• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    காங்கிரசை கழட்டிவிட்டாச்சு?! திமுக வைக்கும் செக்!! அறிவாலயம் அறிவிச்சதும் இனி தனித்து போட்டி!

    2026 தேர்தலை திமுக தலைமையில் சந்திக்க வேண்டும் என அக்கட்சியினர் கூறி வருகின்றனர். காங்கிரஸ் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
    Author By Pandian Wed, 04 Mar 2026 15:26:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     "Puducherry 2026 Elections: DMK Plans to Contest All 30 Seats – Alliance with Congress on Brink Amid Seat-Sharing Row & Leadership Clash!"

    புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இதுவரை 15 சட்டசபை தேர்தல்கள் நடந்துள்ளன. அதில் காங்கிரஸ் தலைமையில் 7 முறை, திமுக தலைமையில் 4 முறை, அதிமுக தலைமையில் 2 முறை, என்ஆர் காங்கிரஸ் தலைமையில் 2 முறை ஆட்சி அமைந்துள்ளது. 

    2021 தேர்தலில் காங்கிரஸ்-திமுக-விசிக-கம்யூனிஸ்ட்-மதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. காங்கிரஸ் 15 தொகுதிகளில் 2 இடங்களிலும், திமுக 13 தொகுதிகளில் 6 இடங்களிலும் வென்றது. விசிக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை வெற்றி பெறவில்லை. 6 எம்எல்ஏக்களுடன் திமுக பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றது.

    இந்நிலையில் 2026 தேர்தலை திமுக தலைமையில் சந்திக்க வேண்டும் என திமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர். காங்கிரஸ் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இரு கட்சிகளுக்கும் உரசல் ஏற்பட்டுள்ளது. இரு கட்சிகளும் அதிக தொகுதிகளில் போட்டியிட முனைப்பு காட்டி வருகின்றன. 

    இதையும் படிங்க: வேணாம்னா வெளியே போங்க!! வேஸ்டானது ராகுல் கடிதம்!! காங்.,யிடம் கறார் காட்டும் மு.க.ஸ்டாலின்!

    2021இல் வென்ற தொகுதிகளைத் தவிர்த்து மீதமுள்ள 22 தொகுதிகளிலும் தனித்தனியாக தேர்தல் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. திமுக ஒருபடி மேலே சென்று 30 தொகுதியிலும் போட்டியிட திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் 2 வேட்பாளர்களை தயார் நிலையில் வைத்துள்ளது.

    AllianceCrisis

    புதுச்சேரி அரசியல் பெரும்பாலும் தமிழகத்தை சார்ந்தே உள்ளது. தமிழகத்தில் இண்டியா கூட்டணியில் திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது. இரு கட்சிகளும் முரண்டு பிடித்து வருவதால், கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

    திமுக தலைமை தற்போதைய கூட்டணியைத் தொடர்ந்தால், உத்தரவின்படி காங்கிரஸுக்கு தொகுதிகளை விட்டுக்கொடுக்கும். கூட்டணி இல்லாத நிலை உருவானால், திமுக தனது தலைமையில் விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்த்துக்கொண்டு தொகுதி பங்கீடு செய்து தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.

    இரு கட்சிகளுக்கும் இடையேயான இந்த பதற்றம் புதுச்சேரி அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது. காங்கிரஸ் தரப்பில் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திமுக தனித்து போட்டியிடும் முடிவுக்கு தயாராகி வருவது தெளிவாகத் தெரிகிறது. 2026 தேர்தல் புதுச்சேரியில் புதிய அரசியல் சமன்பாடுகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: திரும்பும் பக்கமெல்லாம் தீராத தலைவலி! தமிழகம், கேரளாவிலும் சிக்கல்! ராகுல்காந்தி அப்செட்!

    மேலும் படிங்க
    பாரம்பரியச் செல்வங்களை மீட்டெடுப்பு!! பிரதமர் மோடிக்கு தமிழக கவர்னர் பாராட்டு!

    பாரம்பரியச் செல்வங்களை மீட்டெடுப்பு!! பிரதமர் மோடிக்கு தமிழக கவர்னர் பாராட்டு!

    தமிழ்நாடு
    CM சார் கவனத்திற்குச் சென்ற முக்கிய விவகாரம்... பெண் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு நேர்ந்த கதி...!

    CM சார் கவனத்திற்குச் சென்ற முக்கிய விவகாரம்... பெண் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு நேர்ந்த கதி...!

    தமிழ்நாடு
    பிரதமர் நரேந்திர மோடிக்கு நார்வேயின் உயரிய ‘ராயல் நார்வேஜியன் ஆர்டர் ஆஃப் மெரிட்’ விருது வழங்கி கௌரவம்!

    பிரதமர் நரேந்திர மோடிக்கு நார்வேயின் உயரிய ‘ராயல் நார்வேஜியன் ஆர்டர் ஆஃப் மெரிட்’ விருது வழங்கி கௌரவம்!

    உலகம்
    இன்னும் 22 துறைகளுக்கு அமைச்சர் இல்லை!  தமிழக பட்ஜெட் தயாரிப்பு பணிகள் கேள்விக்குறி!!

    இன்னும் 22 துறைகளுக்கு அமைச்சர் இல்லை! தமிழக பட்ஜெட் தயாரிப்பு பணிகள் கேள்விக்குறி!!

    தமிழ்நாடு
    தண்ணீரில் மிதந்து

    தண்ணீரில் மிதந்து 'ஜலப்பிரதட்சணம்'!! சோழவந்தான் தவெக எம்எல்ஏ விநோத நேர்த்திக்கடன்!

    தமிழ்நாடு
    அதிமுகவுக்கு அமைச்சர் பதவி கிடைப்பதில் சிக்கல்!! வாய்விட்டு கெடுத்த லீமாரோஸ்! இழுபறி ஏன்?!

    அதிமுகவுக்கு அமைச்சர் பதவி கிடைப்பதில் சிக்கல்!! வாய்விட்டு கெடுத்த லீமாரோஸ்! இழுபறி ஏன்?!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share