• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கரூரில் பயங்கரம்... லாரி மீது அதிவேகமாக மோதிய கார்... 8 மாத கர்ப்பிணி உட்பட 3 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு...!

    கரூரில் லாரி மீது கார் மோதி விபத்து -  கர்ப்பிணி பெண் உட்பட 3 பேர் பரிதாப பலி.
    Author By Amaravathi Tue, 09 Jun 2026 10:30:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    3 died at karur car accident

    கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை உசிலம்பட்டியைச் சேர்ந்த அரவிந்த் மற்றும் அவரது 8 மாத கர்ப்பிணி மனைவி ஜனனி ஆகியோர் தங்களது 3 வயது பெண் குழந்தையுடன் பெங்களூரில் இருந்து காரில் சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர்.

    காலை 6:30 மணி அளவில், அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈசநத்தம் பிரிவு ரோடு அருகே கார் வந்துகொண்டிருந்தது. அப்போது, சாலையைக் கடப்பதற்காகப் பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனம் ஒன்று திடீரென சாலையைக் கடந்துள்ளது. 

    இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க, காரை ஓட்டி வந்த ஓட்டுநர் இடதுபுறமாக காரைத் திருப்பியுள்ளார். எதிர்பாராதவிதமாக, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்றுகொண்டிருந்த அசோக் லேலண்ட் லாரியின் பின்புறத்தில் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

    இதையும் படிங்க: கரூர் பாஜக அலுவலகம் முன்பு முன்னாள் பெண் நிர்வாகி கதறல்... கண்ணீர் விட்டு அழுததால் பரபரப்பு... காரணம் என்ன?

    இந்த கோர விபத்தில் காரின் முன் பகுதி லாரியின் அடியில் சிக்கி சிதைந்தது. இதில் காரில் பயணித்த அரவிந்த் (30), அவரது மனைவி ஜனனி (27) மற்றும் காரின் ஓட்டுநர் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த ஜனனி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    காரில் இருந்த 3 வயது பெண் குழந்தை துவிதா மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த பாண்டித்துரை ஆகிய இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  விபத்து குறித்துத் தகவலறிந்த அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையும் படிங்க: மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த கார்! அதிகாலை நிகழ்ந்த விபத்தில் 8 இளைஞர்கள் பலி!!

    மேலும் படிங்க
    கவர்ச்சி திட்டமா? கவலையை போக்கும் திட்டமா?.... முதல்வர் விஜயை கேள்விகளால் துளைத்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    கவர்ச்சி திட்டமா? கவலையை போக்கும் திட்டமா?.... முதல்வர் விஜயை கேள்விகளால் துளைத்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    காதலால் வந்த சோகம்.. போலீஸ் பிடியில் சத்யா..!! முத்துவை வசைபாடும் மீனா அம்மா.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    காதலால் வந்த சோகம்.. போலீஸ் பிடியில் சத்யா..!! முத்துவை வசைபாடும் மீனா அம்மா.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    சினிமா
    இடைத்தேர்தலுக்கு யாரை நிறுத்துவது?  தவெகவுக்கு தாவிய எம்.எல்.ஏ-க்கள்! கையை பிசையும் இபிஎஸ்!

    இடைத்தேர்தலுக்கு யாரை நிறுத்துவது? தவெகவுக்கு தாவிய எம்.எல்.ஏ-க்கள்! கையை பிசையும் இபிஎஸ்!

    அரசியல்
    zee தமிழ் சேனல் பெயரில் மோசடி..!! காசு கொடுத்து ஏமாந்துடாதீங்க மக்களே.. நிறுவனம் தரப்பில் ஸ்டார்ங் ரெக்வஸ்ட்..!

    zee தமிழ் சேனல் பெயரில் மோசடி..!! காசு கொடுத்து ஏமாந்துடாதீங்க மக்களே.. நிறுவனம் தரப்பில் ஸ்டார்ங் ரெக்வஸ்ட்..!

    சினிமா
    அதிமுக பெயரைச் சொல்லி பண வசூல்!!  எச்சரிக்கையா இருந்துக்குங்க! எடப்பாடி பழனிசாமி வார்னிங்!

    அதிமுக பெயரைச் சொல்லி பண வசூல்!! எச்சரிக்கையா இருந்துக்குங்க! எடப்பாடி பழனிசாமி வார்னிங்!

    அரசியல்
    தவெக விஜயை சமாளிக்க திமுக மாஸ்டர் ப்ளான்!!  100தான் சரியா வரும்!! மு.க.ஸ்டாலின் முக்கிய முடிவு!!

    தவெக விஜயை சமாளிக்க திமுக மாஸ்டர் ப்ளான்!! 100தான் சரியா வரும்!! மு.க.ஸ்டாலின் முக்கிய முடிவு!!

    அரசியல்

    செய்திகள்

    கவர்ச்சி திட்டமா? கவலையை போக்கும் திட்டமா?.... முதல்வர் விஜயை கேள்விகளால் துளைத்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    கவர்ச்சி திட்டமா? கவலையை போக்கும் திட்டமா?.... முதல்வர் விஜயை கேள்விகளால் துளைத்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    இடைத்தேர்தலுக்கு யாரை நிறுத்துவது?  தவெகவுக்கு தாவிய எம்.எல்.ஏ-க்கள்! கையை பிசையும் இபிஎஸ்!

    இடைத்தேர்தலுக்கு யாரை நிறுத்துவது? தவெகவுக்கு தாவிய எம்.எல்.ஏ-க்கள்! கையை பிசையும் இபிஎஸ்!

    அரசியல்
    அதிமுக பெயரைச் சொல்லி பண வசூல்!!  எச்சரிக்கையா இருந்துக்குங்க! எடப்பாடி பழனிசாமி வார்னிங்!

    அதிமுக பெயரைச் சொல்லி பண வசூல்!! எச்சரிக்கையா இருந்துக்குங்க! எடப்பாடி பழனிசாமி வார்னிங்!

    அரசியல்
    தவெக விஜயை சமாளிக்க திமுக மாஸ்டர் ப்ளான்!!  100தான் சரியா வரும்!! மு.க.ஸ்டாலின் முக்கிய முடிவு!!

    தவெக விஜயை சமாளிக்க திமுக மாஸ்டர் ப்ளான்!! 100தான் சரியா வரும்!! மு.க.ஸ்டாலின் முக்கிய முடிவு!!

    அரசியல்
    இந்தியா கூட்டணியில் தவெக..? முதல்வரே அறிவிப்பார்... அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி..!!

    இந்தியா கூட்டணியில் தவெக..? முதல்வரே அறிவிப்பார்... அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி..!!

    தமிழ்நாடு
    ஆப்ரேஷன் நார்த்!! வன்னியர் சங்க ஓட்டுக்கு குறி! முதல்வர் விஜய் ஆடும் சதுரங்க வேட்டை!!

    ஆப்ரேஷன் நார்த்!! வன்னியர் சங்க ஓட்டுக்கு குறி! முதல்வர் விஜய் ஆடும் சதுரங்க வேட்டை!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share