• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 08, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    ஏமாற்றி நிலம் அபகரிப்பு...தாய் மாமனை வெட்டிக்கொன்ற மருமகன்

    ஜோலார்பேட்டை அருகே நிலத்தை ஏமாற்றி வாங்கிய சொத்து தகராறில் ரியல் எஸ்டேட் அதிபர் சரமாரி வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது மைத்துனரை போலீசார் தேடி வருகின்றனர்.
    Author By Kathir Tue, 18 Feb 2025 12:49:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    land-grabbingson-in-law-kills-maternal-uncle

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் திம்மராயன் (48), ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். திம்மராயனின் அக்கா மகன் சக்கரவர்த்தி. இவர் தனக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை ஒரு பைனான்சியரிடம் அடமானம் வைத்து ரூ.38 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். 

    kills maternal uncle

    அந்த நிலத்தை திம்மராயன், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பைனான்சியருக்கு பணத்தை கொடுத்துவிட்டு தனது பெயரில் மாற்றி கொண்டாராம். தான் அடமானம் வைத்த இடம் கோடி ரூபாய் மதிப்புள்ளது. அதை தனது நிலையை பயன்படுத்தி ஏமாற்றி தன் பெயருக்கு மாற்றிக்கொண்ட தாய் மாமன் மோசடியை அறிந்த சக்கரவர்த்தி, தாய்மாமன் திம்மராயனிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். ஆனால் பணபலம் மிக்க தாய்மாமன் திம்மராயன் மிரட்டி அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது, 

    இதையும் படிங்க: டிரம்புடன் 13 வருட நட்பு..! இந்தியாவின் ரியல் எஸ்டேட்துறையில் மிகப்பெரிய கூட்டாளி… யார் இந்த கல்பேஷ் மேத்தா..?

    kills maternal uncle

    இதுதொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை ஜோலார்பேட்டை அருகே உள்ள பொன்னேரி ஊராட்சி, காந்தி நகர் பகுதியில் உள்ள வாழைத்தோப்பில் திம்மராயன் இருந்துள்ளார். அப்போது  அங்கு வந்த சக்கரவர்த்தி தனது நிலம் பற்றி கேட்டுள்ளார், சக்ரவர்த்தி ஆத்திரத்தில் ஒரு முடிவுடன் வந்திருப்பதை அறியாத தாய்மாமன் திம்மராயன் வழக்கம் போல் மருமகன் தானே என்கிற ரீதியில் அலட்சியமாக பேசியதாக கூறப்படுகிறது. 

    kills maternal uncle

    இதையடுத்து சக்ரவர்த்தி  தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தாய்மாமன் திம்மராயனை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள், ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சக்ரவர்த்தியை தேடி வருகின்றனர். திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முன்பு திம்மராயனின் உறவினர்கள் திரண்டிருப்பதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: 200 லோடு செம்மண் மாயம்... ரூ.30 லட்சம் திருட்டு... ஊருக்கு முன் நாறிப்போன திமுக தலைவர் Vs து.தலைவர் மோதல்..!

    மேலும் படிங்க
    ராமதாசுடன் முகுந்தன் திடீர் சந்திப்பு...கட்சி பூசல் குறித்து ஆலோசனை?

    ராமதாசுடன் முகுந்தன் திடீர் சந்திப்பு...கட்சி பூசல் குறித்து ஆலோசனை?

    தமிழ்நாடு
    நக்சல் ஒழிப்பு படை வீரர்களுக்கு கவுரவம்..  வளர்ச்சிப் பாதையில் சத்தீஸ்கர் என அமித் ஷா பெருமிதம்.!

    நக்சல் ஒழிப்பு படை வீரர்களுக்கு கவுரவம்.. வளர்ச்சிப் பாதையில் சத்தீஸ்கர் என அமித் ஷா பெருமிதம்.!

    இந்தியா
    ஆசிரியர்களுக்கு பெருந்துரோகம் செய்கிறது திமுக அரசு.. கடுமையாக சாடிய அன்புமணி..!

    ஆசிரியர்களுக்கு பெருந்துரோகம் செய்கிறது திமுக அரசு.. கடுமையாக சாடிய அன்புமணி..!

    தமிழ்நாடு
    ரஷ்யாவின் நோக்கமே இதுதான்.. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பகிரங்க குற்றச்சாட்டு..!

    ரஷ்யாவின் நோக்கமே இதுதான்.. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பகிரங்க குற்றச்சாட்டு..!

    உலகம்
    நயினார் VS அண்ணாமலை.. தனித்தனியாக அமித்ஷாவுடன் சந்திப்பு ஏன்? குழம்பும் தொண்டர்கள்..!

    நயினார் VS அண்ணாமலை.. தனித்தனியாக அமித்ஷாவுடன் சந்திப்பு ஏன்? குழம்பும் தொண்டர்கள்..!

    தமிழ்நாடு
    அதிபர் வேட்பாளரை துளைத்த துப்பாக்கி குண்டு.. கொலம்பியாவை அதிர வைத்த சம்பவம்..!

    அதிபர் வேட்பாளரை துளைத்த துப்பாக்கி குண்டு.. கொலம்பியாவை அதிர வைத்த சம்பவம்..!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share