• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    குடியரசு தின விழா: பாதுகாப்பு படை வீரர்கள் 95 பேருக்கு வீர தீர செயல் விருது!

    குடியரசு தின விழாவையொட்டி இந்த ஆண்டு பாதுகாப்பு படைகளை சேர்ந்த 95 வீரர்களுக்கு வீர தீர செயல் விருதுகளை ஜனாதிபதி திரௌபதி முர்மு அறிவித்திருக்கிறார்.
    Author By Senthur Raj Sun, 26 Jan 2025 16:17:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Republic Day Celebrations: 95 Defense Forces Soldiers Awarded for Heroic Deeds!

    ஒவ்வொரு ஆண்டும் இந்த வீர தீர செயல் விருதுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான விருதுகள் பெறும் வீரர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

    குடியரசு தின விழா மிருதங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 942 பேரின் பெயர் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம்  வெளியிட்டது. )0வீரதீரமாக செயலாற்றியது, மெச்சத்தக்க வகையில் சேவை புரிந்தது மற்றும் மிகச் சிறப்பான பணிகள் என்ற வகையில் ஆண்டு தோறும் வழங்கப்படுகின்றன.

    Award

    அதன்படி, நாடு முழுவதும் உள்ள காவல்துறை, தீயணைப்புத் துறை, பாதுகாப்புப் படை வீரர்களின் வீரதீர செயல்கள், மெச்சத்தக்க சேவை, மிகச் சிறப்பான பணி ஆகியவற்றை கவுரவிக்கும் வகையில் 746 விருதுகள் மற்றும் பதக்கங்கள் என மொத்தம் 942 விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அறிவித்தார்.

    இதையும் படிங்க: அலங்கார ஊர்திகளின் வண்ணமிகு அணிவகுப்புடன், 76 வது குடியரசு தின விழா: டெல்லியில், ஜனாதிபதி திரௌபதி தேசியக் கொடி ஏற்றினார்

    அவற்றில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு 95 விருதுகள் அறிவிக்கப் பட்டு‌ உள்ளன.

    Award

    சிஆர்பிஎப் வீரர்கள் 19 பேர் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் 5 பேர் குடியரசுத் தலைவர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

     மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதிகள், காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் மிகத் துணிச்சலாக பணியாற்றி பாதுகாப்பை உறுதி செய்ததற்காக 19 சிஆர்பிஎப் வீரர்கள் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    உயர்ந்த மரியாதைக்குரிய 
     விருதுகள்

    Award

    ஆயுதப் படைகளுக்கு பரம் ரிஜிஸ்டர் சேவா பதக்கம் அதி விசிஸ்ட் சேவா பதக்கம் மற்றும் விசிஸ்ட் சேவா பதக்கம் ஆகவே மிக உயர்ந்த மரியாதைக்கு உரியவை.

     துணிச்சலுக்கான பதக்கங்கள் ஆயுதப் படைகள் துணை ராணுவ படைகள் மற்றும் பொதுமக்களுக்கு வீரம் மற்றும் வீரச் செயலுக்காக வழங்கப்படுகிறது 

    Award

    போர்க்கால விருதுகள்  இவை மாற்று படையினருக்கு எதிரான துணிச்சலான செயல்களுக்காக வழங்கப்படுகின்றன. இந்த வகை வீர விருதுகளில் மிக உயர்ந்தவர்கள் பரம்வீர் சக்ரா, மகாவீர் சக்ரா மற்றும் வீரர் சக்கரா.

    அசோக சக்ரா கீர்த்தி சக்கர மற்றும் சௌரிய சக்கரா ஆகியவை அமைதி காலத்தில் வழங்கப்படும் உயரிய விருதுகள் ஆகும்.

    இதையும் படிங்க: நாடு முழுவதும் குடியரசு தின விழா கோலாகலம்: 'பாதுகாப்பு கோட்டை'யாக மாறிய தலைநகர் டெல்லி; 2500 சிசிடிவி, 70 ஆயிரம் வீரர்கள் குவிப்பு

    மேலும் படிங்க
    நள்ளிரவில் திடீர் திருப்பம்... தவெக வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு... பனால் ஆன டிடிவி தினகரன் ஸ்கேட்ச்...! 

    நள்ளிரவில் திடீர் திருப்பம்... தவெக வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு... பனால் ஆன டிடிவி தினகரன் ஸ்கேட்ச்...! 

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (09-05-2026)..!! இந்த ராசிக்காரர்கள் இன்று தங்கள் துணையை ஆழமாக நேசிப்பார்கள்..!!

    இன்றைய ராசிபலன் (09-05-2026)..!! இந்த ராசிக்காரர்கள் இன்று தங்கள் துணையை ஆழமாக நேசிப்பார்கள்..!!

    ஜோதிடம்
    பின் ஆலனின் அதிரடி சதம்! டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடர் வெற்றி!

    பின் ஆலனின் அதிரடி சதம்! டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடர் வெற்றி!

    கிரிக்கெட்
    வைரல் வீடியோ:  “விஜய் போட்டோ இல்லைன்னா தீக்குளிப்பேன்...” - அரசு அலுவலகத்திற்குள் புகுந்து  தவெக நிர்வாகி குடி போதையில் ரகளை...!

    வைரல் வீடியோ: “விஜய் போட்டோ இல்லைன்னா தீக்குளிப்பேன்...” - அரசு அலுவலகத்திற்குள் புகுந்து தவெக நிர்வாகி குடி போதையில் ரகளை...!

    தமிழ்நாடு
    MLA - வை காணவில்லை.. குதிரை பேரும் நடந்திருக்கலாம்..  கவர்னரை சந்தித்த டிடிவி தினகரன் சந்தேகம்!

    MLA - வை காணவில்லை.. குதிரை பேரும் நடந்திருக்கலாம்..  கவர்னரை சந்தித்த டிடிவி தினகரன் சந்தேகம்!

    தமிழ்நாடு
    விஜய் அமைச்சரவையில் முக்கிய துறையைத் தட்டித்தூக்கப்போகும் பெண் எம்.எல்.ஏ... எகிறும் எதிர்பார்ப்பு...!

    விஜய் அமைச்சரவையில் முக்கிய துறையைத் தட்டித்தூக்கப்போகும் பெண் எம்.எல்.ஏ... எகிறும் எதிர்பார்ப்பு...!

    அரசியல்

    செய்திகள்

    நள்ளிரவில் திடீர் திருப்பம்... தவெக வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு... பனால் ஆன டிடிவி தினகரன் ஸ்கேட்ச்...! 

    நள்ளிரவில் திடீர் திருப்பம்... தவெக வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு... பனால் ஆன டிடிவி தினகரன் ஸ்கேட்ச்...! 

    அரசியல்
    வைரல் வீடியோ:  “விஜய் போட்டோ இல்லைன்னா தீக்குளிப்பேன்...” - அரசு அலுவலகத்திற்குள் புகுந்து  தவெக நிர்வாகி குடி போதையில் ரகளை...!

    வைரல் வீடியோ: “விஜய் போட்டோ இல்லைன்னா தீக்குளிப்பேன்...” - அரசு அலுவலகத்திற்குள் புகுந்து தவெக நிர்வாகி குடி போதையில் ரகளை...!

    தமிழ்நாடு
    MLA - வை காணவில்லை.. குதிரை பேரும் நடந்திருக்கலாம்..  கவர்னரை சந்தித்த டிடிவி தினகரன் சந்தேகம்!

    MLA - வை காணவில்லை.. குதிரை பேரும் நடந்திருக்கலாம்..  கவர்னரை சந்தித்த டிடிவி தினகரன் சந்தேகம்!

    தமிழ்நாடு
    விஜய் அமைச்சரவையில் முக்கிய துறையைத் தட்டித்தூக்கப்போகும் பெண் எம்.எல்.ஏ... எகிறும் எதிர்பார்ப்பு...!

    விஜய் அமைச்சரவையில் முக்கிய துறையைத் தட்டித்தூக்கப்போகும் பெண் எம்.எல்.ஏ... எகிறும் எதிர்பார்ப்பு...!

    அரசியல்
    மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு! விஜய்க்கு ஆதரவு என்பதில் நீடிக்கும் மர்மம்!

    மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு! விஜய்க்கு ஆதரவு என்பதில் நீடிக்கும் மர்மம்!

    தமிழ்நாடு
    அதிமுக ஜாம்பாவனை அடித்து தூக்கிய தவெக எம்.எல்.ஏ.வுக்கு ஜாக்பாட்... விஜய் அமைச்சரவையில் இவருக்கு வாய்ப்பா? 

    அதிமுக ஜாம்பாவனை அடித்து தூக்கிய தவெக எம்.எல்.ஏ.வுக்கு ஜாக்பாட்... விஜய் அமைச்சரவையில் இவருக்கு வாய்ப்பா? 

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share