• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, December 20, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 விளையாட்டு

    கல்யாணத்திற்கு முதல் நாள் டான்ஸ் மாஸ்டருடன் உல்லாசம்... அடுத்தடுத்து வெளியாகும் ஸ்மிருதி மந்தனா காதலரின் மன்மத லீலைகள்...!

    இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் ரத்து செய்யப்பட்டதில் இருந்தே பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. 
    Author By Amaravathi Wed, 26 Nov 2025 11:59:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Palash Muchhal cheated on Smriti Mandhana

    இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் நவம்பர் 23ம் தேதி நடைபெறவிருந்தது. தனது நீண்ட நாள் காதலரான பலாஷ் முச்சாலை கரம் பிடிக்கவிருந்த சில மணி நேரங்களுக்கு முன்பு, ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால்,  அவர்  உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதன் காரணமாக, ஸ்மிருதி மந்தனா மற்றும் பலாஷ் திருமணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. தந்தையின் உடல் நிலை தேறிய பிறகே மீண்டும் திருமணம் குறித்து அறிவிக்கப்படவுள்ளதாக ஸ்மிருதி மந்தனா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு பிபி சற்று உயர்ந்திருப்பதும், கார்டியாக் என்சைம்கள் சற்றே அதிகமாக இருப்பதும்  கண்டறியப்பட்டது. இதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் வீடு திரும்பியுள்ளது நிலையில், ஸ்மிருதியின் திருமணம் குறித்து அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

    குறிப்பாக 2025 ஆம் ஆண்டு மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற நவி மும்பை மைதானத்தில் பலாஷ் முச்சால் தனது காதலை வெளிப்படுத்திய வீடியோவை ஸ்மிருதி சோசியல் மீடியாவில் இருந்து நீக்கியது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து திருமணம் திடீரென ரத்து செய்யப்பட காரணம், ஸ்மிருதி மந்தனா தந்தையின் உடல் நிலை அல்ல, பலாஷ் பற்றி கசிந்து வரும் காதல் லீலைகள் தான் என சோசியல் மீடியாக்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

    இதையும் படிங்க: பாகிஸ்தானை பொளந்து கட்டிய அரக்கன்!! கெத்து காட்டிய பிரம்மோஸ் ஏவுகணைக்கு கூடுது மவுசு!

    மேரி டி'கோஸ்டா என்ற பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சாட்டிங் ஸ்கிரீன்ஷாட்களில், பலாஷ் அவரை மும்பையில் உள்ள வெர்சோவா கடற்கரைக்கு  நீச்சலடிக்கவும், ஸ்பாவிற்கு அழைத்துச் சென்றதும்,  அந்த இளம் பெண் ஸ்மிருதியை உண்மையிலேயே காதலிக்கிறீர்களா? என கேட்டதற்கு, ​​அது லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப் (Long Distance Relationship) என்றும், கடந்த 3 மாதங்களாக தனது திரைப்பட வேலைகளில் மும்முரமாக இருந்ததாகக் கூறியுள்ளார். 

    Is it true that Palash Muchhal cheated on Smriti Mandhana?👀

    Rumour: Palash Muchhal allegedly cheated on Smriti Mandhana with a choreographer just the night before their wedding. Earlier reports of his hospitalization were apparently a cover-up, as he reportedly ran away on the… pic.twitter.com/34xFtKLbug

    — Mention Cricket (@MentionCricket) November 24, 2025

    இந்த ஸ்கிரீன் ஷாட்களால் ஸ்மிருதி மந்தனாவின் ரசிகர்கள் செம்ம கோபத்தில் உள்ள நிலையில், பலாஷ் பற்றிய இந்த உண்மைகள் தெரிந்ததால் தான் ஸ்மிருதியின் ஸ்ரீனிவாஸுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஸ்மிருதி மந்தனாவுடன் திருமணம் நடைபெறவிருந்த முதல் நாள் இரவு, பலாஷ் பெண் நடன இயக்குநர் இருவருடன் உல்லாசமாக இருந்ததாகவும், திருமண நாள் அன்று அவர் அங்கே இல்லவே இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனை மூடி மறைக்கவே பலாஷுக்கு உடல் நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்ததாகவும் அடுத்தடுத்து பகீர் தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

    இதையும் படிங்க: #BREAKING: செங்கோட்டையன் ராஜினாமா... தவெகவில் ஐக்கியம்? பரபரக்கும் அரசியல் களம்...!

    மேலும் படிங்க
    அவருக்கும் எனக்குமான நட்பு எப்படிப்பட்டது தெரியுமா..? கலங்கியபடி நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்..!

    அவருக்கும் எனக்குமான நட்பு எப்படிப்பட்டது தெரியுமா..? கலங்கியபடி நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்..!

    சினிமா
    விண்ணைப் பிளந்த “சத்ரபதி சிவாஜி சிந்தாபாத்” முழக்கம்- திடீரென சிதறிய ஓடிய வடமாநில கும்பல்... ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு...!

    விண்ணைப் பிளந்த “சத்ரபதி சிவாஜி சிந்தாபாத்” முழக்கம்- திடீரென சிதறிய ஓடிய வடமாநில கும்பல்... ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    வேலை வேணும்-னா இப்படி செய்ய சொல்லுறாங்க..! பரபரப்பான ஆதாரத்துடன் வீடியோ வெளியிட்ட தொகுப்பாளினி டிடி..!

    வேலை வேணும்-னா இப்படி செய்ய சொல்லுறாங்க..! பரபரப்பான ஆதாரத்துடன் வீடியோ வெளியிட்ட தொகுப்பாளினி டிடி..!

    சினிமா
    நெல்லையில் முதல்வர்... மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு... செல்பி எடுத்து மகிழ்ந்த மக்கள்...!

    நெல்லையில் முதல்வர்... மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு... செல்பி எடுத்து மகிழ்ந்த மக்கள்...!

    தமிழ்நாடு
    “நாகூர் ஹனிபாவின் குரல் காற்றில் கலந்திருக்கும் வரை”... பாஜகவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த உதயநிதி ஸ்டாலின்...!

    “நாகூர் ஹனிபாவின் குரல் காற்றில் கலந்திருக்கும் வரை”... பாஜகவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த உதயநிதி ஸ்டாலின்...!

    அரசியல்

    'A MAN WITH A HEART'..!! ஹர்திக் பாண்டியாவின் அதிரடி மற்றும் மனிதநேயம்..!! ஐஸ்-பேக் வைத்து கேமராமேனை நெகிழ வைத்த சம்பவம்..!!

    கிரிக்கெட்

    செய்திகள்

    விண்ணைப் பிளந்த “சத்ரபதி சிவாஜி சிந்தாபாத்” முழக்கம்- திடீரென சிதறிய ஓடிய வடமாநில கும்பல்... ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு...!

    விண்ணைப் பிளந்த “சத்ரபதி சிவாஜி சிந்தாபாத்” முழக்கம்- திடீரென சிதறிய ஓடிய வடமாநில கும்பல்... ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    நெல்லையில் முதல்வர்... மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு... செல்பி எடுத்து மகிழ்ந்த மக்கள்...!

    நெல்லையில் முதல்வர்... மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு... செல்பி எடுத்து மகிழ்ந்த மக்கள்...!

    தமிழ்நாடு
    “நாகூர் ஹனிபாவின் குரல் காற்றில் கலந்திருக்கும் வரை”... பாஜகவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த உதயநிதி ஸ்டாலின்...!

    “நாகூர் ஹனிபாவின் குரல் காற்றில் கலந்திருக்கும் வரை”... பாஜகவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த உதயநிதி ஸ்டாலின்...!

    அரசியல்
    “புறமுதுகிட்டு ஓடுன விஜய் எந்த காலத்திலும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது”... அமைச்சர் ரகுபதி காட்டம்...!

    “புறமுதுகிட்டு ஓடுன விஜய் எந்த காலத்திலும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது”... அமைச்சர் ரகுபதி காட்டம்...!

    அரசியல்
    முதல்வர் தலைமையில் நாளை திமுக ஆலோசனைக் கூட்டம்... முக்கிய அறிவிப்பு...!

    முதல்வர் தலைமையில் நாளை திமுக ஆலோசனைக் கூட்டம்... முக்கிய அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    X தளத்தில் Top 10 இடத்தில் மோடி..!! அட..!! இந்த ஃபோட்டோவுக்கு இவ்ளோ லைக்ஸ்-ஆ..!!

    X தளத்தில் Top 10 இடத்தில் மோடி..!! அட..!! இந்த ஃபோட்டோவுக்கு இவ்ளோ லைக்ஸ்-ஆ..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share