஊழியர்களுக்குக் குறைந்தபட்சம் ஒருநாள் விடுமுறையாவது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைத்தார். அதேபோல் மதுவினால் குடும்பங்களின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதையும், குழந்தைகளின் கல்வி மற்றும் பெண்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதையும் தரவுகளுடன் விளக்கினார். முழுமையான மதுவிலக்கைக் கொள்கையாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த உரை அவையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

     

    இதையும் படிங்க: வினாக்கள் - விடைகள் நேரம்..! விறுவிறுப்பாக சட்டப்பேரவை தொடக்கம்..! அமைச்சர்கள் பதிலுரை..!!

    மேலும் படிங்க
    நெல்லை ரவுடி கொலையில் சிறுவன் உட்பட 6 பேரை கொத்தாய் தூக்கிய போலீஸ்... தப்பிச் செல்ல முயன்ற 2 பேருக்கு ‘மாவுக்கட்டு’...!

    நெல்லை ரவுடி கொலையில் சிறுவன் உட்பட 6 பேரை கொத்தாய் தூக்கிய போலீஸ்... தப்பிச் செல்ல முயன்ற 2 பேருக்கு ‘மாவுக்கட்டு’...!

    தமிழ்நாடு
    வாட்சப் டிபியில் விஜய் படம்.. ஆனா பண்ணுறதெல்லாம் கேடித்தனம்..!! அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை.. வசமாக சிக்கிய கவிதை கோபால்..!

    வாட்சப் டிபியில் விஜய் படம்.. ஆனா பண்ணுறதெல்லாம் கேடித்தனம்..!! அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை.. வசமாக சிக்கிய கவிதை கோபால்..!

    சினிமா
    எப்போது பயிர்க்கடன் தள்ளுபடி.? மங்குனி அமைச்சர்கள்... டம்மி CM..! உதயநிதி விளாசல்.!!

    எப்போது பயிர்க்கடன் தள்ளுபடி.? மங்குனி அமைச்சர்கள்... டம்மி CM..! உதயநிதி விளாசல்.!!

    தமிழ்நாடு
    5 மணி நேரம் ஆச்சு.! பெரிய பாளையம் அருகே பவர் கட்..! ஆத்திரத்தில் மக்கள் சாலை மறியல்.!!

    5 மணி நேரம் ஆச்சு.! பெரிய பாளையம் அருகே பவர் கட்..! ஆத்திரத்தில் மக்கள் சாலை மறியல்.!!

    தமிழ்நாடு
    தீபாவளிக்காக ஆசை ஆசையாய் வாங்கிய பட்டாசு... தாய், மகன் படுகாயம்... நண்பனுக்கு நேர்ந்த சோகம்...!

    தீபாவளிக்காக ஆசை ஆசையாய் வாங்கிய பட்டாசு... தாய், மகன் படுகாயம்... நண்பனுக்கு நேர்ந்த சோகம்...!

    தமிழ்நாடு
    அய்யலூரில் ரூ.5 கோடி.! தோணுகாலில் ரூ.3 கோடி.! தீபாவளியால் ஆடு, கோழி விற்பனை அமோகம்..!

    அய்யலூரில் ரூ.5 கோடி.! தோணுகாலில் ரூ.3 கோடி.! தீபாவளியால் ஆடு, கோழி விற்பனை அமோகம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நெல்லை ரவுடி கொலையில் சிறுவன் உட்பட 6 பேரை கொத்தாய் தூக்கிய போலீஸ்... தப்பிச் செல்ல முயன்ற 2 பேருக்கு ‘மாவுக்கட்டு’...!

    நெல்லை ரவுடி கொலையில் சிறுவன் உட்பட 6 பேரை கொத்தாய் தூக்கிய போலீஸ்... தப்பிச் செல்ல முயன்ற 2 பேருக்கு ‘மாவுக்கட்டு’...!

    தமிழ்நாடு
    எப்போது பயிர்க்கடன் தள்ளுபடி.? மங்குனி அமைச்சர்கள்... டம்மி CM..! உதயநிதி விளாசல்.!!

    எப்போது பயிர்க்கடன் தள்ளுபடி.? மங்குனி அமைச்சர்கள்... டம்மி CM..! உதயநிதி விளாசல்.!!

    தமிழ்நாடு
    5 மணி நேரம் ஆச்சு.! பெரிய பாளையம் அருகே பவர் கட்..! ஆத்திரத்தில் மக்கள் சாலை மறியல்.!!

    5 மணி நேரம் ஆச்சு.! பெரிய பாளையம் அருகே பவர் கட்..! ஆத்திரத்தில் மக்கள் சாலை மறியல்.!!

    தமிழ்நாடு
    தீபாவளிக்காக ஆசை ஆசையாய் வாங்கிய பட்டாசு... தாய், மகன் படுகாயம்... நண்பனுக்கு நேர்ந்த சோகம்...!

    தீபாவளிக்காக ஆசை ஆசையாய் வாங்கிய பட்டாசு... தாய், மகன் படுகாயம்... நண்பனுக்கு நேர்ந்த சோகம்...!

    தமிழ்நாடு
    அய்யலூரில் ரூ.5 கோடி.! தோணுகாலில் ரூ.3 கோடி.! தீபாவளியால் ஆடு, கோழி விற்பனை அமோகம்..!

    அய்யலூரில் ரூ.5 கோடி.! தோணுகாலில் ரூ.3 கோடி.! தீபாவளியால் ஆடு, கோழி விற்பனை அமோகம்..!

    தமிழ்நாடு
    400 டன் வெங்காயத்தில் தரமில்லாத சரக்கு.! கொள்முதல் ஆணையை அதிரடியாக ரத்து செய்தது ஏன்.? தமிழக அரசு விளக்கம்.!!

    400 டன் வெங்காயத்தில் தரமில்லாத சரக்கு.! கொள்முதல் ஆணையை அதிரடியாக ரத்து செய்தது ஏன்.? தமிழக அரசு விளக்கம்.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share