• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 03, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆபாச ஆக்ஷன்! பூச்சாண்டி காட்டிய போலீஸ். நொங்கெடுத்த ADMK நிர்வாகி...

    சென்னை ஓட்டேரி அருகே கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணை துரத்தி ஆபாச சைகை காண்பித்த காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    Author By Nila Fri, 02 May 2025 19:18:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    police-transfered-for-activity

    சென்னை ஓட்டேரி பகுதியில் ஒரு பெண் தன் கணவருடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது பின்தொடர்ந்து வந்த ஒருவர் தொடர்ந்து ஹார்ன் அடித்துக் கொண்டே இருந்துள்ளார். அப்போது அந்த பெண் திரும்பி பார்த்தபோது ஆபாச சைகை காட்டி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதிமுகவில் நிர்வாகியாக இருக்கும் பெண் ஒருவரிடம் அத்துமீறிய அந்த நபர் பி2 காவல் நிலைய  காவலர் தினேஷ் என தெரியவந்துள்ளது. மேலும், பெண்ணிடம் அவர் மிகவும் திமிர்தனமாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும், அவர் ஓட்டி வந்த வாகனத்தில் நம்பர் பிளேட் கூட இல்லை என தெரிகிறது.

    ADMK

    தான் ஒரு கட்சியில் இருப்பதாகவும் தான் ஒரு வழக்கறிஞராக இருப்பதாகவும் தனக்கே இந்த நிலை என்றால்...பொதுமக்கள் நிலை என்ன என்றும் தன் கணவருடன் செல்லும் போது இப்படி நடந்து கொண்டார்.., தனியாக சென்றிருந்தால் என்னெவெல்லாம் செய்திருப்பார் என கூறினார்.

    இதையும் படிங்க: உயிரை கையில் பிடிச்சுட்டு இருக்கணுமா? வெட்கமா இல்லையா? ஸ்டாலினுக்கு இபிஸ் சுளீர் கேள்வி..!

    ADMK

    இது தொடர்பாக உதவி ஆணையர் தலைமையில் விசாரணை நடைபெற்ற நிலையில், காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவரை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து உதவி ஆணையர் உத்தரவிட்டார்.

    இதையும் படிங்க: பாஜக கூட்டணிக்கு பிறகு.. முதல்முறையாக கூடுகிறது அதிமுக செயற்குழு கூட்டம்... முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதம்!

    மேலும் படிங்க
    தமிழில் லேடி சூப்பர் ஸ்டாராக ரீஎண்ட்ரி கொடுக்கும் அனுஷ்கா..! "காதி" பட வெளியீட்டு தேதி அறிவிப்பால் கலக்கத்தில் நயன்..!

    தமிழில் லேடி சூப்பர் ஸ்டாராக ரீஎண்ட்ரி கொடுக்கும் அனுஷ்கா..! "காதி" பட வெளியீட்டு தேதி அறிவிப்பால் கலக்கத்தில் நயன்..!

    சினிமா
    War முக்கியமில்ல.. வளர்ச்சி தான் முக்கியம்.. பிரேசிலில் அடித்து தூள் கிளப்பும் சசிதரூர்..!

    War முக்கியமில்ல.. வளர்ச்சி தான் முக்கியம்.. பிரேசிலில் அடித்து தூள் கிளப்பும் சசிதரூர்..!

    உலகம்
    சிறுவர்களை காப்பாற்றி தன் உயிரை தியாகம் செய்த தொழிலாளி.. ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்..!

    சிறுவர்களை காப்பாற்றி தன் உயிரை தியாகம் செய்த தொழிலாளி.. ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    பணம் மட்டும் வேணும்.. கன்னட மக்கள் வேணாமா? கமலுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி..!

    பணம் மட்டும் வேணும்.. கன்னட மக்கள் வேணாமா? கமலுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி..!

    இந்தியா
    நாளை மாணவர்களை சந்திக்கிறார் விஜய்..! 2ம் கட்ட கல்வி விருது விழா..!

    நாளை மாணவர்களை சந்திக்கிறார் விஜய்..! 2ம் கட்ட கல்வி விருது விழா..!

    அரசியல்
    மோடி படத்தை எதுக்கு அகற்றினீங்க? பதில் சொல்லுங்க கலெக்டர்.. பாஜகவினர் முற்றுகைப் போராட்டம்..!

    மோடி படத்தை எதுக்கு அகற்றினீங்க? பதில் சொல்லுங்க கலெக்டர்.. பாஜகவினர் முற்றுகைப் போராட்டம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஸ்டாலினுக்கு செக் வைத்த இபிஎஸ்... இன்பதுரையை களமிறக்க இதுதான் காரணமா?

    ஸ்டாலினுக்கு செக் வைத்த இபிஎஸ்... இன்பதுரையை களமிறக்க இதுதான் காரணமா?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share