• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கனிமவளத் தடை விவகாரம்..!! தொடரும் சிக்கல்... நீதிமன்றத்தை எட்டிய பிரச்சனை..!

    கனிம வளத்தடை விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
    Author By Nila Thu, 30 Jul 2026 16:48:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tn government High court Madurai bench

    கனிம வளங்கள் ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்து தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. தமிழக அரசு, மாநிலத்தின் உள்நாட்டு கட்டுமானத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் இருந்து அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகியவற்றுக்கு ரஃப் ஸ்டோன் (கற்கள்), எம்.சாண்ட், மெட்டல் ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை கொண்டு செல்ல மூன்று மாதங்களுக்கு தடை விதித்தது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது.

    புதுச்சேரி மட்டும் இந்தத் தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்த முடிவு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் எடுக்கப்பட்டது. மாநில உள்நாட்டு தேவை அதிகரித்துள்ள நிலையில், ஏற்றுமதியால் செயற்கைத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    High court madurai bench

    விலை உயர்வு, சுற்றுச்சூழல் பாதிப்பு, சட்டவிரோத சுரங்கங்கள், சாலை விபத்துகள் ஆகியவை அதிகரிக்கும் என அரசின் வாதமாக முன் வைக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை பல தரப்பினராலும் வரவேற்கப்பட்டது. 

    இதையும் படிங்க: புதிய முதலீடுகளை ஈர்க்கும் தமிழ்நாடு.. 4 சர்வதேச நிறுவனங்களுடன் முக்கிய ஒப்பந்தம்!

    கேரளா முதலமைச்சர் வி.டி. சதீசன், தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதி, தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்பு பணிகளுக்கு தேவையான கனிம வளங்களுக்கு விலக்கு அளிக்குமாறு கோரிக்கை வைத்தார். இருப்பினும், தமிழக அரசு தன் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியது.  கன்னியாகுமரியைச் சேர்ந்த லிபின் பொன்னுசாமி லீலா என்பவர், இந்தத் தடை உத்தரவை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    இதையும் படிங்க: தனியார் மயமாகிறதா காலை உணவு திட்டம்..? வைரலாகும் தகவல்..! தமிழக அரசு விளக்கம்..!!

    மேலும் படிங்க
    சட்டசபையில் திமுகவினர் அமளி, தர்ணா... சிரித்தபடியே வேடிக்கை பார்த்த எடப்பாடி பழனிசாமி..!!

    சட்டசபையில் திமுகவினர் அமளி, தர்ணா... சிரித்தபடியே வேடிக்கை பார்த்த எடப்பாடி பழனிசாமி..!!

    தமிழ்நாடு
    சட்டமன்ற மன்றமா.? சினிமா ஸ்டுடியோவா.? தந்தை - மகன் கதை இப்ப தேவையா.? நயினார் சரமாரி கேள்வி.!

    சட்டமன்ற மன்றமா.? சினிமா ஸ்டுடியோவா.? தந்தை - மகன் கதை இப்ப தேவையா.? நயினார் சரமாரி கேள்வி.!

    தமிழ்நாடு
    தமிழக வானிலையில் திடீர் மாற்றம்! மீண்டும் மழை ஆட்டம் ஆரம்பம்! அடுத்த 4 நாட்களுக்கு வெதர் அலர்ட்!

    தமிழக வானிலையில் திடீர் மாற்றம்! மீண்டும் மழை ஆட்டம் ஆரம்பம்! அடுத்த 4 நாட்களுக்கு வெதர் அலர்ட்!

    தமிழ்நாடு
    தமிழக அமைச்சரவையில் மாற்றம்.? முதல்வர் லண்டன் சென்று திரும்பியதும் காத்திருக்கும் ஷாக்..!!

    தமிழக அமைச்சரவையில் மாற்றம்.? முதல்வர் லண்டன் சென்று திரும்பியதும் காத்திருக்கும் ஷாக்..!!

    தமிழ்நாடு
    அதிரடி பேட்டிங்.. 250 ரன்கள்..!! துலீப் டிராபி பைனலில் இஷான் கிஷன் மாபெரும் சாதனை..!!

    அதிரடி பேட்டிங்.. 250 ரன்கள்..!! துலீப் டிராபி பைனலில் இஷான் கிஷன் மாபெரும் சாதனை..!!

    கிரிக்கெட்
    குதிரை பேரம் நடத்தியது யார்? அந்த ஹோட்டலில் ஐயூஎம்எல் எம்எல்ஏக்களை தங்க வைத்தது யார்?  ஆதவ் அர்ஜுனா நேரடி கேள்வி!

    குதிரை பேரம் நடத்தியது யார்? அந்த ஹோட்டலில் ஐயூஎம்எல் எம்எல்ஏக்களை தங்க வைத்தது யார்? ஆதவ் அர்ஜுனா நேரடி கேள்வி!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share