• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பாம்பின் நிழலில் தவளை போல் மக்கள் நிலை! தவெக அரசை சாடிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

    வெயிலின் கொடுமை தாங்காமல் தப்பித்துச் சென்று பாம்பின் நிழலில் அடைக்கலம் புகுந்த தவளையின் நிலையைப் போல மக்கள் நிலை மாறியுள்ளது என  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Wed, 15 Jul 2026 17:30:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    people-of-tamil-nadu-are-like-frogs-seeking-shelter-und

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, மின்தடைப் பிரச்சினைகள் மற்றும் நிர்வாகத் தேக்கம் ஆகியவற்றைக் கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தற்போதைய முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (தமிழக வெற்றி கழகம்) அரசை அவர் மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார்.

    cmvijay

    தமிழகத்தில் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை, மக்கள் படும் துயரங்களும் தீரவில்லை. மாநிலத்தின் ஒரு பக்கம் கடுமையான மின்சாரத் துண்டிப்பு காரணமாக மக்கள் வீதிக்கு வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். மறுபுறம் பாலியல் குற்றங்களும், லாக்-அப் மரணங்களுமே தவெக ஆட்சியின் சாதனையாக உள்ளது. ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றால் அவர்களுக்கு ஒரு சட்டம், சாமான்யர்களுக்கு ஒரு சட்டம் என்ற அவலநிலை நீடிக்கிறது.

    ஈரோடு பவானியிலும், சேலத்திலும் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்தவர்கள் போதைப்பொருட்கள் வைத்திருந்ததாகக் கூறி அவர்களைக் கைது செய்துவிட்டு, பின்னர் ஆளும் கட்சி என்ற செல்வாக்கால் உடனே விடுவித்துவிட்டார்கள். ஆனால், நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மனை அடித்துக் கொடூரமாகக் கொன்றுவிட்டார்கள். இந்த லாக்-அப் மரணம் குறித்து இதுவரை முதலமைச்சர் விஜய் பத்திரிகையாளர்களைச் சந்தித்து ஏதேனும் விளக்கம் கொடுத்திருக்கிறாரா? இல்லை.

    இதையும் படிங்க: அதிமுகவை யாரிடமாவது கொடுத்துவிடுங்கள் !எடப்பாடி பழனிசாமியை சாடிய அமைச்சர் நிர்மல்குமார்!

    தொடர்ந்து தவெக அரசின் நிர்வாகச் சீர்கேடுகள் குறித்துப் பேசிய அவர், நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கிறதா இல்லையா என்றே தெரியாத அளவிற்கு, அதிகாரிகள் தான் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பல இடங்களில் சாலை வசதி, தெருவிளக்கு, மின்சார வசதி, குடிநீர் போன்ற அடிப்படை உள்கட்டமைப்புப் பணிகளுக்கு இன்னும் டெண்டர் கூடப் போடப்படவில்லை. மழைக்காலம் வருவதற்கு முன்னதாக இந்தப் பணிகளை இவர்களால் முடிக்க முடியாது. தூங்கிக் கொண்டே இருக்கும் இந்த விஜய் அரசு, தூக்கத்திலிருந்து எப்போது விழித்துக் கொள்ளும் என்பதுதான் மக்களின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது என்று சாடினார்.

    தமிழக மக்களின் தற்போதைய நிலையை ஒரு பழமொழி மூலம் விளக்கிய ஜெயக்குமார், வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் தப்பித்து ஓடிச் சென்று, அறியாமையால் படம் எடுத்து ஆடும் பாம்பின் நிழலில் அடைக்கலம் புகுந்த ஒரு பரிதாபகரமான தவளையின் நிலையைப் போலத் தான், இன்று தவெக ஆட்சியில் தமிழக மக்களின் நிலை அந்தோ பரிதாபமாக மாறியுள்ளது என்று மிக உருக்கமாகத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: கரிசல் மண்ணின் குரல் ஒடுங்கியது! மூத்த எழுத்தாளர் பூமணி மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்!

    மேலும் படிங்க
    சட்டசபையில் திமுகவினர் அமளி, தர்ணா... சிரித்தபடியே வேடிக்கை பார்த்த எடப்பாடி பழனிசாமி..!!

    சட்டசபையில் திமுகவினர் அமளி, தர்ணா... சிரித்தபடியே வேடிக்கை பார்த்த எடப்பாடி பழனிசாமி..!!

    தமிழ்நாடு
    சட்டமன்ற மன்றமா.? சினிமா ஸ்டுடியோவா.? தந்தை - மகன் கதை இப்ப தேவையா.? நயினார் சரமாரி கேள்வி.!

    சட்டமன்ற மன்றமா.? சினிமா ஸ்டுடியோவா.? தந்தை - மகன் கதை இப்ப தேவையா.? நயினார் சரமாரி கேள்வி.!

    தமிழ்நாடு
    தமிழக வானிலையில் திடீர் மாற்றம்! மீண்டும் மழை ஆட்டம் ஆரம்பம்! அடுத்த 4 நாட்களுக்கு வெதர் அலர்ட்!

    தமிழக வானிலையில் திடீர் மாற்றம்! மீண்டும் மழை ஆட்டம் ஆரம்பம்! அடுத்த 4 நாட்களுக்கு வெதர் அலர்ட்!

    தமிழ்நாடு
    தமிழக அமைச்சரவையில் மாற்றம்.? முதல்வர் லண்டன் சென்று திரும்பியதும் காத்திருக்கும் ஷாக்..!!

    தமிழக அமைச்சரவையில் மாற்றம்.? முதல்வர் லண்டன் சென்று திரும்பியதும் காத்திருக்கும் ஷாக்..!!

    தமிழ்நாடு
    அதிரடி பேட்டிங்.. 250 ரன்கள்..!! துலீப் டிராபி பைனலில் இஷான் கிஷன் மாபெரும் சாதனை..!!

    அதிரடி பேட்டிங்.. 250 ரன்கள்..!! துலீப் டிராபி பைனலில் இஷான் கிஷன் மாபெரும் சாதனை..!!

    கிரிக்கெட்
    குதிரை பேரம் நடத்தியது யார்? அந்த ஹோட்டலில் ஐயூஎம்எல் எம்எல்ஏக்களை தங்க வைத்தது யார்?  ஆதவ் அர்ஜுனா நேரடி கேள்வி!

    குதிரை பேரம் நடத்தியது யார்? அந்த ஹோட்டலில் ஐயூஎம்எல் எம்எல்ஏக்களை தங்க வைத்தது யார்? ஆதவ் அர்ஜுனா நேரடி கேள்வி!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share