• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    தெலுங்கானாவில் கொடிய வெப்ப அலை: 16 பேர் உயிரிழப்பு..!! அரசு இழப்பீடு அறிவிப்பு..!!

    வெப்ப அலை காரணமாக உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.
    Author By Shanthi M. Sat, 23 May 2026 19:44:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    16-die-due-to-heatwave-in-seven-districts-of-Telangana

    தெலுங்கானா மாநிலத்தில் கோடைக்காலம் உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், கடும் வெப்ப அலை தொடர்ந்து நிலவி வருகிறது. இதன் தாக்கத்தால் இந்த சீசனில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில வருவாய்த் துறை அமைச்சர் பொங்குலேட்டி சீனிவாச ரெட்டி தெரிவித்தார். இன்று வெப்ப அலை தொடர்பான அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய அமைச்சர், மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் இந்த உயிரிழப்பு விவரங்களை வெளியிட்டார். 

    மாநிலத்தின் ஏழு மாவட்டங்களில் இந்த சோகம் பதிவாகியுள்ளது. ஜெயஷங்கர் பூபால்பள்ளி மாவட்டத்தில் மட்டும் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். வாரங்கல் அர்பன், கரீம்நகர் மற்றும் நிஜாமாபாத் மாவட்டங்களில் தலா மூன்று பேர் பலியாகியுள்ளனர். ஜோகுலாம்பா கட்வால், ரங்கா ரெட்டி மற்றும் சூர்யாபேட் மாவட்டங்களில் தலா ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான உயிரிழப்புகள் வயதானவர்கள் மற்றும் வெளிப்புற வேலை செய்பவர்களிடையே அதிகம் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    heat wave

    வெப்ப அலை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த தொகை விரைவில் வழங்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார். மேலும், வெப்ப அலை தாக்கத்தை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகங்களுக்கு தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக பகல் நேர வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. சில பகுதிகளில் 47 டிகிரி வரை பதிவாகியுள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். 

    இதையும் படிங்க: "HEAT STROKE"..! வெப்ப அலை முன்னெச்சரிக்கை..! சுகாதாரத்துறை அறிவுறுத்தல்..!!

    அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக வெப்ப சோர்வு (Heat Exhaustion) மற்றும் வெப்ப பக்கவாதம் (Heat Stroke) போன்ற பிரச்னைகள் அதிகரித்துள்ளன. அரசு தரப்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளிகளுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டுமான தளங்கள், விவசாய நிலங்கள் மற்றும் தெரு வியாபாரிகளுக்கு நடுப்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் வேலை செய்ய வேண்டாம் என்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. குடிநீர், நிழல் மற்றும் முதலுதவி மையங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

    heat wave

    மருத்துவமனைகளில் வெப்ப அலை தொடர்பான அவசர சிகிச்சை பிரிவுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகங்கள் சமூக ஊடகங்கள், பேரூராட்சிகள் மூலம் தொடர்ச்சியாக செய்திகளைப் பரப்பி வருகின்றன. வெப்ப அலை இன்னும் சில நாட்கள் தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், மக்கள் அதிக தண்ணீர் அருந்துதல், இலேசான உணவுகள் உட்கொள்ளுதல், தேவையின்றி வெளியில் செல்லாமல் இருப்பது போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

    இதையும் படிங்க: உக்கிரத்தை காட்ட தொடங்கிய வெயில்..!! ஒடிசாவில் வெப்ப தாக்கத்தால் 2 ஆசிரியர்கள் பரிதாப பலி..!!

    மேலும் படிங்க
    கண்ணை மூடி தூக்கிக் கொண்டிருந்த சித்ரா... நள்ளிரவில் கணவன் சரவணனுக்கு தோன்றிய கொடூர எண்ணம்... அரண்டுபோன ஆத்தூர்...!

    கண்ணை மூடி தூக்கிக் கொண்டிருந்த சித்ரா... நள்ளிரவில் கணவன் சரவணனுக்கு தோன்றிய கொடூர எண்ணம்... அரண்டுபோன ஆத்தூர்...!

    தமிழ்நாடு
    திமுகவின் பாதையிலேயே பயணிக்கிறதா தவெக? இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை? விஜய்க்கு அண்ணாமலை கேள்வி!

    திமுகவின் பாதையிலேயே பயணிக்கிறதா தவெக? இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை? விஜய்க்கு அண்ணாமலை கேள்வி!

    அரசியல்
    "ரவுடிகள் அட்டகாசம்"... உயிரை கையில் பிடிச்சிட்டு இருக்கணுமா..? வானதி சீனிவாசன் ஆதங்கம்..!!

    "ரவுடிகள் அட்டகாசம்"... உயிரை கையில் பிடிச்சிட்டு இருக்கணுமா..? வானதி சீனிவாசன் ஆதங்கம்..!!

    தமிழ்நாடு
    CBSE விடைத்தாள் மறு மதிப்பீடு குளறுபடி!! மாணவர்கள் புகார்! விளக்கம் கேட்கும் மத்திய அரசு!

    CBSE விடைத்தாள் மறு மதிப்பீடு குளறுபடி!! மாணவர்கள் புகார்! விளக்கம் கேட்கும் மத்திய அரசு!

    இந்தியா
    Pulling off the heist in style.. ஜேசன் சஞ்சயின் "சிக்மா"..!! மிரட்டும் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் Sigma Style அப்டேட் வந்தாச்சு..!

    Pulling off the heist in style.. ஜேசன் சஞ்சயின் "சிக்மா"..!! மிரட்டும் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் Sigma Style அப்டேட் வந்தாச்சு..!

    சினிமா
    திடீர் மூச்சுத்திணறல்... தலைமைச் செயலகம் அருகே திணறிய மக்கள்... பரபரப்பு..!!

    திடீர் மூச்சுத்திணறல்... தலைமைச் செயலகம் அருகே திணறிய மக்கள்... பரபரப்பு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கண்ணை மூடி தூக்கிக் கொண்டிருந்த சித்ரா... நள்ளிரவில் கணவன் சரவணனுக்கு தோன்றிய கொடூர எண்ணம்... அரண்டுபோன ஆத்தூர்...!

    கண்ணை மூடி தூக்கிக் கொண்டிருந்த சித்ரா... நள்ளிரவில் கணவன் சரவணனுக்கு தோன்றிய கொடூர எண்ணம்... அரண்டுபோன ஆத்தூர்...!

    தமிழ்நாடு
    திமுகவின் பாதையிலேயே பயணிக்கிறதா தவெக? இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை? விஜய்க்கு அண்ணாமலை கேள்வி!

    திமுகவின் பாதையிலேயே பயணிக்கிறதா தவெக? இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை? விஜய்க்கு அண்ணாமலை கேள்வி!

    அரசியல்

    "ரவுடிகள் அட்டகாசம்"... உயிரை கையில் பிடிச்சிட்டு இருக்கணுமா..? வானதி சீனிவாசன் ஆதங்கம்..!!

    தமிழ்நாடு
    CBSE விடைத்தாள் மறு மதிப்பீடு குளறுபடி!! மாணவர்கள் புகார்! விளக்கம் கேட்கும் மத்திய அரசு!

    CBSE விடைத்தாள் மறு மதிப்பீடு குளறுபடி!! மாணவர்கள் புகார்! விளக்கம் கேட்கும் மத்திய அரசு!

    இந்தியா
    திடீர் மூச்சுத்திணறல்... தலைமைச் செயலகம் அருகே திணறிய மக்கள்... பரபரப்பு..!!

    திடீர் மூச்சுத்திணறல்... தலைமைச் செயலகம் அருகே திணறிய மக்கள்... பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    நீ பைத்தியம்!! நான் இல்லையினா ஜெயிலுக்கு போயிருப்ப!! நெதன்யாகுவை வெளுத்து வாங்கிய ட்ரம்ப்!

    நீ பைத்தியம்!! நான் இல்லையினா ஜெயிலுக்கு போயிருப்ப!! நெதன்யாகுவை வெளுத்து வாங்கிய ட்ரம்ப்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share