• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 01, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பாமக கட்சிப் பொறுப்பிலிருந்து விலகினார் முகுந்தன்..! அன்புமணி எங்கள் எதிர்காலம் என உருக்கம்..!

    பாமகவின் இளைஞரணி தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக முகுந்தன் பரசுராமன் அறிவித்துள்ளார்
    Author By Nila Thu, 29 May 2025 13:21:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    mukundan-parasuraman-left-his-posting-in-pmk

    விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே பட்டானூரில், பாமகவின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 28ம் தேதி நடந்தது. அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடந்த அந்த கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், தன் மூத்த மகள் வழி பேரன் முகுந்தன் பரசுராமனை மாநில இளைஞரணி தலைவராக நியமித்தார். இந்த நிகழ்வு பூதாகரமாக வெடித்தது. இன்று வரை பெரும் சர்ச்சையை கட்சிக்குள் ஏற்படுத்தி வருகிறது என கூட சொல்லலாம். 

    Anbumani Ramadoss

    அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் இன்று ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கருத்துக்களை முன் வைத்தார். அன்புமணி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராமதாஸ் முகுந்தனை இளைஞர் அணி தலைவராக அறிவித்த போது மேடையிலேயே நாகரீகமற்ற முறையில் நடந்து கொண்டதாக அன்புமணி மீது குற்றச்சாட்டை முன் வைத்தார். 

    இதையும் படிங்க: மனைவியால் வந்த சிக்கல்; காலைக் கட்டிக்கொண்டு அழுத அன்புமணி - இக்கட்டான முடிவெடுத்த ராமதாஸ்...!

    Anbumani Ramadoss

    இந்த நிலையில் இளைஞர் அணி தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக முகுந்தன் பரசுராமன் அறிவித்துள்ளார். தன் சொந்த காரணங்களுக்காக இளைஞர் அணி தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக கூறியுள்ள அவர், அன்புமணி எங்கள் எதிர்காலம் என்பதை உணர்ந்து கட்சி பணியாற்றுவேன் என்றும் முகுந்தன் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: பொதுக்குழு கூட்டி அன்புமணியை நீக்குவேன்... அதிரடி காட்டும் ராமதாஸ்!

    மேலும் படிங்க
    எஃப்.ஐ.ஆரே இந்த லட்சணம்...விசாரணை வெலங்கிடும்! ஆதவ் அர்ஜுனா ஆதங்கம்

    எஃப்.ஐ.ஆரே இந்த லட்சணம்...விசாரணை வெலங்கிடும்! ஆதவ் அர்ஜுனா ஆதங்கம்

    தமிழ்நாடு
    இந்த மூஞ்சிய டீவில பாக்குறதே பெருசு..! தனது படத்தின் வீடியோவால் பதிலடி கொடுத்த நடிகர் பாலா..!

    இந்த மூஞ்சிய டீவில பாக்குறதே பெருசு..! தனது படத்தின் வீடியோவால் பதிலடி கொடுத்த நடிகர் பாலா..!

    சினிமா
    பட்டாசு ஆலையில் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு.. தமிழக அரசிடம் ஜி.கே வாசன் வலியுறுத்துவது என்ன..?

    பட்டாசு ஆலையில் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு.. தமிழக அரசிடம் ஜி.கே வாசன் வலியுறுத்துவது என்ன..?

    தமிழ்நாடு
    எல்லாம் இரட்டை வேஷம்... ஸ்டாலின் ஆட்சியில் நீதி கிடைக்காது! அன்புமணி ஆவேசம்..!

    எல்லாம் இரட்டை வேஷம்... ஸ்டாலின் ஆட்சியில் நீதி கிடைக்காது! அன்புமணி ஆவேசம்..!

    தமிழ்நாடு
    போலீசா? மிருகமா? அஜித்தை தாக்கும் கொடூர காட்சி வெளியீடு.. உடல்நடுங்கி போனதாக நேரில் பார்த்தவர் பேட்டி..!

    போலீசா? மிருகமா? அஜித்தை தாக்கும் கொடூர காட்சி வெளியீடு.. உடல்நடுங்கி போனதாக நேரில் பார்த்தவர் பேட்டி..!

    தமிழ்நாடு
    சிவகாசி: பட்டாசு ஆலையில் பயங்கர சத்தம்.. வெடித்து சிதறிய அறைகள்.. 7 பேர் பரிதாப பலி..!

    சிவகாசி: பட்டாசு ஆலையில் பயங்கர சத்தம்.. வெடித்து சிதறிய அறைகள்.. 7 பேர் பரிதாப பலி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இளைஞர் கொலைக்கு தமிழக அரசு தான் முழு பொறுப்பு.. யாரை காப்பாற்ற பார்க்கிறீர்கள்? நீதிபதிகள் காட்டம்..!

    இளைஞர் கொலைக்கு தமிழக அரசு தான் முழு பொறுப்பு.. யாரை காப்பாற்ற பார்க்கிறீர்கள்? நீதிபதிகள் காட்டம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share