• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    போராட்டத்தில் கோல்மால்... திமுகவை ஜெயிக்க வைத்தவரை பிதுக்கிய நீதிமன்றம்... ஜெயிலுக்குப்போகும் பி.கே..!

    3 பேரில் 30 பேர் மாணவர்கள் இல்லை என்று கண்டறியப்பட்டது. அவர்களில் சிலர் தங்களை மாணவர்கள் என்று கூறுகின்றனர், அதை நாங்கள் இல்லை என உறுதிப்படுத்தி விட்டோம்
    Author By Thiraviaraj Mon, 06 Jan 2025 16:17:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    prashant-kishor-gets-bail-but-not-ready-to-accept-the-c

    பிபிஎஸ்சி தேர்வை ரத்து செய்யக்கோரி உண்ணாவிரதம் இருந்த பிரசாந்த் கிஷோருக்கு பாட்னா சிவில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால் அவர் நீதிமன்றத்தின் நிபந்தனைகளை ஏற்கத் தயாராக இல்லை. ஆகையால், அவர் சிறைக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது. இன்று அதிகாலை 4 மணிக்கு பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் இருந்து பிகே கைது செய்யப்பட்டார். சில மணி நேரங்களில், அவர் சிவில் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார். ரூ.25,000 அபராதம் செலுத்தி  பிகேவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

    ‘‘இனி வரும் காலங்களில் இதுபோன்ற எந்த வேலையையும் செய்யக் கூடாது. இதனால் சாமானியர்கள் மீண்டும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்’’என்பது நீதிமன்றத்தின் நிபந்தனை. ஆனால், இந்த நிபந்தனையுடன் கூடிய ஜாமீனை ஏற்றுக் கொள்ள பிகே தயாராக இல்லை. ஆகையால் அவர் சிறைக்கு செல்ல நேரிடும் என்று அவரது வழக்கறிஞர் சிவானந்த் கிரி கூறுகிறார்.

    DMK

    இது குறித்து பிகேவின் வழக்கறிஞர் கூறுகையி,  ‘‘போலீசார் பிரசாந்த் கிஷோரை இரவு கைது செய்தனர். அவருடைய ஜாமீன் மனுவை நாங்கள் தயார் செய்து செய்திருந்தோம். நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால் அவர் ரூ.25,000 ரொக்க ஜாமீன் செலுத்த வேண்டும். இனிமேல் இதுபோன்ற குற்றத்தை செய்ய மாட்டேன் என்று எழுத்துப்பூர்வமாக கொடுக்க வேண்டும் என்கிற நிபந்தனையை நீதிமன்றம் விதித்தது.

    இதையும் படிங்க: ‘பாஜக-வின் பி டீம்..?’ பிரசாந்த் கிஷோர் கொத்தாகத் தூக்கிச் சென்ற காவல்துறை..!

    அதனை ஏற்றுக் கொண்டால் பிரசாந்த் கிஷோர் குற்றம் செய்துவிட்டார் என்று அர்த்தம். ஆனால் எதிர்ப்பு தெரிவிப்பது நமது அடிப்படை உரிமை. இந்த உத்தரவு எங்களால் ஏற்கத்தக்கது அல்ல என்று கூறினோம். அந்த நிபந்தனையை நீக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தோம். நீதிமன்றம் மறுத்துவிட்டது. பத்திரத்தை செலுத்த மாட்டேன் என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். ஆகையால் அவர் சிறைக்கு செல்ல நேரிடலாம்.

    பிபிஎஸ்சி தேர்வுத் தாள் கசிவு சர்ச்சைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி ஜன் சூரஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கடந்த 4 நாட்களாக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். இன்று காலை அவரை காந்தி மைதானத்தில் வைத்து கைது செய்த போலீசார், பின்னர் கைது செய்தனர். பிகே வலுக்கட்டாயமாக போராட்டம் நடத்தியதாக போலீசார் குற்றம் சாட்டினர். 

    DMK

    பிரசாந்த் கிஷோர் கைது குறித்து பாட்னா மாவட்ட மாஜிஸ்திரேட் டாக்டர் சந்திரசேகர் சிங் கூறுகையில்,  ‘‘காந்தி மைதானத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் பிரசாந்த் கிஷோர் சட்டவிரோதமாக போராட்டம் நடத்தினார். தடை செய்யப்பட்ட பகுதியில் போராட்டம் நடத்தியதற்காக அவர் மீது காந்தி மைதான காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இடத்தை காலி செய்ய நிறைய கால அவகாசமும் வழங்கப்பட்டது.

    இருந்த போதிலும், அவரும் அவரது ஆதரவாளர்களும் தடை செய்யப்பட்ட பகுதியை விட்டு நகரவில்லை. அதன் பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டனர். பிரசாந்த் கிஷோருடன் 43 பேர் கைது செய்யப்பட்டனர். 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அடையாளம் காணப்பட்ட பிறகு, 43 பேரில் 30 பேர் மாணவர்கள் இல்லை என்று கண்டறியப்பட்டது. அவர்களில் சிலர் தங்களை மாணவர்கள் என்று கூறுகின்றனர், அதை நாங்கள் இல்லை என உறுதிப்படுத்தி விட்டோம்’’ எனத் தெரிவித்தார்.DMK

    தேர்தல் வியூகரான இந்த பிரசாந்த் கிஷோர் தான் 2021ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு தேர்தல் பணிகளை வகுத்துக் கொடுத்தவர். 

    இதையும் படிங்க: பி.கே- ஆதவ் அர்ஜூனாவிடம் சிக்கிய திமுக-வினரின் ரகசியம்..? பென் நிறுவனத்தையும் பிடரியில் அடிக்கும் உ.பிக்கள்..!

    மேலும் படிங்க
    "துறைகள் கேட்டு விஜய்க்கு நிர்பந்தம் செய்யவில்லை": தாம்பரத்தில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிரடி!

    "துறைகள் கேட்டு விஜய்க்கு நிர்பந்தம் செய்யவில்லை": தாம்பரத்தில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிரடி!

    தமிழ்நாடு
    கேளம்பாக்கத்தில் பஞ்சாபி தாபா உணவகம் தீப்பற்றி எரிந்து சாம்பல்! வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓட்டம்!

    கேளம்பாக்கத்தில் பஞ்சாபி தாபா உணவகம் தீப்பற்றி எரிந்து சாம்பல்! வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓட்டம்!

    தமிழ்நாடு
    "இணையத்தை கலக்கும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!" உச்ச நீதிமன்ற நீதிபதியின் விமர்சனத்திற்கு எதிராக திரண்ட இளைஞர்கள்!

    "இணையத்தை கலக்கும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!" உச்ச நீதிமன்ற நீதிபதியின் விமர்சனத்திற்கு எதிராக திரண்ட இளைஞர்கள்!

    இந்தியா
    "தமிழக சட்டப்பேரவையில் குதிரை பேரம்?": தவெக பெரும்பான்மைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

    "தமிழக சட்டப்பேரவையில் குதிரை பேரம்?": தவெக பெரும்பான்மைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

    தமிழ்நாடு
    "ரீல்ஸ் Content போட டாக்டர் வேஷமா?": அரசு மருத்துவமனைகளில் தவெக ஆய்வுக்கு அதிமுக ஐடி விங் கடும் கண்டனம்!

    "ரீல்ஸ் Content போட டாக்டர் வேஷமா?": அரசு மருத்துவமனைகளில் தவெக ஆய்வுக்கு அதிமுக ஐடி விங் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. 12 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை..!

    தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. 12 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "துறைகள் கேட்டு விஜய்க்கு நிர்பந்தம் செய்யவில்லை": தாம்பரத்தில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிரடி!

    தமிழ்நாடு
    கேளம்பாக்கத்தில் பஞ்சாபி தாபா உணவகம் தீப்பற்றி எரிந்து சாம்பல்! வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓட்டம்!

    கேளம்பாக்கத்தில் பஞ்சாபி தாபா உணவகம் தீப்பற்றி எரிந்து சாம்பல்! வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓட்டம்!

    தமிழ்நாடு

    "தமிழக சட்டப்பேரவையில் குதிரை பேரம்?": தவெக பெரும்பான்மைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

    தமிழ்நாடு

    "ரீல்ஸ் Content போட டாக்டர் வேஷமா?": அரசு மருத்துவமனைகளில் தவெக ஆய்வுக்கு அதிமுக ஐடி விங் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!  

    கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!  

    தமிழ்நாடு
    எல்லாம் ரீல்ஸ் வெறி... ‘மாஸ்’ காட்ட மைக் பிடித்த துணை சபாநாயகர் ... மக்கள் மத்தியில் அதிகாரிக்கு ‘அலப்பறை’...!

    எல்லாம் ரீல்ஸ் வெறி... ‘மாஸ்’ காட்ட மைக் பிடித்த துணை சபாநாயகர் ... மக்கள் மத்தியில் அதிகாரிக்கு ‘அலப்பறை’...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share