• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    எம்.ஜி.ஆருக்குப் பிறகு விஜய்!! தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்று சம்பவம்! ‘ஜன நாயகன்’ புதிய சாதனை!

    பதவியில் இருக்கும் முதல்வர் ஒருவர் நாயகனாக நடித்த படம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது.
    Author By Pandian Thu, 23 Jul 2026 10:31:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay-Jana-Nayagan-Release-As-Sitting-Tamil-Nadu-Chief-Minister-After-50-Years

    தமிழக அரசியல் மற்றும் தமிழ் சினிமா வரலாற்றில் அரிதாக நிகழும் ஒரு சம்பவமாக, பதவியில் இருக்கும் முதல்வர் ஒருவர் நாயகனாக நடித்த திரைப்படம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் சுமார் 1,000 திரைகளிலும், இந்தியா முழுவதும் 3,000-க்கும் மேற்பட்ட திரைகளிலும், உலகம் முழுவதும் 5,000-க்கும் அதிகமான திரைகளிலும் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டுள்ளது.

    இந்தப் படம் முதலில் இந்த ஆண்டு ஜனவரியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சென்சார் சான்றிதழ் தொடர்பான சிக்கல்கள் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சட்டப் பிரச்சினைகள் காரணமாக வெளியீடு தள்ளிப்போனது. நீண்டகால எதிர்பார்ப்புக்குப் பிறகு தற்போது படம் ரசிகர்களைச் சந்தித்துள்ளது.

    தமிழக அரசியலில் இதற்கு முன்பு இதேபோன்ற வரலாறு 1977-ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. அப்போது முதல்வராக பொறுப்பேற்ற இரண்டு மாதங்களுக்குப் பிறகு எம்.ஜி.ஆர் நடித்த ‘மீனவ நண்பன்’ திரைப்படம் வெளியானது. அதன்பின் அவர் இயக்கி நடித்த ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ திரைப்படமும் முதல்வராக பதவியேற்ற ஆறு மாதங்களுக்குப் பிறகு திரைக்கு வந்தது. அந்த இரு படங்களின் தயாரிப்பு பணிகள் தேர்தலுக்கு முன்பே தொடங்கியிருந்தாலும், அன்றைய அரசியல் சூழ்நிலை காரணமாக வெளியீடு தாமதமானது.

    இதையும் படிங்க: TITLE CARD-லயே BLAST-U..!! "CM ஜோசப் விஜய்"..! கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்..!

    breakingnews

    அதேபோல், ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் பணிகளும் விஜய் அரசியலில் முழுமையாக களமிறங்குவதற்கு முன்பே தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அவர் முதல்வராக பதவியேற்ற இரண்டு மாதங்களுக்குள் படம் வெளியாகியிருப்பது அரசியல் மற்றும் திரையுலகில் பரபரப்பான விவாதமாக மாறியுள்ளது.

    ஒரு நடிகராக விஜய் பேசிய கருத்துகளும், திரையில் வெளிப்படுத்திய சமூக மற்றும் அரசியல் எண்ணங்களும் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அந்த வரவேற்பே தேர்தல் வெற்றிக்கும் காரணமாக அமைந்ததாகவும் அவர்கள் நம்புகின்றனர். இதனால் ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்கும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    திரையரங்கு உரிமையாளர்கள் கூறுகையில், விஜய் முதல்வராக பதவியேற்ற பிறகு வெளியாகும் முதல் திரைப்படம் என்பதால் முதல் சில நாட்களில் பெரும் ரசிகர் கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். சினிமாவும் அரசியலும் இணையும் இந்த அரிய தருணம், தமிழக திரையுலகில் மீண்டும் ஒரு வரலாற்றுப் பக்கமாக பதிவாகியுள்ளது.

    இதையும் படிங்க: தடைகளை கடந்தது திரையில் “ஜனநாயகன்”... தமிழகத்தில் 1000+ தியேட்டர்களில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்...!

    மேலும் படிங்க
    சட்டசபையில் திமுகவினர் அமளி, தர்ணா... சிரித்தபடியே வேடிக்கை பார்த்த எடப்பாடி பழனிசாமி..!!

    சட்டசபையில் திமுகவினர் அமளி, தர்ணா... சிரித்தபடியே வேடிக்கை பார்த்த எடப்பாடி பழனிசாமி..!!

    தமிழ்நாடு
    சட்டமன்ற மன்றமா.? சினிமா ஸ்டுடியோவா.? தந்தை - மகன் கதை இப்ப தேவையா.? நயினார் சரமாரி கேள்வி.!

    சட்டமன்ற மன்றமா.? சினிமா ஸ்டுடியோவா.? தந்தை - மகன் கதை இப்ப தேவையா.? நயினார் சரமாரி கேள்வி.!

    தமிழ்நாடு
    தமிழக வானிலையில் திடீர் மாற்றம்! மீண்டும் மழை ஆட்டம் ஆரம்பம்! அடுத்த 4 நாட்களுக்கு வெதர் அலர்ட்!

    தமிழக வானிலையில் திடீர் மாற்றம்! மீண்டும் மழை ஆட்டம் ஆரம்பம்! அடுத்த 4 நாட்களுக்கு வெதர் அலர்ட்!

    தமிழ்நாடு
    தமிழக அமைச்சரவையில் மாற்றம்.? முதல்வர் லண்டன் சென்று திரும்பியதும் காத்திருக்கும் ஷாக்..!!

    தமிழக அமைச்சரவையில் மாற்றம்.? முதல்வர் லண்டன் சென்று திரும்பியதும் காத்திருக்கும் ஷாக்..!!

    தமிழ்நாடு
    அதிரடி பேட்டிங்.. 250 ரன்கள்..!! துலீப் டிராபி பைனலில் இஷான் கிஷன் மாபெரும் சாதனை..!!

    அதிரடி பேட்டிங்.. 250 ரன்கள்..!! துலீப் டிராபி பைனலில் இஷான் கிஷன் மாபெரும் சாதனை..!!

    கிரிக்கெட்
    குதிரை பேரம் நடத்தியது யார்? அந்த ஹோட்டலில் ஐயூஎம்எல் எம்எல்ஏக்களை தங்க வைத்தது யார்?  ஆதவ் அர்ஜுனா நேரடி கேள்வி!

    குதிரை பேரம் நடத்தியது யார்? அந்த ஹோட்டலில் ஐயூஎம்எல் எம்எல்ஏக்களை தங்க வைத்தது யார்? ஆதவ் அர்ஜுனா நேரடி கேள்வி!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share