• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஊட்டியை பாஜகவிற்கு ஒதுக்கி எடப்பாடி பழனிசாமி... கடும் அப்செட்டில் அதிமுக நிர்வாகிகள்... கண்ணீர் விட்டு கதறல்...!

    உதகை தொகுதி பாஜக விற்கு ஒதுக்கப்பட்டதால் அதிமுகவினர் எதிர்ப்பு 
    Author By Amaravathi Thu, 26 Mar 2026 07:06:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ooty ADMK cadres upset with EPS

    அதிமுக தலைமை மீண்டும் பரிசீலனை செய்து உதகை தொகுதியை அதிமுகவிற்கு வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சிகள் அனைத்தும் தொகுதி பங்கீடு போட்டியிடும் தொகுதிகள் குறித்து அறிவித்து வருகின்றன. தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி பங்கீடு முடிந்து எந்தெந்த தொகுதிகள் யார் யாருக்கு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 

    இதில் மேற்கு மண்டல தொகுதியில் உள்ள உதகை சட்டமன்றம் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிமுகவினர் உதகையில் உள்ள தலைமை அதிமுக அலுவலகத்தில் குவிந்தனர். அதிமுகவிற்கு தொகுதி ஒதுக்கப்படவில்லை என்றதும் பெண் நிர்வாகி ஒருவர் அழுது கொண்டே அலுவலகத்திற்கு வந்தார்.

    இதையும் படிங்க: “தூக்கில் தொங்குவேன்” - அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. இபிஎஸுக்கு எச்சரிக்கை... அதிமுகவில் பரபரப்பு...!

    உதகை தொகுதி அதிமுகவிற்கு உறுதியாக கிடைக்கும் என கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு வந்தனர். தொகுதி பங்கீட்டில் உதகை தொகுதி அதிமுகவிற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது அதிமுகவினிடையே மிகுந்த அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

    இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் உதகையில் உள்ள தலைமை கழக அலுவலகத்தில் ஒன்று கூடி அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ள உதகை தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்கியதற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதாகவும், உடனடியாக தலைமை கழகம் மறுபரிசீலனை செய்து உதகை தொகுதியை அதிமுகவிற்கு வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

    அதிமுக அலுவலகம் முன்பு கூடியிருந்த அதிமுகவினர் கோஷங்கள் எழுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: அதிமுக எம்எல்ஏ படத்துடன் டோக்கன்கள் பறிமுதல்; வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய முயற்சியா? - இபிஎஸ் தலையில் இறங்கியது இடி...

    மேலும் படிங்க
    பாரம்பரியச் செல்வங்களை மீட்டெடுப்பு!! பிரதமர் மோடிக்கு தமிழக கவர்னர் பாராட்டு!

    பாரம்பரியச் செல்வங்களை மீட்டெடுப்பு!! பிரதமர் மோடிக்கு தமிழக கவர்னர் பாராட்டு!

    தமிழ்நாடு
    CM சார் கவனத்திற்குச் சென்ற முக்கிய விவகாரம்... பெண் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு நேர்ந்த கதி...!

    CM சார் கவனத்திற்குச் சென்ற முக்கிய விவகாரம்... பெண் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு நேர்ந்த கதி...!

    தமிழ்நாடு
    பிரதமர் நரேந்திர மோடிக்கு நார்வேயின் உயரிய ‘ராயல் நார்வேஜியன் ஆர்டர் ஆஃப் மெரிட்’ விருது வழங்கி கௌரவம்!

    பிரதமர் நரேந்திர மோடிக்கு நார்வேயின் உயரிய ‘ராயல் நார்வேஜியன் ஆர்டர் ஆஃப் மெரிட்’ விருது வழங்கி கௌரவம்!

    உலகம்
    இன்னும் 22 துறைகளுக்கு அமைச்சர் இல்லை!  தமிழக பட்ஜெட் தயாரிப்பு பணிகள் கேள்விக்குறி!!

    இன்னும் 22 துறைகளுக்கு அமைச்சர் இல்லை! தமிழக பட்ஜெட் தயாரிப்பு பணிகள் கேள்விக்குறி!!

    தமிழ்நாடு
    தண்ணீரில் மிதந்து

    தண்ணீரில் மிதந்து 'ஜலப்பிரதட்சணம்'!! சோழவந்தான் தவெக எம்எல்ஏ விநோத நேர்த்திக்கடன்!

    தமிழ்நாடு
    அதிமுகவுக்கு அமைச்சர் பதவி கிடைப்பதில் சிக்கல்!! வாய்விட்டு கெடுத்த லீமாரோஸ்! இழுபறி ஏன்?!

    அதிமுகவுக்கு அமைச்சர் பதவி கிடைப்பதில் சிக்கல்!! வாய்விட்டு கெடுத்த லீமாரோஸ்! இழுபறி ஏன்?!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share