• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    மாணவிகளிடம் அத்துமீறிய தலைமையாசிரியர்.. ஹோலி பண்டிகையில் இப்படியா? கண்ட இடத்தில் கலர் பூசி அட்டூழியம்..!

    ஆந்திராவில் ஹோலி பண்டிகையின் போது +2 மாணவிகள் மீது கலர் பூசும் சாக்கில் கண்ட இடத்தில் கை வைத்த தலைமை ஆசிரியரை பெற்றோர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
    Author By Pandian Sat, 22 Mar 2025 17:12:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    principal-assaults-girl-students

    வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை நாடு முழுவதும் கடந்த மார்ச் 14 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வடமாநிலத்தவர்கள் அதிகமாக வசித்துவரும் பகுதிகளில் பொதுவாகவே ஹோலி பண்டிகை களை கட்டும் என்றாலும், சமீப காலமாக வடக்கு, தெற்கு, கிழக்கு மேற்கு என்ற கணக்கு இல்லாமல், அனைத்து பகுதி மக்களுமே ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்கின்றனர். பெண்கள், இளைஞர்கள், சிறுவர், சிறுமியர் பல வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் எறிந்தும், வண்ணப் பொடிகளைப் பூசியும் கோலாகலமாக ஹோலி பண்டிகையைக் கொண்டாடினர்.

    Andhra police

    மாணவர்களும் இதேபோல மகிழ்ச்சியை பகிர வேண்டும் என்பதற்காக, சில பள்ளி, கல்லூரிகளிலும் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. சில கட்டுப்பாடு விதிமுறைகளும் அதில் பின்பற்றப்பட்டன. இந்நிலையில் ஆந்திராவில் ஒரு பள்ளியில் நடந்த ஹோலி பண்டிகையில் அப்பள்ளி தலைமை ஆசிரியரே மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த பள்ளியில் தலைமையாசிரியரே மாணவிகளிடம் ஆபாசமாக நடந்துக் கொள்வதும், கலர் பூசுவதாக கூறி ஆபாசமாக கட்டிப்ப்பிடிப்பது போன்ற வீடியோ வெளியாகி பெற்றோரை அதிர்ச்சி அடைய செய்தது.

    இதையும் படிங்க: மார்க் வேணுமா? வேலை வேணுமா? மாணவிகளை சீரழித்த பேராசிரியர்.. 30 மாணவிகளின் 60 ஆபாச வீடியோ..!

    Andhra police

    ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் புட்டபர்த்தி நகரில் தனியாருக்கு சொந்தமான, பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வெங்கடபதி என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்த பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹோலி கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது மாணவிகள், ஒருவர் மீது மற்றோருவர் வண்ணங்களை பூசி ஹோலி கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியாக ஈடுபட்டிருந்தனர்.  அப்போது அங்கு வந்த தலைமை ஆசிரியர் வெங்கடபதி, ஹோலி கொண்டாடுகிறேன் பேர்வழி என்ற பெயரில் மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொண்டார். வண்ணங்கள் பூசும் சாக்கில் மாணவிகள் உடல் மீது தவறாக தொட்டு தீண்டி உள்ளார்.

    Andhra police

    சில மாணவிகளை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது போலவும் செய்துள்ளார். இந்த கொடுமைகளால் அப்பள்ளி மாணவிகள் அறுவருப்பில் நெழிந்துள்ளனர். இதனை அக்கம் பக்கத்து வீட்டிலுள்ள பெண்கள் தங்களது செல்போனில்  வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோவை மாணவிகளின் பெற்றோருக்கு உடனடியாக அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக பள்ளிக்கு விரைந்தனர்.

    தலைமை ஆசிரியர் வெங்கடபதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடபதியை  கைது செய்த போலீசார் தீவிர விசாரணைக்குப்பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். 

    இதையும் படிங்க: போலீஸ் ஸ்டேசனில் பெண் போலீசிடம் அத்துமீறல்.. ஆபாச படத்தை போட்டு காமித்து போதையில் சப்-இன்ஸ் அராஜகம்..!

    மேலும் படிங்க
    விஜய்க்கு ஆதரவு தரணும்..! போர்க்கொடி தூக்கிய அதிமுக MLA க்கள்..! எடப்பாடிக்கு நெருக்கடி..!

    விஜய்க்கு ஆதரவு தரணும்..! போர்க்கொடி தூக்கிய அதிமுக MLA க்கள்..! எடப்பாடிக்கு நெருக்கடி..!

    தமிழ்நாடு
    மகளிருக்கு மாஸ் அறிவிப்பு... விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதும் போடப்போகும் முதல் கையெழுத்து இதுவா?

    மகளிருக்கு மாஸ் அறிவிப்பு... விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதும் போடப்போகும் முதல் கையெழுத்து இதுவா?

    அரசியல்
    விஜய்க்கு ஆதரவா..? மாறும் அரசியல் களம்..! CPI அவசர செயற்குழு கூட்டம்..!!

    விஜய்க்கு ஆதரவா..? மாறும் அரசியல் களம்..! CPI அவசர செயற்குழு கூட்டம்..!!

    தமிழ்நாடு
    அதிமுகவில் இருந்து கொண்டு தவெகவிற்கு உள்ளடி வேலை... முக்கிய நிர்வாகி வீட்டை பதம் பார்த்த ராஜேந்திர பாலாஜி ஆதரவாளர்கள்...!

    அதிமுகவில் இருந்து கொண்டு தவெகவிற்கு உள்ளடி வேலை... முக்கிய நிர்வாகி வீட்டை பதம் பார்த்த ராஜேந்திர பாலாஜி ஆதரவாளர்கள்...!

    தமிழ்நாடு
    ஆட்சி அமைந்ததும் நடக்கும் அதிரடி மாற்றங்கள்..! விஜய் முதல்வரானதும் சட்ட மேலவை அமைத்த திட்டம்..!

    ஆட்சி அமைந்ததும் நடக்கும் அதிரடி மாற்றங்கள்..! விஜய் முதல்வரானதும் சட்ட மேலவை அமைத்த திட்டம்..!

    தமிழ்நாடு
    "இன்னைக்கு நான் நிம்மதியா சாப்பிடுறது ஆர்பி சவுத்ரி போட்ட பிச்சை..."  - இயக்குநர் விக்ரமன் கண்ணீர் மல்க இரங்கல்...!

    "இன்னைக்கு நான் நிம்மதியா சாப்பிடுறது ஆர்பி சவுத்ரி போட்ட பிச்சை..." - இயக்குநர் விக்ரமன் கண்ணீர் மல்க இரங்கல்...!

    சினிமா

    செய்திகள்

    விஜய்க்கு ஆதரவு தரணும்..! போர்க்கொடி தூக்கிய அதிமுக MLA க்கள்..! எடப்பாடிக்கு நெருக்கடி..!

    விஜய்க்கு ஆதரவு தரணும்..! போர்க்கொடி தூக்கிய அதிமுக MLA க்கள்..! எடப்பாடிக்கு நெருக்கடி..!

    தமிழ்நாடு
    மகளிருக்கு மாஸ் அறிவிப்பு... விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதும் போடப்போகும் முதல் கையெழுத்து இதுவா?

    மகளிருக்கு மாஸ் அறிவிப்பு... விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதும் போடப்போகும் முதல் கையெழுத்து இதுவா?

    அரசியல்
    விஜய்க்கு ஆதரவா..? மாறும் அரசியல் களம்..! CPI அவசர செயற்குழு கூட்டம்..!!

    விஜய்க்கு ஆதரவா..? மாறும் அரசியல் களம்..! CPI அவசர செயற்குழு கூட்டம்..!!

    தமிழ்நாடு
    அதிமுகவில் இருந்து கொண்டு தவெகவிற்கு உள்ளடி வேலை... முக்கிய நிர்வாகி வீட்டை பதம் பார்த்த ராஜேந்திர பாலாஜி ஆதரவாளர்கள்...!

    அதிமுகவில் இருந்து கொண்டு தவெகவிற்கு உள்ளடி வேலை... முக்கிய நிர்வாகி வீட்டை பதம் பார்த்த ராஜேந்திர பாலாஜி ஆதரவாளர்கள்...!

    தமிழ்நாடு
    ஆட்சி அமைந்ததும் நடக்கும் அதிரடி மாற்றங்கள்..! விஜய் முதல்வரானதும் சட்ட மேலவை அமைத்த திட்டம்..!

    ஆட்சி அமைந்ததும் நடக்கும் அதிரடி மாற்றங்கள்..! விஜய் முதல்வரானதும் சட்ட மேலவை அமைத்த திட்டம்..!

    தமிழ்நாடு
    அதிரடி திருப்பங்கள்..! எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி.? நாளை திமுக  MLAக்கள் கூட்டம்..!

    அதிரடி திருப்பங்கள்..! எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி.? நாளை திமுக MLAக்கள் கூட்டம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share