• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தரமான சம்பவம் லோடிங்... விடுமுறைக்குப் பிறகு இன்று கூடுகிறது சட்டப்பேரவை... மாஸ்டர் பிளானுடன் களமிறங்கும் எதிர்க்கட்சிகள்...!

    இரண்டு நாள் வார விடுமுறைக்குப் பின்னர் சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது.
    Author By Amaravathi Mon, 24 Aug 2026 07:47:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Today assembly deaprtment update

    சட்டப்பேரவையில் இன்று மூன்று முக்கிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற உள்ளதால், அத்துறைகள் சார்ந்த பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் சட்டப்பேரவை இன்று அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27ஆம் நிதியாண்டுக்கான பொது மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதங்கள் கடந்த 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, கடந்த 12ஆம் தேதி அமைச்சர்களின் பதிலுரையும் முடிவடைந்தது. தற்போது பல்வேறு துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இரண்டு நாள் வார விடுமுறைக்குப் பின்னர் சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. இதில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கவனிக்கும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, உயர்கல்வித் துறை, பள்ளிக் கல்வித் துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி மற்றும் விளம்பரத் துறை ஆகிய மூன்று முக்கிய துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகள் குறித்தும் விவாதம் நடைபெற உள்ளது.

    இதையும் படிங்க: சாதி ஆணவ படுகொலைக்கு தனிச் சட்டம்! திமுக என்ன செய்தது? என அமைச்சர் வன்னியரசு கேள்வி!

    முதலமைச்சர் வசமுள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் சொத்து வரி உயர்வு, மழைக்காலத்தை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய பணிகள் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளன.

    பள்ளிக் கல்வித் துறையில் தவெக நிர்வாகிகள் பள்ளிகளுக்குச் சென்று ரீல்ஸ் எடுப்பது, திருவொற்றியூரில் பள்ளி மாணவர் கொலை, பள்ளி வளாகத்தில் மாணவிகள் மது அருந்தியது உள்ளிட்ட பிரச்சனைகள் எழுப்பப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    உயர்கல்வித் துறையில் இடதுசாரி மாணவர்கள் மற்றும் சிஜேபி போராட்டம் தொடர்பான சுற்றறிக்கை, கோவை கல்லூரி மாணவர் கொலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் பேரவையில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: மனித கழிவுகளால் மீன்கள் சாகவில்லை!அமைச்சர் கருத்தை எதிர்த்து 8 கிராம மீனவர்கள் கொந்தளிப்பு!

    மேலும் படிங்க
    சட்டசபையில் திமுகவினர் அமளி, தர்ணா... சிரித்தபடியே வேடிக்கை பார்த்த எடப்பாடி பழனிசாமி..!!

    சட்டசபையில் திமுகவினர் அமளி, தர்ணா... சிரித்தபடியே வேடிக்கை பார்த்த எடப்பாடி பழனிசாமி..!!

    தமிழ்நாடு
    சட்டமன்ற மன்றமா.? சினிமா ஸ்டுடியோவா.? தந்தை - மகன் கதை இப்ப தேவையா.? நயினார் சரமாரி கேள்வி.!

    சட்டமன்ற மன்றமா.? சினிமா ஸ்டுடியோவா.? தந்தை - மகன் கதை இப்ப தேவையா.? நயினார் சரமாரி கேள்வி.!

    தமிழ்நாடு
    தமிழக வானிலையில் திடீர் மாற்றம்! மீண்டும் மழை ஆட்டம் ஆரம்பம்! அடுத்த 4 நாட்களுக்கு வெதர் அலர்ட்!

    தமிழக வானிலையில் திடீர் மாற்றம்! மீண்டும் மழை ஆட்டம் ஆரம்பம்! அடுத்த 4 நாட்களுக்கு வெதர் அலர்ட்!

    தமிழ்நாடு
    தமிழக அமைச்சரவையில் மாற்றம்.? முதல்வர் லண்டன் சென்று திரும்பியதும் காத்திருக்கும் ஷாக்..!!

    தமிழக அமைச்சரவையில் மாற்றம்.? முதல்வர் லண்டன் சென்று திரும்பியதும் காத்திருக்கும் ஷாக்..!!

    தமிழ்நாடு
    அதிரடி பேட்டிங்.. 250 ரன்கள்..!! துலீப் டிராபி பைனலில் இஷான் கிஷன் மாபெரும் சாதனை..!!

    அதிரடி பேட்டிங்.. 250 ரன்கள்..!! துலீப் டிராபி பைனலில் இஷான் கிஷன் மாபெரும் சாதனை..!!

    கிரிக்கெட்
    குதிரை பேரம் நடத்தியது யார்? அந்த ஹோட்டலில் ஐயூஎம்எல் எம்எல்ஏக்களை தங்க வைத்தது யார்?  ஆதவ் அர்ஜுனா நேரடி கேள்வி!

    குதிரை பேரம் நடத்தியது யார்? அந்த ஹோட்டலில் ஐயூஎம்எல் எம்எல்ஏக்களை தங்க வைத்தது யார்? ஆதவ் அர்ஜுனா நேரடி கேள்வி!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share