• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பாமக மோதல்.... தேர்தல் தேதியை தள்ளி வைக்க கோரி ராமதாஸ் வழக்கு நாளை விசாரணை!

    பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க.) தலைமைப் பதவி மற்றும் சின்னம் தொடர்பான விவகாரத்தில், கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள புதிய வழக்கு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Thenmozhi Kumar Thu, 19 Feb 2026 19:50:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PMK Leadership Row: Dr. Ramadoss Moves Madras HC to Delay TN Election Dates.

    பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை மற்றும் 'மாம்பழம்' சின்னம் தொடர்பாகத் தந்தை ராமதாஸுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே நிலவி வரும் சட்டப் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பாமக தலைவராகத் தன்னைத் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும் வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பைத் தள்ளி வைக்க வேண்டும் எனப் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

    அன்புமணி
    பாமகவுக்கு 'மாம்பழம்' சின்னத்தை ஒதுக்கித் தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதம், ராமதாஸின் முகவரிக்கு வராமல் அன்புமணியின் முகவரிக்குச் சென்றது. இதை எதிர்த்து ராமதாஸ் ஏற்கனவே தொடர்ந்த வழக்கில், தேர்தல் ஆணையம் 3 வாரங்களுக்குள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் 2025 மே மாதமே முடிந்துவிட்டது என்றும், அவர் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்து தலைவராக நீடிப்பதாகவும் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். கட்சித் தலைமை அலுவலக முகவரியையும் ராமதாஸுக்குத் தெரியாமல் மாற்றியதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அன்புமணி

    தற்போது ராமதாஸ் தாக்கல் செய்துள்ள புதிய மனுவில், தேர்தல் ஆணையத்தின் சில நடவடிக்கைகளால் 'மாம்பழம்' சின்னம் முடக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தனது அச்சத்தைத் தெரிவித்துள்ளார். எனவே, கட்சியின் உண்மையான தலைவர் யார் என்பதைத் தேர்தல் ஆணையம் இறுதி செய்யும் வரை தேர்தல் தேதியை அறிவிக்கக் கூடாது எனக் கோரியுள்ளார். தானே கட்சியின் சட்டப்படியான தலைவர் என்றும், ராமதாஸ் தரப்பு கட்சியிலிருந்து பிரிந்து சென்ற ஒரு குழு மட்டுமே" என்றும் அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார். மேலும், 2026 ஆகஸ்ட் வரை தான் தலைவராக நீடிப்பதாக அவர் கூறி வருகிறார்.

    இதையும் படிங்க: பா.ம.க. தேர்தல் அறிக்கை... 7 பேர் கொண்ட வலுவான குழுவை அமைத்தார் அன்புமணி ராமதாஸ்!

    தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை (பிப்ரவரி 20) இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு பாமகவின் தேர்தல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியத் காரணியாகப் பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: 70 ஆண்டு கடனை 5 ஆண்டில் வாங்கிய திமுக! அன்புமணி இராமதாஸ் சரமாரி குற்றச்சாட்டு!

    மேலும் படிங்க
    மக்களே ரூ.200 நோட்டில் கவனமா இருங்க... கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... கொத்தாக தூக்கிய காவல்துறை...!

    மக்களே ரூ.200 நோட்டில் கவனமா இருங்க... கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... கொத்தாக தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு
    அமைச்சர் அருண்ராஜ் சொந்த தொகுதியில் நடந்த அவலம்... துடிதுடித்து போன 3 உயிர்கள்... வெளியான பகீர் காரணம்...!

    அமைச்சர் அருண்ராஜ் சொந்த தொகுதியில் நடந்த அவலம்... துடிதுடித்து போன 3 உயிர்கள்... வெளியான பகீர் காரணம்...!

    தமிழ்நாடு
    தொடங்கியது தென்மேற்கு பருவமழை... இந்த 15 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கப்போகுது...!

    தொடங்கியது தென்மேற்கு பருவமழை... இந்த 15 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கப்போகுது...!

    தமிழ்நாடு
    ஐபிஎல் 2026: ராஜஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் அபார வெற்றி!

    ஐபிஎல் 2026: ராஜஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் அபார வெற்றி!

    விளையாட்டு
    “மயிலாப்பூர் மக்களின் குறைகள் ஒரு வாரத்தில் தீரும்!” -  உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் அதிரடி!

    “மயிலாப்பூர் மக்களின் குறைகள் ஒரு வாரத்தில் தீரும்!” -  உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் அதிரடி!

    தமிழ்நாடு
    என்னை போராளியாக பாருங்கள்! தோல்வி குறித்து முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உருக்கம்!

    என்னை போராளியாக பாருங்கள்! தோல்வி குறித்து முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உருக்கம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மக்களே ரூ.200 நோட்டில் கவனமா இருங்க... கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... கொத்தாக தூக்கிய காவல்துறை...!

    மக்களே ரூ.200 நோட்டில் கவனமா இருங்க... கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... கொத்தாக தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு
    அமைச்சர் அருண்ராஜ் சொந்த தொகுதியில் நடந்த அவலம்... துடிதுடித்து போன 3 உயிர்கள்... வெளியான பகீர் காரணம்...!

    அமைச்சர் அருண்ராஜ் சொந்த தொகுதியில் நடந்த அவலம்... துடிதுடித்து போன 3 உயிர்கள்... வெளியான பகீர் காரணம்...!

    தமிழ்நாடு
    தொடங்கியது தென்மேற்கு பருவமழை... இந்த 15 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கப்போகுது...!

    தொடங்கியது தென்மேற்கு பருவமழை... இந்த 15 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கப்போகுது...!

    தமிழ்நாடு
    “மயிலாப்பூர் மக்களின் குறைகள் ஒரு வாரத்தில் தீரும்!” -  உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் அதிரடி!

    “மயிலாப்பூர் மக்களின் குறைகள் ஒரு வாரத்தில் தீரும்!” -  உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் அதிரடி!

    தமிழ்நாடு
    என்னை போராளியாக பாருங்கள்! தோல்வி குறித்து முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உருக்கம்!

    என்னை போராளியாக பாருங்கள்! தோல்வி குறித்து முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உருக்கம்!

    தமிழ்நாடு
    சிறு பட தயாரிப்பாளர்களின் குரல் ஒடுங்கியது! கே. ராஜன் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்!

    சிறு பட தயாரிப்பாளர்களின் குரல் ஒடுங்கியது! கே. ராஜன் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share